CATEGORIES
Categories
வாகனத் தயாரிப்பை நிறுத்துவதாக மோட்டார் நிறுவனங்கள் அறிவிப்பு
கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயர்த்த சட்டத்திருத்தம்
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை எதிர்காலத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்திக்கொள்வதற்கு அதிகாரத்தை பெறும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.
நாளொன்றுக்கு 1 லட்சம் முக கவசம் உற்பத்தியை அதிகரித்தது ரிலையன்ஸ்
கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் முக கவச தயாரிப்புத் திறனை ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மாருதி சுசூகி உற்பத்தி நிறுத்தம்
புது தில்லி, மார்ச் 23 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு உத்தரவை அடுத்து சானிடைசர்கள் விலை குறைகிறது
புது தில்லி, மார்ச் 23 மத்திய அரசின் உத்தரவை அடுத்து, கை சுத்திகரிப்பான் ஹேண்ட் சானிடைசர்) விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக முன்னணி நுகர்பொருள் நிறுவனங்கள் (FMCG) முடிவு செய்துள்ளன.
பிஎஸ்6 எரிபொருள் விநியோகம் இந்தியன் ஆயில் தொடங்கியது
புது தில்லி, மார்ச் 22 நாடு முழுவதும் 28,000 விற்பனை நிலையங்களில் பிஎஸ்6 மாசு கட்டுப்பாட்டுத் திறன் கொண்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகத்தை இந்தியன் ஆயில் தொடங்கியுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.4,500
மத்திய அரசு நிர்ணயம்
அவசர தேவைகளுக்கு மட்டுமே வாடகை வாகன சேவை: ஓலா அறிவிப்பு
புது தில்லி, மார்ச் 23 மத்திய அரசின் அறிவுறுத்தல்படி பயணிகளின் அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகன சேவை அளிக்கப்படும் என்று ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களுக்குப் பின்பு சரிவு
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே வாரத்தில் 5 பில்லியன் டாலருக்கு மேல் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரி மேலும் ரூ.2 உயர்கிறது?
புது தில்லி, மார்ச் 21 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் தலா 2 ரூபாய் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய வாய்ப்பு
மும்பை , மார்ச் 21 நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்களும் ரூ.10,000 கோடி வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியல்மி எக்ஸ்2 புரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 விலைக்குறைப்பு
புது தில்லி, மார்ச் 21 ரியல்மி எக்ஸ்2 புரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்2 புரோ மாடலில் கேமராவுக்கு புதிய கலர்ஓஎஸ் 6.0 அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் விசாக்காலம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு
புது தில்லி, மார்ச் 21 இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவரின் விசாக்கலாம் ஏப். 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
பிரதமர் மோடி வேண்டுகோள்
பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய முயற்சி
பணப்புழக்கத்தை அதிகரிப்ப தற்காக பொதுச் சந்தை நடவடிக்கைகள் (OMO) அரசுப் பத்திரங்களை வாங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எரிபொருள் தேவை 11% சரிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து விமானப் போக்கு வரத்து முடங்கியதாலும், இதர போக்குவரத்து குறைந்ததாலும் நடப்பு மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவின் எரிபொருள் தேவை 11 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் சம்பளத்தை குறைத்தது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி 5. 2 % ஆகக் குறையும் எஸ் & பி நிறுவனம் கணிப்பு
நடப்பு 2020ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் & 5. 2 சதவீத அளவுக்குக் குறையும் என்று சர்வதேச தர மதிப்பீடு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் ( எஸ் அண்ட் பி ) நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடுகளுக்கு ரூ. 48, 000 கோடி நிதியுதவி ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு
வளரும் நாடுகளுக்கு கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை களுக்காக ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி (பும்ய) அறிவித்துள்ளது.
தேசிய சமூகப் பதிவேட்டின் வழியாக குடிமக்களைக் கண்காணிக்க திட்டம்?
ஆதார் இணைக்கப்பட்ட தேசிய சமூகப் பதிவேட்டினை உருவாக்கி, அதன் வழியாக குடிமக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கை நிலைகளைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஜிஆர் கட்டணம் செலுத்த 20 ஆண்டு அவகாசம் அரசின் பரிந்துரையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள சரிக் கட்டப்பட்ட வருவாய் பகிர்வுக் கட்டணத்தை (AGR) செலுத்துவதற்கு மத்திய அரசு அளித்த பரிந்துரையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
6000 எம்ஏச் பேட்டரியுடன் அறிமுகம்
6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியச் சந்தையில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரயில்களில் பயணிகள் குறைந்தனர் 45% முன்பதிவுகள் ரத்தானது
ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் முன்பதிவுகள் 45 சதவீதம் வரை ரத்தாகி உள்ளது.
நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு பிப்ரவரி மாதத்தில் அதிகரிப்பு
இந்திய நிறுவனங்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளில் 2.37 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக இருக்கும் : மூடிஸ்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2020ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை 5. 3 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீஸ் நிறுவனம்.
கொரோனா போலி வீடியோக்கள் கூகுள் நிறுவனம் நீக்குகிறது
சுந்தர் பிச்சை தகவல்
நிலக்கரி இறக்குமதியை நிறுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
மத்திய அரசு தகவல்
நிஃப்டி 50 பட்டியலில் யெஸ் பேங்க் நீக்கம்
நிஃப்டி 50 பட்டியலில் யெஸ் பேங்க் நீக்கம்
நாட்டின் பொருளாதாரத்திற்கு பேராபத்து காத்திருக்கிறது
ராகுல் காந்தி எச்சரிக்கை