CATEGORIES
Categories
பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்எ அடிக்கல்
ஆர்.கே.பேட்டை, நவ: 14: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எரும்பியில் நடந்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பங்கு எடுத்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
கட்டுமாளப் பளரிகளை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மீசரகண்டாபுரதம் - சாணுர்மல்லவரம் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ஆர்.கே.பேட்டை, நவ.14: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம்-சாணுர் மல்லவரம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயில்களில் உண்டியல் கொள்ளை
சோழவரம் அருகே கோயிலின் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் நிரம்பி காணப்படும் கொசஸ்தலை ஆற்று தடுப்பணைகள்
கொசஸ் தலை ஆற்றில், மழைநீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் 72.95 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டம் உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய பல்கலையில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தையூர் ஓஎம்ஆர் சாலையில் பேருந்து நிலைய பணிகள் மீண்டும் தொடங்குவது எப்போது?
தையூர் ஓஎம் ஆர் சாலையில் பேருந்து நிலைய பணிகள் மீண்டும் தொடங்குவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொடுங்கையூர் பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் 3 பேர் சிக்கினர்
கொடுங்கையூர் பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
₹100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா
தமிழ்நாடு சுற்றுலாத்துறை தகவல்
சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதியளித்த உத்தரவுக்கு தடை
கொரோனா தொற்று பாதித்த சென்னை பாடியில் வசித்து வந்த ஆஸ்டின் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மரணமடைந்தார்.
அனைத்து காசநோய் நோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து மதிப்பீடு செய்ய வேண்டும்
காச நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 43 சதவீதம் பேரிடம் பி.எம்.ஐ. 18க்கு குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், அனைத்து காச நோய் நோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 103 படகுகள், 426 மோட்டாருடன் டிராக்டர்கள் தயார்
22 ஆயிரம் பணியாளர்களுடன் பணிபுரிய 18,500 தன்னார்வலர்களும் பெயர் பதிவு
விவேக் ராமசாமி, எலான் மஸ்கிற்கு செயல்திறன் துறை தலைமை பதவி
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி செய்து முடித்ததுபோல பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது
திமுக ஆட்சியில் 70 சதவீத பணிகள் முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை, இபிஎஸ் தான் செய்து முடித்தது போன்று பாராட்டு விழா நடத்துவது விந்தையாக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
6 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் ஆமிர்கான்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான்.
சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது
சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பி வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூருக்கு மேலும் 20 கம்பெனி துணை ராணுவ படை விரைவு
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடந்தன.
அரியலூர், பெரம்பலூரில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்தாய்வு செய்கிறார்.
பாஜவுடன் கூட்டணி: இருக்கு... ஆனா. இல்ல...
நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் எடப்பாடி
மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்
அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று, கத்திக்குத்து சம்பவம் நடந்த டாக்டரின் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் அதிரடி கைது
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் ஐகோர்ட் கைவிரிப்பு
அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்