CATEGORIES
Categories
தேனி ராணுவ வீரர் ராஜஸ்தானில் பலி
தேனி நகர் சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (35).
மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை பள்ளி முதல்வர், செயலர் கைது
மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதை மறைத்ததாக பள்ளி முதல்வர், செயலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகள் வசதிக்காக மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் நாகை வரை நீட்டிக்கப்படுமா?
தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.
தர்மபுரி சிப்காட் பூங்காவுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அனுமதி
தர்மபுரியில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.
பல கோடி ரூபாயுடன் நடுரோட்டில் நின்ற வேன்
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து புதுச்சேரி தனியார் வங்கிக்கு பல கோடி ரூபாய் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
லஞ்சப்பணம் 11.70 லட்சம் பறிமுதல் ஊட்டி நகராட்சி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு
ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.
பள்ளியை விட்டு முன்அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது
தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
₹64.53 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறையின் சார்பில் 64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலு வலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கொள்கையற்ற குழப்பவாதி விஜய் அரசியலில் சாதிப்பது கடினம்
திருத்தணி முருகன் கோயிலில் பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 9,600ஆக அதிகரிப்பு
சென்னை ஐ.ஐ.டி.எம் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்த 'ஸ்டார்ட் அப் சென்னை செய்க புதுமை' நிகழ்வு நடந்தது.
காவல்துறையில் பணிக்கு சேர்ப்பவர்களைபோல ஆசிரியர்களின் குற்ற பின்னணி குறித்து காவல்துறை மூலம் விசாரிக்கலாமே?
தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்பு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை நியமித்தது.
ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள்
ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, தமிழகத்தின் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 'பைக்' பரிசு
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
43 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் ஜார்க்கண்டில் இன்று ஓட்டுப்பதிவு
ஜார்க்கண்டில் இன்று 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது 4 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளின் அப்பால் நிலை கொண்டுள்ளதால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்க.ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
புழல் காவாங்கரையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருத்தணி, நவ. 12: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்
ஆந்திரா வில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்
தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு
மதுரா டிராவல்ஸ் வி.கே. டி. பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவற்றைத் தலைவர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை, சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறியதால் ஆத்திரம் பைக் ஷோரூம் ஊழியருக்கு வெட்டு
பெரம்பூரில் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறிய ஆத்திரத்தில் பைக் ஷோரூம் ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால பணிக்காக சாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றம்
தேனாம் பேட்டை சைதாப் பேட்டை மேம்பால பணி காரணமாக சாலையின் இருபுறமும் நடைபாதை அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.