CATEGORIES
Categories
![25 இடங்கள் முன்னேற்றம் 5ம் இடத்துக்கு உயர்ந்த வருண் 25 இடங்கள் முன்னேற்றம் 5ம் இடத்துக்கு உயர்ந்த வருண்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/RBPOwLwfk1738213104589/1738217531873.jpg)
25 இடங்கள் முன்னேற்றம் 5ம் இடத்துக்கு உயர்ந்த வருண்
ஐசிசி டி20 ஆண் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷித் 718 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.
![புனித நீராட 10 கோடி பேர் திரண்டதால் விபரீதம் மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலி புனித நீராட 10 கோடி பேர் திரண்டதால் விபரீதம் மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/dMHIbyNdm1738211116217/1738217583318.jpg)
புனித நீராட 10 கோடி பேர் திரண்டதால் விபரீதம் மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலி
• 60 பேர் படுகாயம் • அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு
![தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் - பயோமெட்ரிக்கில் விவரம் பதிவு தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் - பயோமெட்ரிக்கில் விவரம் பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/gwD946Gwg1738213578551/1738213697377.jpg)
தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் - பயோமெட்ரிக்கில் விவரம் பதிவு
திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுமார் 5.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இந்த குளத்தில் மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்திலிருந்து வரும் மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது.
![இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/0XBcivhwq1738211561018/1738217551823.jpg)
இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்
![இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெயரில் ₹20 லட்சம் மோசடி - ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெயரில் ₹20 லட்சம் மோசடி - ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/PxbjaQS_11738212233393/1738217567478.jpg)
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெயரில் ₹20 லட்சம் மோசடி - ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்ரவர்த்திக்கு ஊட்டி, பெங்களூரு, பூனே, ஜோத்பூர் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது.
![ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அஜித் மகன் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அஜித் மகன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/WCyP97-M61738212779002/1738212858704.jpg)
ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அஜித் மகன்
அஜித்குமாருக்கு அனோஷ்கா மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் அஜித்தின் மகன் ஆத்விக், விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
![கெஜ்ரிவால் இடஒதுக்கீடுக்கு எதிரானவர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு கெஜ்ரிவால் இடஒதுக்கீடுக்கு எதிரானவர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/tnaLh2QhP1738212568060/1738212615042.jpg)
கெஜ்ரிவால் இடஒதுக்கீடுக்கு எதிரானவர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இரண்டாம் நாளாக நேற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்தார்.
![அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் சாத்தியம் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் சாத்தியம் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/SrDwdGKZ81738211674449/1738211774042.jpg)
அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் சாத்தியம் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் என்பது சாத்தியமான ஒன்றுதான் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
![வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ ஆய்வு நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ ஆய்வு நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/1ZQKFoUZd1738212096243/1738212163106.jpg)
வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ ஆய்வு நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்
போராட்டம் நடத்துவது தேவையற்றது. ஐகோர்ட் கிளை நீதிபதி கண்டிப்பு
![உலகையே ஆட்டிப்படைக்கும் டிரம்புக்கு பிரஷர் ஏற்ற தொடங்கிய கிம் ஜாங் அணு ஆயுதங்களை வலுப்படுத்த உத்தரவு உலகையே ஆட்டிப்படைக்கும் டிரம்புக்கு பிரஷர் ஏற்ற தொடங்கிய கிம் ஜாங் அணு ஆயுதங்களை வலுப்படுத்த உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/GHr7U8WLH1738213261571/1738213308524.jpg)
உலகையே ஆட்டிப்படைக்கும் டிரம்புக்கு பிரஷர் ஏற்ற தொடங்கிய கிம் ஜாங் அணு ஆயுதங்களை வலுப்படுத்த உத்தரவு
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இறக்குமதி வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், நிதி உதவி நிறுத்தம் என ஒவ்வொரு நாளும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை பிரபல யூடியூபர்கள் திவ்யா, கார்த்தி கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல யூடியூபர்கள் திவ்யா, கார்த்தி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது.
![திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை கோப்பு, மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை கோப்பு, மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/ghlv_dxK51738211948845/1738212039476.jpg)
திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை கோப்பு, மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம்
தமிழ்நாட்டுக்கு என்று முத்திரை திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஆளுநருக்கு நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்த திமுக எம்பிக்கள் தீர்மானம்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அறுபடைவீடு முருகன் கோயில்களின் மேம்பாட்டு பணிகள், மகா சிவராத்திரி பெருவிழா மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் திருப்பணி குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
சென்னையில் இன்று ஐஎஸ்எல் கால்பந்து கேரளாவுடன் சென்னை மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி தனது 19வது லீக் ஆட்டத்தில் இன்று களம் காணுகிறது.
அண்ணா நினைவு நாள் வரும் 3ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 56வது நினைவு நாளான 3.2.2025 (திங்கள்) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
![தாய்லாந்து பேட்மின்டன் தமிழகத்தின் சங்கர் முதல் சுற்றில் வெற்றி தாய்லாந்து பேட்மின்டன் தமிழகத்தின் சங்கர் முதல் சுற்றில் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/cQYw0dqhd1738213174260/1738213241142.jpg)
தாய்லாந்து பேட்மின்டன் தமிழகத்தின் சங்கர் முதல் சுற்றில் வெற்றி
இளவரசி ஸ்ரீ வண்ணவாரி தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி பதும்வான் நகரில் நடக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என சீமான் சர்ச்சை பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடந்த பொதுக்கூட்டத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், வெடிகுண்டை வீசி விடுவேன் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார்.
![ஐசிசி டி20 தரவரிசையில் 2ம் இடம்: 1ஐ நெருங்கும் திலக் 70ஐ விரும்பும் கோஹ்லி 66வது இடத்தில் பரிதாப ரோகித் ஐசிசி டி20 தரவரிசையில் 2ம் இடம்: 1ஐ நெருங்கும் திலக் 70ஐ விரும்பும் கோஹ்லி 66வது இடத்தில் பரிதாப ரோகித்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/lGR94kRwO1738213022918/1738213103085.jpg)
ஐசிசி டி20 தரவரிசையில் 2ம் இடம்: 1ஐ நெருங்கும் திலக் 70ஐ விரும்பும் கோஹ்லி 66வது இடத்தில் பரிதாப ரோகித்
ஐசிசி டி20 வீரர்கள் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் திலக் வர்மா 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
![பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது இலங்கைக்கு செல்ல முயன்றபோது சிக்கினார் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது இலங்கைக்கு செல்ல முயன்றபோது சிக்கினார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/MnRbNGmgl1738214468283/1738214520348.jpg)
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது இலங்கைக்கு செல்ல முயன்றபோது சிக்கினார்
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தியத் தலைவர், விமானத்தில் இலங்கை செல்ல முய்ற்சித்த போது சென்னையில் பிடிபட்டார்.
![மீண்டும் புதிய உச்சத்தை எட்டும் தங்கம் 761,000ஐ நெருங்குகிறது பவுன் விலை: மக்கள் கலக்கம் மீண்டும் புதிய உச்சத்தை எட்டும் தங்கம் 761,000ஐ நெருங்குகிறது பவுன் விலை: மக்கள் கலக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/W-qYJYBOV1738211875886/1738211934248.jpg)
மீண்டும் புதிய உச்சத்தை எட்டும் தங்கம் 761,000ஐ நெருங்குகிறது பவுன் விலை: மக்கள் கலக்கம்
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
![ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ₹62.50 கோடிக்கான வரைவோலைகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ₹62.50 கோடிக்கான வரைவோலைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/hh9PK3jca1738212444495/1738212545405.jpg)
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ₹62.50 கோடிக்கான வரைவோலைகள்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள ரூ 62.50 கோடிக்கான வரைவோலைகளை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கடந்த 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், “கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை ரூ2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்தார்.
![மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேல்மருவத்தூர் பக்தரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேல்மருவத்தூர் பக்தரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/OUkLQ4C3B1738213934402/1738214003943.jpg)
மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேல்மருவத்தூர் பக்தரின் உடல் 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது
மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடலுக்குள் இறங்கி குளித்த கர்நாடகாவை சேர்ந்த 3 பக்தர்களை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் 2 பேரை அன்றைய தினமே உயிர் காப்பாளர் பத்திரமாக மீட்டார்.
![இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு பராசக்தி படமாகிறது இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு பராசக்தி படமாகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/63nYPINQ31738212729290/1738212775844.jpg)
இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு பராசக்தி படமாகிறது
‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் 2 படங்களில் நடித்து வருகிறார்.
20 லட்சம் பறித்த எஸ்.ஐ. ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு
![ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/fFqWAlBRs1738211828951/1738211869012.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு
சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரியார் தமிழை அவதூறாக பேசினார் என்று கூறுகிறார்கள்.
![டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜவை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜவை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/wC3y38itb1738212390487/1738212560294.jpg)
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜவை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்
டெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜ என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜ தீவிரம் காட்டி வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ் பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவது பிப்ரவரி.1 முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
![ரவி மோகனின் கராத்தே பாபுவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகல் ரவி மோகனின் கராத்தே பாபுவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/GweGchjCU1738212860457/1738212988800.jpg)
ரவி மோகனின் கராத்தே பாபுவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகல்
ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்திலிருந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விலகியுள்ளார்.
![பிப்.14, 15 தேதிகளில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் பிப்.14, 15 தேதிகளில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/vxlwTgwf11738213317651/1738213380429.jpg)
பிப்.14, 15 தேதிகளில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஆபரணங்களை பிப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முட்டுக்காடு இசிஆரில் நள்ளிரவு பெண்கள் சென்ற காரை துரத்திய இளைஞர்கள் - தனிப்படை புலன் விசாரணை
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக முட்டுக்காடு பகுதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் ஒன்று சென்றுள்ளது.