CATEGORIES
Categories
திருச்சி, மதுரையுடன் சேர்த்து சென்னை விமான நிலையத்தையும் தனியார்மயமாக்க ஏற்பாடு
பட்ஜெட்டுக்கு பிறகு பணிகள் தொடக்கம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதானவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்படுகிறது.
மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை
திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சமோசா மாயமானது பற்றி விசாரணையா?
இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி
தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர்.
ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது
கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்
எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன.
அலிகர் முஸ்லிம் பல்கலை.சிறுபான்மை நிறுவனம் தான்
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் இயங்கிவரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது.
90 ஆண்டுகளில் முதன்முறையாக மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை
மேட்டூர் அணை கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றம் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இன்றும், நாளையும் கள ஆய்வு விருதுநகரில் முதல்வர் இன்று பிரமாண்ட ரோடுஷோ
விருதுநகர் மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கள ஆய்வு செய்வதற்காக செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கி.மீ தூரம் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த உள்ளார்.
வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் பெரிய வல்லரசாக இந்தியா மாறும்
வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியை பிரிக்கும் சதி நிறைவேறாது எடப்பாடி, அன்புமணி கனவு பலிக்காது
கூட்டணி பிரிக்கும் எடப்பாடி, அன்புமணி கனவு பலிக்காது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நேற்று நடந்தது.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரலாறு காணாத பொருளாதார பேரழிவு ஏற்பட்டது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும்.
போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடிக்கு ஜாமீன்
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த 4 சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அகற்றுமாறு கூறியபோது, சந்திரமோகனும் அவரது தோழி தனலட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.
திமுக கூட்டணியில்தான் விசிக தொடர்கிறது
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மை காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன.
வாட்ஸ்அப் கால் மூலம் இரவு நேரங்களில் சர்வதேச பிரபல பெண் விளையாட்டு வீராங்கனைக்கு செக்ஸ் டார்ச்சர்
பெங்களூரு வாலிபர் கைது
தடையை மீறி பேரணி கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது வழக்கு
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவகாரத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது எழும்பூர் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 10 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம், 172 பேருடன் டெல்லிக்கு புறப்பட்டது.
அதிரடி விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது.
30 நிமிடங்களுக்கு மேல் மின்தடங்கல் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்
30 சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் விருது
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் வழங்கிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் காண்பித்து வாழ்த்து பெற்றார். செப்டம்பர் 25ம் தேதி, நியூயார்க்கில் நடந்த 79வது ஐ.நா. பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆசிரியர் கோரிக்கைகள் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும்
ஆசிரியர்களின் கோரிக்கைகள் சட்டமன்ற தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் உயிரோடு இருக்கும் வரை 370 சட்டப்பிரிவு மீண்டும் வராது
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜ கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘நான் உயிரோடு இருக்கும் வரை ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் அமல்படுத்த முடியாது’ என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 50வது தலைமை நீதிபதி விடைபெற்றார் சந்திரசூட்
நாட்டின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று தனது கடைசி வேலை நாளில் விடைபெற்றார். புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நவ.11ல் பதவி ஏற்க உள்ளார்.
முதலமைச்சரின் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: