CATEGORIES
Categories
![முதலியார் குப்பம் படகு குழாமில் பழுதடைந்து காணப்படும் படகுகள் முதலியார் குப்பம் படகு குழாமில் பழுதடைந்து காணப்படும் படகுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/RgwFc2aus1738213869243/1738213925828.jpg)
முதலியார் குப்பம் படகு குழாமில் பழுதடைந்து காணப்படும் படகுகள்
முதலியார் குப்பம் படகு குழாமில் படகுகள் பழுதாகியுள்ளதால் படகு சாவரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
![வாக்கு கொடுத்து விட்டால் நிறைவேற்றியே தீருவார் - அஜித் பற்றி ரெஜினா நெகிழ்ச்சி வாக்கு கொடுத்து விட்டால் நிறைவேற்றியே தீருவார் - அஜித் பற்றி ரெஜினா நெகிழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/sEgc5YKjU1738212623180/1738212727551.jpg)
வாக்கு கொடுத்து விட்டால் நிறைவேற்றியே தீருவார் - அஜித் பற்றி ரெஜினா நெகிழ்ச்சி
அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா நடித்துள்ள ‘விடா முயற்சி’ படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாகிறது.
தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிட வேண்டும் - காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 111வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
![இலங்கை கடற்படை நடத்திய அட்டூழியம் லேசர் விளக்குகளை அடித்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரல் இலங்கை கடற்படை நடத்திய அட்டூழியம் லேசர் விளக்குகளை அடித்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1977740/dTHt7Mtmc1738212314321/1738212370254.jpg)
இலங்கை கடற்படை நடத்திய அட்டூழியம் லேசர் விளக்குகளை அடித்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரல்
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த்வேலின் விசை படகில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 26ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தல் - சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
![தங்கம் விலை பவுனுக்கு ₹240 குறைந்தது தங்கம் விலை பவுனுக்கு ₹240 குறைந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/ZTgHdG-Ml1738134839363/1738134991547.jpg)
தங்கம் விலை பவுனுக்கு ₹240 குறைந்தது
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டது.
தொழில்முனைவோருக்கு ஒருநாள் சாட் ஜிபிடி பயிற்சி - தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் தகவல்
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு – தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி வரும் ஜன.31ம் தேதி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
![அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக் அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/NjitJrxMn1738128585887/1738128694612.jpg)
அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்
மலிவான விலையில் அபாரமான திறன் படைத்தது ஏஐ சிப்களுக்கு தடை விதித்தும் சாதித்தது எப்படி?
ஊழலுக்கு எதிராக போராட்டம் செர்பியா பிரதமர் ராஜினாமா
செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மிலாஸ் வுசெவிக் ராஜினாமா செய்துள்ளார்.
![ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன் ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/fDqi3OQVr1738128343258/1738128398851.jpg)
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்
முதலாவது மகளிர் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
![கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/JwQicXFAM1738127804546/1738127885965.jpg)
கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில் தான் மதுபான ஊழல் நடந்தது - ராகுல்காந்தி கடும் தாக்கு
கண்ணாடி மாளிகையில் வசிக்கும் கெஜ்ரிவால் ஆட்சியில்தான் டெல்லியில் மதுபான ஊழல் நடந்தது என்று ராகுல்காந்தி கூறினார்.
![சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஜிபிஎஸ் கருவியுடன் வந்தவர் சிக்கினார் - விமான நிலையத்தில் பரபரப்பு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஜிபிஎஸ் கருவியுடன் வந்தவர் சிக்கினார் - விமான நிலையத்தில் பரபரப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/L_Fdpt0zk1738128832052/1738128885046.jpg)
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஜிபிஎஸ் கருவியுடன் வந்தவர் சிக்கினார் - விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
![எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் காடுகளில் மட்டுமே படமாகும் மகேஷ் பாபு படம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் காடுகளில் மட்டுமே படமாகும் மகேஷ் பாபு படம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/1nWQybr6X1738128214060/1738128256003.jpg)
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் காடுகளில் மட்டுமே படமாகும் மகேஷ் பாபு படம்
‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் பான் வேர்ல்ட் படத்துக்கான பணிகள் நடந்து வருகிறது.
![சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் மூலம் தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டவர் தெரிந்து கொள்வர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் மூலம் தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டவர் தெரிந்து கொள்வர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/el3YBQbD41738127086892/1738127139503.jpg)
சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் மூலம் தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டவர் தெரிந்து கொள்வர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா நேற்று மாலை நடந்தது. இதனை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பேசினார்.
![வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/7RqSNAsNh1738129295726/1738129407757.jpg)
வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தேங்காய் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக 15 பேருக்கு நிதியுதவி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக 15 பேருக்கு நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
![அரசியல் உள்நோக்கம் கொண்டது நில முறைகேடு வழக்கில் நீதி கிடைக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்டது நில முறைகேடு வழக்கில் நீதி கிடைக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/fziMHZ4Ys1738127667148/1738127725817.jpg)
அரசியல் உள்நோக்கம் கொண்டது நில முறைகேடு வழக்கில் நீதி கிடைக்கும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை
கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நாகை, காரைக்காலை சேர்ந்த 13 பேர் கைது. கடலில் குதித்ததில் 2 பேர் படுகாயம்
![ஜான்வி அணிந்த புடவை விலை ₹2.40 லட்சம்! ஜான்வி அணிந்த புடவை விலை ₹2.40 லட்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/yAUQuDLmL1738127970184/1738128041784.jpg)
ஜான்வி அணிந்த புடவை விலை ₹2.40 லட்சம்!
தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகளும், பாலிவுட் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர் சமீபத்தில் அணிந்திருந்த புடவையைப் பற்றி நெட்டிசன்களும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.
![கடந்த நிதி ஆண்டில் பாஜவின் ஆண்டு வருவாய் ₹4,340 கோடி கடந்த நிதி ஆண்டில் பாஜவின் ஆண்டு வருவாய் ₹4,340 கோடி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/n9SZTP3IW1738125893636/1738126180910.jpg)
கடந்த நிதி ஆண்டில் பாஜவின் ஆண்டு வருவாய் ₹4,340 கோடி
அரசியல் கட்சிகளின் வரவு-செலவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
![மாமல்லபுரம் கடலில் இழுத்து செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம் மாமல்லபுரம் கடலில் இழுத்து செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/qpjqAk3ZX1738129251094/1738129291260.jpg)
மாமல்லபுரம் கடலில் இழுத்து செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்
மாமல்லபுரத்தில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஆதிபராசக்தி கோயில் பக்தரை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
![2024ல் சிறந்த வீரர் விருது பும்ரா தேர்வு 2024ல் சிறந்த வீரர் விருது பும்ரா தேர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/AQAXUDy9D1738128288275/1738128341254.jpg)
2024ல் சிறந்த வீரர் விருது பும்ரா தேர்வு
கடந்த 2024ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
![ஆந்திராவில் பிச்சை எடுப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு ஆந்திராவில் பிச்சை எடுப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/t9Cenhtqp1738129096552/1738129146003.jpg)
ஆந்திராவில் பிச்சை எடுப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சஹிதா பேகம் (26). இவரது கணவர் மீனால் உடின். இவர்களுக்கு 2 மகன்கள். இந்நிலையில், கணவர் இறந்ததால், சஹிதா பேகம் வேலை தேடி வந்துள்ளார்.
![ஐசிசி புதிய பட்டியல் வெளியீடு டபிள்யுழசி தர வரிசையில் பாகிஸ்தானுக்கு கடைசி இடம் ஐசிசி புதிய பட்டியல் வெளியீடு டபிள்யுழசி தர வரிசையில் பாகிஸ்தானுக்கு கடைசி இடம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/xqRXj8nSA1738128522280/1738128575777.jpg)
ஐசிசி புதிய பட்டியல் வெளியீடு டபிள்யுழசி தர வரிசையில் பாகிஸ்தானுக்கு கடைசி இடம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்ததால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) ரேங்க் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தில் புதிய படிப்புகள் அறிமுகம் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
![இந்தியாவுடன் 3வது டி20 போட்டி இங்கிலாந்து வெற்றி இந்தியாவுடன் 3வது டி20 போட்டி இங்கிலாந்து வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/_pEzxE2M11738128444321/1738128519501.jpg)
இந்தியாவுடன் 3வது டி20 போட்டி இங்கிலாந்து வெற்றி
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது.
![ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/DrjfxOFQg1738126866543/1738127070369.jpg)
ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்
திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை. இன்று நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
![மோகன்லால் நடிக்கும் எல் 2: எம்புரான் டீசர் வெளியீடு மோகன்லால் நடிக்கும் எல் 2: எம்புரான் டீசர் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/JC99l3e061738128043670/1738128209178.jpg)
மோகன்லால் நடிக்கும் எல் 2: எம்புரான் டீசர் வெளியீடு
கொச்சி, ஜன. 29: லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் கரன் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் பான் இந்தியா படம், 'எல் 2: எம்புரான்'. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ளார்.
![நடிகை குறித்து அவதூறு மலையாள டைரக்டர் மீது மீண்டும் வழக்கு நடிகை குறித்து அவதூறு மலையாள டைரக்டர் மீது மீண்டும் வழக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/4agk1oABJ1738127728267/1738127769398.jpg)
நடிகை குறித்து அவதூறு மலையாள டைரக்டர் மீது மீண்டும் வழக்கு
மலையாளத்தில் ஒராள் பொக்கம், ஒழிவுதிவசத்தே களி, செக்ஸி துர்கா, சோளா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனல்குமார் சசிதரன்.
![பிரபாகரனிடம் சீமான் ஆயுதப்பயிற்சி எடுத்ததாக சொல்வது பொய் பிரபாகரனிடம் சீமான் ஆயுதப்பயிற்சி எடுத்ததாக சொல்வது பொய்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1976549/n5xNvnWFH1738126585106/1738126715079.jpg)
பிரபாகரனிடம் சீமான் ஆயுதப்பயிற்சி எடுத்ததாக சொல்வது பொய்
தமிழ்நாட்டில் சீமான் பேசி வருவது அத்தனையும் கட்டுக்கதைகள். பிரபாகரனுடன் எடுத்த படத்தை விடுதலைப்புலிகள் தரவில்லை