CATEGORIES
Categories
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக திண்டுக் கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரணை யைத் தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.

விசாரணையின்றி தடுப்புக் காவல்: மறுஆய்வு செய்யும் மலேசியா
ஒருவரை விசாரணையின்றி 28 நாள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை சர்ச்சைக்குரிய மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஐந்து ஆண்டு காணாத அதிகரிப்பு
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024), சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகள் காணாத அளவிற்கு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைத் தேர்வு முடிவுகள்: மின்னிலக்கத் துறையில் மின்ன விரும்பும் நிக்கித்தா
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மேல்நிலைத் தேர்வுகளுக்கான (A-level) முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வெளியிடப்பட்டன. மொத்தம் 10,889 மாணவர்கள் சென்ற ஆண்டு மேல்நிலைத் தேர்வுகளை எழுதினர். அவர்களில் 10,255 பேர், அதாவது 94.2 விழுக்காட்டினர், குறைந்தது மூன்று H2 பாடங்களிலும், பொதுத்தாள் அல்லது கல்வியறிவு, ஆய்வுப் பாடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.

நயன்தாராவை பார்த்து நடிக்க வந்த காவ்யா
'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்திருக்கும் காவ்யா அறிவுமணி, நகைக்கடை விளம்பரங்களில் நயன்தாரா இருப்பதைப்போல் நாமும் படங்களில் நடிக்க வந்ததாக படத்திற்குத் மாறவேண்டும் என்று ஆசைப்பட்டு, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்ப துதான் தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்த மருத்துவச் சான்றிதழ்
தனிநபர் நடமாட்ட சாதனங்களைப்போல் உதவிச் (PMA) தோற்றமளிக்கும் சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு (2024) ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய சண்டை நிறுத்த முயற்சி; டிரம்புக்கு சீனா ஆதரவு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார்.

இணைய மோசடிகளை முறியடிக்க சீனா, மியன்மார், தாய்லாந்து ஒத்துழைப்பு
மியன்மாரில் மியாவாடி தேதி பகுதியில் செயல்பட்ட மோசடி நிலையங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சென்னை வேதிப்பொருள் கிடங்கில் தீவிபத்து; பள்ளிகளுக்கு விடுமுறை
திருமுல்லைவாயில் பகுதியில் ஒரு பள்ளியை ஒட்டியிருந்த வேதிப்பொருள் சேமிப்புக் கிடங்கில், வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பகல் 12 மணியளவில் தீப்பற்றியது.

பாரம்பரிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் புதிய பணிக்குழு
பாரம்பரிய நடவடிக்கைகளை வளர்க்கும், நிலைநிறுத்தும், ஊக்குவிக்கும் நோக்கில் 'மரபுடைமைத் தொழில், பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் கலாசார அமைப்புக்கான அனைத்து அமைப்புப் பணிக்குழு' நிறுவப்பட உள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார்.

சம்பள விவகாரம்: மென்பொருள் நிறுவனத்திடம் அமைச்சு விசாரணை
சிங்கப்பூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று அதன் ஊழியர்கள் கூறுகின்றனர்.

கையூட்டைப் பயன்படுத்தி கூட்டுரிமை வீடு வாங்கிய முன்னாள் தலைமை நிர்வாகி
சிங்கப்பூரின் அப்போலோ மீன் பண்ணைக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான இங் வோய் கியாட், மற்றொரு நிறுவன இயக்குநரிடமிருந்து $450,000 கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தந்தையைப்போல் கடற்படையில் சேர்ந்த தாதி
சேவை மனப்பான்மை இருக்கும்வரை எங்கும் சேவையாற்றலாம் என்பதற்கு 24 வயது முழுநேரக் கடற்படைவீரர் ஒன்றாம் ராணுவ நிபுணர் கேட்லின் ஆறுமுகம் ஒரு சிறந்த சான்று.

டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் ரேகா குப்தா
டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா, 50, வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்றுக் கொண்டார்.
நீண்டகாலத் திட்டங்களுக்கு அரசாங்கக் கடப்பாடு அவசியம்: டெஸ்மண்ட் லீ
சிங்கப்பூர் மிக நீண்டகாலத்துக்குப் பிறகு பலனளிக்கக்கூடிய திட்டங்களைத் தொடங்கத் தயாராக இருக்கவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

இந்தியாவில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் டெஸ்லா
இலோன் மஸ்க் தலைமையிலான பிரபல ‘டெஸ்லா’ நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தித் துறையில் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் யானைகள் மீது மோதிய ரயில் தடம்புரண்டது
இலங்கையில் ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் யானைகள் மீது மோதியது.

மொரிஷியசில் தைப்பூசம்
தைப்பூசத் திருநாளை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் திருவிழா கோலத்துடன் பக்தி, அர்ப்பிசை, காவடி எணிப்புடன் கொண்டாடி வருகின்றன.

12 தொகுதிகளில் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றம்
இவ்வாண்டுப் பொதுத் தேர்தலை முன்னிட்டு 12 தொகுதிகளில் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இது ‘டிராகன்’ கதை
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது 'டிராகன்' திரைப்படம்.

முதலீடுகளை ஈர்க்கும் இந்தோனீசிய சூரிய மின்சக்தி ஏற்றுமதித் திட்டம்
இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில், மிதக்கும் சூரிய மின்சக்திக் கட்டமைப்பை உருவாக்கும் புதிய ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி: டிரம்ப் சாடல்
வாஷிங்டன்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாக்கிப் பேசியதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மலேசியரின் மரண தண்டனை நிறைவேற்றம் நிறுத்திவைப்பு
மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு 2017ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் ‘ஜெயிலர்'
ரஜினியின் 'ஜெயிலர்' திரைப் படம் ஜப்பானில் இன்று வெளியாகிறது.
ரோலக்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணையும் சூர்யா, லோகேஷ்
சூர்யாவும் லோகேஷும் கன்னட சினிமாவைச் சேர்ந்த ‘கேவிஎன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ரோலக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

சிறாரின் கண் நலம் பேணுவோம்
‘உலகின் கிட்டப்பார்வைத் தலைநகரம்’ என்ற மற்றொரு பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கலாம்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கான இணையத்தொடரில் ஜோதிகா
ஜோதிகா, வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட ‘டப்பா கார்டெல்’ (Dabba Cartel) என்ற இணையத்தொடரில் நடித்திருக்கிறார்.

நன்கொடைப் பெட்டிகளிலிருந்து ஆடைகளை எடுக்க வேண்டாம்: குளூப் நிறுவனம்
சிங்கப்பூரில் ஆடைக் கழிவுகளைக் குறைக்கும் விதமாக சமூக நிறுவனம் ஒன்று பழைய ஆடைகளை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கின்றது.