

Dinamani Thanjavur - March 16, 2025

Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Thanjavur と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $14.99
1 年$149.99
$12/ヶ月
のみ購読する Dinamani Thanjavur
1年 $33.99
この号を購入 $0.99
この問題で
March 16, 2025
1,000 உழவர் நல சேவை மையங்கள்
வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min
அமிருதசரஸில் கோயில் மீது குண்டுவீச்சு
மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.
1 min
கற்பக விநாயகா மேலாண்மை நிறுவன பட்டமளிப்பு விழா
கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தின் 9-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காவலர் இடைநீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் கார்த்திக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இடைநீக்கம் செய்துள்ளார்.
1 min
மார்ச் 23-இல் புதுகையில் கிராம சபைக் கூட்டங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 489 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் வரும் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார்.
1 min
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
பாரதி மகளிர் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு விழா
புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் 20-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கொன்னையூர் கோயில் பங்குனித் திருவிழா இன்று தொடக்கம்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது.
1 min
செய்திக் கதம்பம் மறவாமதுரை மன்மத சுவாமி கோயிலில் காமன் பண்டிகை விழா
பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை மன்மதசுவாமி கோயிலில் காமன் பண்டிகை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
விராலிமலையில் மகளிர் தினவிழா
விராலிமலையில் ஒரே சீருடையில் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தென்னம்பாடியில் மீன்பிடித் திருவிழா
விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
1 min
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரத்தில் வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கடற்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு
கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல் ஆமைகளும் மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் தெரிவித்தார்.
1 min
பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கும்பகோணத்தில் பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது
டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறி விட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
தஞ்சாவூர் ஓவியம் செயல் விளக்கப் பயிற்சி
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள பூஜா மஹாலில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் ஓவியம் செயல் விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நெகிழி பைகள் பறிமுதல் ரூ. 42 ஆயிரம் அபராதம்
தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
மாநகராட்சி பெண் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் அமைப்பு, தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகராட்சி பெண் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேளாண் ‘பட்ஜெட்’: எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் ஏமாற்றம்
விவசாய சங்கங்கள் கருத்து
2 mins
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சி மன்னர்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காவல் உதவி கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கும்பகோணம் காவல் உதவி கண்காணிப்பாளராக அங்கித் சிங் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
அகில இந்திய விவசாயிகள் மாநாடு இலச்சினை வெளியீடு
தஞ்சாவூரில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டின் இலச்சினையை சனிக்கிழமை வெளியிட்ட மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, மேயர் சண். ராமநாதன்.
1 min
சாலை விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு; 2 பேர் காயம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே சென்றதால் கார் கவிழ்ந்து எதிர்திசையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியதில் பொறியாளர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
1 min
வாஷிங் மெஷினில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் புளியங்குடி அருகே, வாஷிங் மெஷினில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார்.
1 min
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த அனுமந்தபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
கர்நாடக துணை முதல்வரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தமிழகத்துக்கு வரும்போது அவரைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் உருவப்பொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றார் பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம்.
1 min
நாகர்கோவில் அருகே கால்வாய்க்குள் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 7 மாணவிகள் உள்பட 11 பேர் பலத்த காயம்
நாகர்கோவில் அருகே தனியார் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
1 min
சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: 8 பேர் கைது
கோவையில் சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், ஆண் நண்பர் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ ஓட்டுநர் ‘போக்சோ’வில் கைது
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
1 min
மூதாட்டியிடம் லஞ்சம்: தப்பிக்க குளத்தில் குதித்த விஏஓ கைது
வாரிசுச் சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
1 min
திமுக தலைமைக்குத் தெரியாமல் டாஸ்மாக் ஊழல் நடந்திருக்காது
திமுக தலைமைக்குத் தெரியாமல் டாஸ்மாக் ஊழல் நடந்திருக்காது என பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார்.
1 min
நெடுஞ்சாலைத் துறை அரசாணையை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த முழவு
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பேரவைத் தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை சந்தித்தார்.
1 min
மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை
தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார்.
1 min
ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக அபூர்வா நியமனம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நிர்வாக உறுப்பினராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடைநீக்கம்
விழுப்புரம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
ஆந்திரத்தில் ரயில் உதவி ஓட்டுநர் தேர்வு
அன்புமணி கண்டனம்
1 min
பாலிடெக்னிக் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
1 min
எந்த வேலையிலும் இப்படி சிலர் உண்டு!
கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்னும் பழமொழிப்படி, சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.
1 min
பயிர்க் கடனுக்கு ரூ.17,000 கோடி
குறுகிய கால வேளாண் கடன் தேவைகளுக்காக நடப்பாண்டில் ரூ.17,000 கோடி அளவுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நுகர்வோர் இல்லத்துக்கே உழவர் சந்தை காய்கறிகள்!
உழவர் சந்தை காய்கறிகள் நுகர்வோர் இல்லத்துக்கே விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
1 min
37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை விரிவாக்கத் திட்டங்கள்
சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை விரிவாக்கத்துக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.10 கோடியில் முந்திரி வாரியம்
ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
'நல்லூர் வரகு', 'நத்தம் புளி' உள்பட ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி
நல்லூர் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளை பொருள்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min
ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
ஊட்டச்சத்து மிகுந்த விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உழவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்
விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதை களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஊரக மகளிருக்கு 50% மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள்
ஊரக ஏழை மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகம்
டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள்
நடப்பாண்டில் ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.
1 min
மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்
எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
1 min
குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
1 min
ராகுல் காந்தி அவ்வப்போது வியத்நாம் பயணிப்பது ஏன்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத்தொகுதியை விட தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு அவ்வப்போது பயணிப்பது ஏன் என்று பாஜக சனிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்
நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு
1 min
மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர்
1 min
இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம்
வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா-சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வர்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினார்
பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 'சிபிபி ஹோம்' செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினார்.
1 min
இஸ்லாமிய வெறுப்பை எதிர்ப்பதில் எப்போதும் உறுதி
முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால் என ஐ.நா. பொது சபையில் இந்தியா தெரிவித்தது.
1 min
இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
1 min
மும்பை இண்டியன்ஸ் 149/7
டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 149/7 ரன்களை சேர்த்தது.
1 min
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு
இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மார்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது.
1 min
ஹர்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்
இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
1 min
இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அர்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனர்.
1 min
மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு
முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய கால்பந்து அணி.
1 min
வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை
'வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவர்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
'பத்ம' விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்
2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
இந்தியன் மகளிர் கால்பந்து லீக்: கோகுலம் கேரளா எஃப்சி அபாரம்
இந்தியன் மகளிர் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
இராக்கில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.
1 min
ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.
1 min
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருச்செந்தூர் கோயில் அருகே உள்வாங்கிய கடல் நீர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீர் சுமார் 50 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
1 min
சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவர்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 17 முதல் 21-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதியுதவிகள் அதிகரிப்பு
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் சனிக்கிழமை தமிழகம் திரும்பினர்.
1 min
புதுப்பொலிவு...
காலத்துக்கேற்ப பணிகள்...
1 min
யாழ் இனிது!
இலக்கிய குவியலுக்கு இடையிலே யாழின் நாண்களைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.
1 min
டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர்
ரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.
2 mins
ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!
குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்த உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடை கள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.
2 mins
வெளிநாட்டுப் பறவைகளைக் காண...
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்... என்று பழமையான திரைப்பாடல் உண்டு. வலசை காலத்தில் பல வெளிநாட்டுப் பறவைகள் இந்தியாவுக்கு வருகை தந்து, தங்குகின்றன.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ