CATEGORIES
கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப பலி
காசிமேடு சிங்காரவேலர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (60). நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

செங்குன்றம் அடுத்த வடகரையில் குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம்
செங்குன்றம் வடகரை பைபாஸ் சாலையிலிருந்து செல்லும் மாதவரம் மாநில நெடுஞ்சாலை பாப்பாரமேடு, வடகரை, வடகரை அழிஞ்சிவாக்கம் சந்திப்பு, கிரான்ட் லைன் வரை செல்லும் சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் மையப் பகுதியில் உள்ள பல இடங்களில் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான பிரசித்தி பெற்ற மிகப் பழமையான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என்ற சிறப்பு பெற்ற சிவத்தலமாகும்.

மாமல்லபுரம் நுழைவாயில் சிற்பகலை தூண் சுற்றுச்சுவர் சேதம்
மாமல்லபுரம் இசிஆர் சாலை நுழைவு பகுதியில் அமைந்துள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூண் சுற்று சுவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த நிலையில் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையின் வெளியே வைத்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டிய கணவன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்க மேலாண்மை மூலம் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்
கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ் வசதி வேண்டும்
பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை
எலக்ட்ரிக் பைக் எரிந்து தீவிபத்து சிகிச்சை பலனின்றி 9 மாத குழந்தை பலி
மதுர வாயலில் எலக்ட்ரிக் பைக் எரிந்து வீடு தீப்பிடித்து 3 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கைகோர்த்தது சிட்டி யூனியன் வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சி.யு.பி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் (எஸ்.ஆர்.எச்) தனது பிரத்யேக வங்கி கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி, தெலங்கானா மாநில மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வைக்கும் திட்டம் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை முன்னுரிமை அடிப்படையில் கட்டப்படும்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்(திமுக) பேசுகையில், ‘‘உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா? வாலாஜாபாத் பேட்டை வளரும் பகுதியாக உள்ளது.

4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வரலாறு காணாத திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பொலம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.

பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆய்வுக்குப்பின் தாவரவியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்

நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடின்றி, மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம் காசோலை
நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடுகளின்றி மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் தற்கொலை விவகாரம் வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்
கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர்களை பிடிக்க 5 தனிப்படை

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் சிக்கி திணறும் பயணிகள்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நுழைவாயில் பகுதிகளில் கடைகள் மற்றும் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பால், பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எடப்பாடி கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பு செய்ததன் எதிரொலி செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் நேற்று மீண்டும் புறக்கணித்தார்.

முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில், கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் நினைவு பரிசுகளை தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பில்லாமணி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்.அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க...
லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க என போதையில் போலீஸ்காரர் பேசும் வீடியோ திருப்பூரில் வைரலாகி வருகிறது.

இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்
இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

எல்லோராலும் போற்றக்கூடிய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்து அரசு மரியாதை செய்யும்
எல்லோராலும் போற்றக்கூடிய கலைஞருக்கு சிலை வைத்து அரசு உரிய மரியாதையை செய்யும் என புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

காதலியை கொன்றதற்கு தன்னை பழிதீர்ப்பான் என்ற அச்சத்தில் கோயிலுக்குள் புகுந்து 2 ரவுடிகள் கொலை
தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை

‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்' ஆவண நூல் வெளியீடு
சிறப்பு இணையப் பக்கத்தை தொடங்கி வைத்தல்

வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகியவர்களை தேடி வீட்டை விட்டு ஓடிய அக்கா, தங்கை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வக்கீல் மற்றும் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

சப்பாத்தி சாப்பிட அடம் பிடித்த மனநலம் குன்றிய பாட்டி சுத்தியலால் அடித்து கொலை
பேரனை கைது செய்து விசாரணை

திருவேற்காடு கோலடி பகுதியில் மலைபோல் கொட்டப்படும் குப்பை உடனே அகற்ற அமைச்சர் நடவடிக்கை
திருவேற்காடு கோலடி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அமைச்சர் நாசர் அறிவுரை வழங்கியதையடுத்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை முக்கிய நிலையங்களில் மட்டும் நிற்கும்
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மீனம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர் கைது
மீனம் பாக்கம் வஉசி தெருவில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ஆசாமி அங்குள்ள இரவு பாடசாலை கிழித்ததுடன், அம்பேத்கர் சிலைக்கு அணிவித்திருந்த சந்தன மாலையை கிழித்து எரிந்தார்.