CATEGORIES
Kategorier
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்!
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா 16.1.2021 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.
இரைப்பை அழற்சி (GASTRITIS)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
பழியைப் பிறர் மீது போடுவது பா.ஜ.க.வுக்குப் பரம்பரைப் பார்ப்பனக் குணம்!
மதக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் லாபக் குளிர் காய்வது பா.ஜ.க.வுக்கே உரித்தான தனி வழிமுறை.
இளைய தலைமுறையே இனிதே வருக! பொதுவெளியில் நன்றி நலம் பேணுவோம்!
மனித சமுதாய வளர்ச்சி என்பது ஒவ்வொரு தலைமுறையைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பொதுப் பங்களிப்பின் மொத்தமே. தலைமுறை இடைவெளியின்றி மனித சமுதாயம் முன்னேறிக்கொண்டு வளர்த்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையின் பங்களிப்பு அதற்கு முந்தைய தலைமுறைகளின் பங்களிப்பினின்றும் மாறி மாறி வளர்த்துள்ளது.
இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
சென்ற இதழின் தொடர்ச்சி
'பாராட்டு' கருதாமல் பொதுப் பணி புரிவோம்!
தான் செய்திடும் பணிகளால் கிடைத்திடும் பலன்கள் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்திட வேண்டும் என்ற மனப்போக்கு பரவலாக மிகப் பலரிடம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டால், மானுட இயக்கமே வெகுவாகச் சுருங்கிவிடும். முன்னேற்றம் தடைப்பட்டு விடும்.
மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
தொலைக்காட்சிகள் மூலம் ஈர்க்கும் விளம்பரங்களால் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மொழிகளிலும் அனைத்து அலைவரிசைகளிலும் தாயத்து உள்ளிட்ட மூடத்தனப் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.
வறுமையை வென்று இலட்சியத்தில் வென்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முதல் மாணவி
கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரிக்கு ஏழை மாணவி சவுமியா மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார். மிகவும் பின்தங்கிய சமூகமான லம்பாடி சமூகத்திலிருந்து தேர்வாகி உள்ள முதல் மாணவி இவர்தான்.
மாணவர்களே கண்ணைக் காப்பீர்!
கொரோனா பெருந்தொற்று நோய்க் காலமான இந்தப் பேரிடர் பேரிழப்புக் காலத்தில் மாணவர்களின் உடல் நலனும், மனநலனும் முக்கியம். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய நிலையில் அவர்களுடைய பார்வைத் திறன் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புப் பெருகிவிட்டன.
பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறும், அதற்கு நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் செய்த பங்களிப்பையும் யாரும் எளிதில் புறம்தள்ள முடியாது. அதற்கு நம் கடந்த கால வரலாறும், இந்தக் காலத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையும் மற்றும் இடஒதுக்கீட்டையும் அறிந்து கொண்டால் நல்லது. 1898 முதல் 1930 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 9 இந்திய நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.
புலவர் மாவண்ணா தேவராசனின் 'பெரியார் பிள்ளைத் தமிழ்'(3)
இப்பிள்ளைத்தமிழ் நூலில், சப்பாணிப் பருவத்தில் ஒரு பெரியார் பொன்மொழிக் கவிதையொன்றைக் காணமுடிகிறது.
திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தொன்மையான இனம் தமிழ் இனம். உலக மொழிகள் பலவற்றுக்கும் மூலமொழி தமிழ். உலகின் தொன்மையான பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் உரியவர்கள் தமிழர்களே! தமிழர்களிடம் ஜாதியில்லை, மதம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை, பகுத்தறிவின் பாற்பட்ட பண்பாட்டுடன் கூடிய சிறப்பான, செம்மையான வாழ்வை வாழ்ந்தார்கள்.
திருவள்ளுவர் நாள் சிந்தனை
உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தின வாழ்த்துகள்.
குடல் காக்கும் மோர்!
எரிச்சல் உள்ள குடல், இரைப்பை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவு மோர். மோர் என்பது முதல் நாள் இரவு பாலைத் தோய்த்து 8 மணி நேரம் புளித்த தயிரை மோர் கடைந்து அந்த மோரை உட்கொள்ள வேண்டும்.
பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?
தந்தை பெரியார்
இரைப்பை அழற்சி (GASTRITIS)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
கடவுள் மறுப்பாளர் பெரியார் ஒன்றும் புதிதாய் செய்யவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!
இயக்க வரலாறான தன் வரலாறு (260)
ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?
பாவம் பா(மா) லன்கள்! மிகவும் ஏமாந்து போய்தான் இருக்கிறார்கள். தி.மு.க வால் றிமுகமாகி, தி.மு.க வால் தனிப்பட்ட முறையிலும் கூட பலன் பெற்ற மாலன்கள் ஒருநடிகர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, கண்கள் பூத்து, கண்கள் பூத்து கடைசியில் கானல் நீராகி விட்டதே என்று கதறாத குறைதான் கண்ணீர் விட்டு ஆற்றாமையைப் போக்குகிறார்கள்.
கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
சாதாரண தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல, தலைசிறந்த சிவபக்தரான நந்தனாரையே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அவர் பிடிவாதமாக அடம் பிடிக்க பார்ப்பனர்கள் சதித் திட்டம் தீட்டி நந்தனை ஒழித்துக்கட்ட முடிவெடுத்தனர். நந்தனாரைப் பார்த்து, நாங்கள் வளர்க்கும் தீயில் மூழ்கி வந்து நடராஜப் பெருமானைச் சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தனர்.
பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
தமிழர் வாழ்வு என்பது வருகைக்கு முன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
புலவர் மாவண்ணா தேவராசனின் 'பெரியார் பிள்ளைத் தமிழ்'(2)
ஆசிரியரே, தமது நூலுக்கு செறிவானதோர் ஒரு குறிப்புரையை எழுதியிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. பெரியார் தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் இன்று திராவிட இயக்க வரலாறு பயில விழையும் மாணாக்கருக்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்பதில் அய்யமில்லை. மேலும் பெரியாரின் கொள்கைகளோடு உடன்படாதவர்கள்,
குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
இன்று நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்ற நிலையில் ஆளுமைத் திறமைமிக்க அய்.பி.எஸ். பணியில் அதிகளவில் பெண்கள் வெற்றிபெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம், குமரியின் முதல் அய்.பி.எஸ். என்னும் பெருமை அடைந்து சிறப்பித்துள்ளார் பி.பிரபினா.
கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
கேள்வின் கள்விகள் கேட்பதென்பது அறிவை வளரச் செய்வது. தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும், தன் மனதில் தோன்றி எழும் கேள்விகளை பத்திரிகையில் கேட்டு அதற்கான பதிலை பொதுவில் வைத்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பர். கேள்விகள் கேட்பதென்பது எளிய விஷயமில்லை.
கடவுளைப் பற்றிக் கவலைவேண்டாம்!
தந்தை பெரியார்
இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GASTRO ESOCHAGAL REFLUX DISEASE GERD)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி முழக்கம்!
இயக்க வரலாறான தன் வரலாறு (259)
புத்தாண்டும் உழவர் போராட்டமும்
2020ஆம் ஆண்டைக் கடந்து 2021ஆம் ஆண்டில் நுழைகின்றோம்.
அப்பாவி விவசாயிங்க..!
"என்ன, ராமசாமி! நான் சொன்னதைக் கேட்டிருந்தா இப்ப கையில் ஒரு லட்ச ரூபாய் வந்திருக்குமில்ல? அந்தக் கம்பெனி கேட்ட மாதிரி உன் நிலத்தில் போட்டிருக்கிற நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2000ன்னு 10 ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வருமில்ல. அதுல லட்ச ரூபாய் முன் பணம் வாங்கி இருக்கலாமில்ல. இப்ப இப்படி ரூபாய் இல்லாம கஷ்டப்படுறயே.”
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்...
தந்தை பெரியாரின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார் என்று தனக்கே உரித்தான பாணியில் சொன்னது மட்டுமல்லாது, தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதையுடன், குண்டுகள் முழங்க அடக்கம் செய்ய வழிவகுத்தார்.