CATEGORIES
Kategorier
சஞ்சீவிச் சாலை
இரவு ஒன்பது மணி இருக்கும். சாப்பாட்டை முடித்துக் கொண்டு வாசல் திண்ணையின் மேல் சாய்ந்து கொண்டிருந்தேன்.
குத்துச்சண்டையில் முத்திரை பதித்த கலைவாணி!
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியக் குத்துச்சண்டை அணியில் பங்கேற்ற திண்டுக்கல் மாணவி கலைவாணி தங்கப் பதக்கம் வென்று திரும்பியுள்ளார்.
உணர்வு பொங்க நடைபெற்ற "உண்மை" இதழ் பொன்விழா!
சென்ற இதழ் தொடர்ச்சி.....
'வைக்கம் வீரர்' என்று பெரியார் போற்றப்படக் காரணங்கள்
யோக அமைப்பின் 18ஆம் ஆண்டு பொதுக்குழுவில், கள் இறக்குவதையும், போதைப் பொருள் விற்பதையும் தடுக்கும் தீர்மானத்தை டி.கே.மாதவன் கொண்டு வந்தார்.
'நீட்'டை ஒழிக்க நெடும்பயணம்
சென்ற இதழின் தொடர்ச்சி...
வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்!
எந்த வரலாறும் முழுமையாகத் தெரியாமல் மேம்புல் மேய்ந்து, பல இடங்களிலும் பீராய்ந்து பெற்ற செய்திகளை வைத்து பெரிய மேதாவியைப் போல பேனாவைச் சுழற்றியிருக்கிறார்.
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (7)
மருத்துவம்
‘நீட்'டை ஒழிக்க நெடும்பயணம்!
'நீட்' தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள - ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
“இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி!''
விழுப்புரத்திலிருந்து 50 கிலோ மீட்டர், அம்மா குளம் பழங்குடி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் திவ்யா. எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் கூட்டத்தில் சிறுவயதில் இருந்தே படிக்கும் கனவோடு வளர்ந்தவர்.
சிவராத்திரியின் யோக்கியதை-தந்தை பெரியார்
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித்துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா.
புது விசாரணை (3)
(ஒரு நாடகத் தொடர்)
தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள் (2)
கற்போர் (Students)
ஜாதியொழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு!
இயற்கையை நேசித்தல், ரசித்தல் எல்லாம் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! ஆனால், ஒரேயொரு விஷயத்தைத் தவிர! ஆம், காதல் என்னும் இயற்கை உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது என்று தடை போடுகிறது இந்தச் சமூகம்!
சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!
இயக்க வரலாறான தன் வரலாறு (244)
கல்வியில் கண்ணிவெடிகள் எச்சரிக்கை! எச்சரிக்கை!
புதிய கல்விக் கொள்கை : 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டன.
"அட கூறுகெட்ட குமுதமே!”
கேள்வி பதில்
கடவுளால் ஆகாதது!
மணி அடித்தது. கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது.
மகளிர் அணி மாநாட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது!
இயக்க வரலாறான தன் வரலாறு (243)
பகுத்தறிவே துணை!
"அப்பா, கார் வாங்கிக் கொடுங்கப்பா” என்று அப்பா சுந்தரத்திடம் கேட்டான் ஆனந்தன்.
தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் திருநாள், 'பெரியார் விருது' அளிப்பு விழாக்கள்!
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் திடலில், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
“இயர்போன்" கருவியை அதிகம் பயன்படுத்தாதீர்!
மக்கள் இப்போது எங்குச் சென்றாலும் காதில் இயர்போனை (ஹெட்போன்) மாட்டிக் கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. வாகனம் ஓட்டும்போதுகூட காதில் இயர்போனை மாட்டிக்கொள்வதால் சாலையில் ஏற்படும் விபத்துகளும் எராளம்.
“வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் "தோசை மாவு புகழ்" ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் மொழியில் பேசியதில்லையாம்.
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (6)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (6)
ஜாதி ஒழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு!
ஜாதியம் என்பது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டும் போக்கு. ஒரு ஜாதி உயர்ந்தது மற்ற ஜாதிகள் தாழ்ந்தது என்று நம்பும் ஒரு அறிவற்ற குருட்டு நம்பிக்கை. ஜாதியம் என்பது நம் அய்ம்புலன்களால் உணரக்கூடிய பொருளல்ல.
மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்!
கடவுள், மதம், ஜாதி, ஜோதிடம், சாஸ்திரம், புராணங்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கை எனும் முடைநாற்றத்தில் மூழ்கிக் கிடக்கின்ற மக்கள், அதன் கேடுகளால் அனுபவிக்கின்ற இன்னல்கள் வேதனைகள் ஏராளம் ! ஏராளம் !!
தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்
வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள்.
ஒழுக்கமானவன் இராமன் என்பதற்கு உதாரணம் காட்ட முடியுமா?
பெரியார் பேசுகிறார்
கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!
கரை உணவுகளில் கரிசலாங்கண்ணி குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது.
உணர்வு பொங்க நடைபெற்ற “உண்மை ” இதழின் பொன்விழா!
உண்மை ' மாத இதழாக 14.1.1970 அன்று தந்தை பெரியரார் அவர்களால் தொடங்கப்பட்டது.
'நீட்' இல்லாத நிலையில்தான் பெற்றோரை இழந்த பெண் மருத்துவரானார்!
கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தில் பிறந்தேன். அப்பா வெத்தல வியாபாரம் பண்ணிட்டிருந்தாரு. எனக்கு அண்ணன் ஒருவர் இருக்காரு. என்னோட 12 வயசுல எங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்துட்டோம். பாட்டிதான் எங்களை வளர்த்தாங்க.