CATEGORIES
Kategorier
அணில் குஞ்சு - கலைஞர் மு.கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாமாண்டு நினைவுநாள் ஆகஸ்ட் - 7
'நடமாடும் பல்கலைக் கழகம்' டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (2)
ஏசு வருவார், வருவார்?
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11) இதயத்தமனி (அடைப்பு) நோய்
(Coronary Artery Disease)
படிப்பறிவே எங்களை உயர்த்தும்!
பெண்களின் கல்வியே ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றமாகும். அந்த வகையில், கேரளாவில் நாட்டிலேயே அதிகமான விழுக்காடு கல்வி அறிவுப் பெற்றவர்களின் வளர்ச்சி உயர்ந்திருந்தாலும், அங்கிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்வு பெற்று முதல் முறையாக பயிற்சி கலெக்டராக பொறுப்பெற்று பின்தங்கிய சமூக மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.
பா.ஜ.க. பார்ப்பனர் ஆட்சியில் பதற வைக்கும் சமூக அநீதிகள்
பாரதீய ஜனதா கட்சி என்றாலே அது பார்ப்பனர் ஜனதா தான். சமூக நீதிக்கு எதிரானது அதன் கொள்கை.
வெற்றியினும் தோல்வி பெரிது
கடைசியில் அந்தப் போர் முடிவுற்றது!
பெரியாரின் தராசில் இரண்டு பக்கமும் காமராஜர்!
இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காம் மாநாடு தேவகோட்டையில் 9.7.1961ஆம் நாள் நடைபெற்ற போது தந்தை பெரியார் அவர்கள் காமராஜரைக்குறித்து இப்படிப் பேசினார் எனக்கோ வயது 82 ஆகின்றது.
பார்ப்பனர்கள் தமிழர்களா?
தமிழ் இனத்தின் பின்னாளைய பிரிவுகளான கன்னடர், தெலுங்கர், மலையாளிகளைத் தமிழர்களுக்கு எதிரிகளாகக் காட்டி, தமிழர்களின் பரம்பரை எதிரிகளான ஆரிய பார்ப்பனர்களை அரவணைத்து அவர்களும் தமிழர்களே என்னும் அறியாமை அல்லது கயமை அண்மைக் காலத்தில் தலைகாட்டுகிறது.
வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!
நகை வியாபாரி: அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.
வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற இரட்டை மலைசீனிவாசன் (கி.பி.1859-1945)
பிறப்புசெங்கற்பட்டு மாவட்டத்தில் கோழிப்பாளையம் என்ற சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. எனவே, இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயமே, மிகவும் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் சமுதாயம்தான். அதிலும் இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம்.
இயக்க வரலாறான தன் வரலாறு (250) 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
30.9.1993 பொன்னேரியில் காலை 10 மணியளவில் பொன்னேரி ச.சந்திரராசு மானனீகை ஆகியோரின் மகன் ச.அசோக்குமாருக்கும், வந்தவாசி கே.எஸ்.தாஸ் - பானுமதி ஆகியோரின் மகள் பத்மஜோதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து மண விழாவை நடத்தி வைத்தேன்.
கரோனாவில் நாத்திகத்தின் எழுச்சி
கரோனா காலம் பல விதங்களில் மனிதர்களைப் பாதித்தாலும் சில விதங்களில் நிறைய சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
'நடமாடும் பல்கலைக் கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (1)
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் மாணவர் பருவம் முதலே ஈர்க்கப்பட்டு மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். தாம் ஏற்றுக் கொண்டக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து, அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்த முயன்று, சிலவற்றை நடைமுறையும் படுத்தியவர் நாவலர் ஆவார். அவருடைய பிறந்த தினமான ஜூலை 11 ஆம் தேதி நூற்றாண்டு பிறந்தநாள் அதனை ஒட்டியச் சில நினைவுகள்.
ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா?
ஊரின் கவனம் வேறு நிகழ்வில் இருக்கும்போது கொள்ளைக்காரனும், திருடனும் தன் வேலையை முனைந்து செய்வான். அப்படித்தான், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் மத்திய பா.ஜ.க. அரசு மக்களின் கவனம் கரோனா பற்றியதாக இருக்கும் போது, தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது.
வாசகர் மடல்
"தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...!''"தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...!''
ஆரியம் தகர்த்த அயோத்திதாசப் பண்டிதர்
1845ஆம் ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த, சிறந்த ஆய்வு நுட்பங் கொண்ட மருத்துவர்.
மே தினம்
தந்தை பெரியார்
இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு!
பிற மதத்தினரை படுகொலை செய்வதற்கு அவர் சொல்வது, சுத்தப்படுத்துவதாம்! அதாவது சுத்தமான இந்துத்துவா உருவாக கிறித்துவ, இஸ்லாமிய மதச் சார்பற்றவர்கள் என்கிற அசுத்தங்களை அகற்ற வேண்டுமாம்!
பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர்!
இலக்கியவாதிகள் எல்லோரும் புரட்சியாளர்களாய் மக்களின் ஏற்றத்தாழ்வுளை எதிர்த்து சமத்துவம் காண முயல்பவர்களாய் இருப்பதில்லை. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சிலர் அப்படி சாதனைப் படைத்துள்ளனர்.
மாநில உரிமைகள் மீட்க கலைஞர் காட்டிய வழிகள்
அவர் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர்.
இதய நோயும் மருத்துவமும்
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (10)
கண்ணடக்கம்
பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் அவன் கால்கள் தடுமாறின.
தமிழர் உரிமையை திராவிடத்தால் இழந்தோமா?
இன்றைக்குப் பெங்களூரிலும், கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் தமிழர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள், அதேபோல் அவர்களும் தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இன்றைக்குப் பொறியியல் படித்த தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் பெங்களூரில்தான் வேலை பார்க்கின்றனர்.
அன்னை நாகம்மையார்
சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.
தமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்
தமிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவ வேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத் தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றனவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டுமானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும்.
27% இடஒதுக்கீடு ஆணை பெற்று இமாலயச் சாதனை
இயக்க வரலாறான தன் வரலாறு (249)
ஆதார சுருதி ஆர்.சேஷாச்சலம்!
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் போராட்ட வெற்றியின்
பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்
இயக்க வரலாறான தன் வரலாறு (248)
புரட்சித் திருமணங்கள்
தந்தை பெரியார்
கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி (2)
(சென்ற இதழ் தொடர்ச்சி)