CATEGORIES

வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்!
Unmai

வைத்தியநாத அய்யரின் மோசடி அம்பலம்!

'கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும்' என்பது அம்பேத்கர் கருத்து, மறு வாரம் (1933, பிப்ரவரி 11) காந்தியடிகள் புதிதாகத் தொடங்கிய அரிஜன்' இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கர் செய்தியாக அனுப்பி இருந்தார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்து கொண்டு வந்தன.

time-read
1 min  |
December 16, 2020
ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்
Unmai

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்

தந்தை பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பெண்களின் முன்னேற்றம் தமிழ் நாட்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பெண்கள் குடும்ப அமைப்பினையும், சமூக அமைப்பில் முக்கிய அதிகாரங்களையும் ஒருசேர நிருவாகம் சிறந்த பங்களிப்பாளர்கள் என்பது யாவரும் அறிந்ததொன்று. அந்த வகையில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்கிற பெருமைக்குரியவராக விளங்குகிறார் ச. திவ்யதர்ஷினி அய்.ஏ.எஸ் அவர்கள். அவரது வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த சுவடுகள் பற்றிக் கூறுகையில்,

time-read
1 min  |
December 16, 2020
புலவர் மாவண்ணா தேவராசனின் 'பெரியார் பிள்ளைத் தமிழ்'
Unmai

புலவர் மாவண்ணா தேவராசனின் 'பெரியார் பிள்ளைத் தமிழ்'

தமிழ்மொழி இலக்கியத்தில், பெருக்கச் சிறப்புமிக்க, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களுக்கு மாற்றாக, சிறு வடிவம் தாங்கி உருவானவை சிற்றிலக்கியங்கள் என்று முறைப்படுத்தப்பட்டன. உலா, கோவை, பதிகம் முதலானவற்றை உள்ளடக்கிய இச்சிற்றிலக்கியத் தொகுதியில், பிள்ளைத்தமிழும் ஒன்று.

time-read
1 min  |
December 16, 2020
நான் யார்?
Unmai

நான் யார்?

தந்தை பெரியார்

time-read
1 min  |
December 16, 2020
ஆலமரம்
Unmai

ஆலமரம்

ஆகா! எவ்வளவு பயன் தரும் மரம்!

time-read
1 min  |
December 16, 2020
தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு!
Unmai

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவு!

இயக்க வரலாறான தன் வரலாறு (258)

time-read
1 min  |
December 16, 2020
இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GASTRO ESOCHAGAL REFLUX DISEASE GERD)
Unmai

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GASTRO ESOCHAGAL REFLUX DISEASE GERD)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (20)

time-read
1 min  |
December 16, 2020
ஆதிக்கம் அழிக்கும் அணுசக்தி பெரியார்!
Unmai

ஆதிக்கம் அழிக்கும் அணுசக்தி பெரியார்!

தந்தை பெரியார் என்றால் மனிதநேயர் என்றே பொருள். மனிதத்தின் மறுபெயர் பெரியார் என்றால் அது மிகச் சரியான கணிப்பாகும்.

time-read
1 min  |
December 16, 2020
“வரவேற்கின்றேன்
Unmai

“வரவேற்கின்றேன்

(கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல் வாய்ப்பு)

time-read
1 min  |
December 01, 2020
'ஆசிரியர்' தினம் - டிசம்பர் 2
Unmai

'ஆசிரியர்' தினம் - டிசம்பர் 2

ர(த்)த யாத்திரை தொடங்கியிருந்த காலம் அது.

time-read
1 min  |
December 01, 2020
இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி!
Unmai

இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி!

இன்றைய இந்தியப் பரப்பில் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் வடக்கு, சிமுக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களின் மொழியான தமிழும், அவர்களின் நாகரிகமும் உலகின் பல நாடுகளில் பரவி நின்றன. கடல் பயணம், கட்டுமானம், வானியல், மருத்துவம், பண்பட்ட வாழ்க்கையென்று பலவற்றிலும் மேலோங்கி நின்றவர்கள் தமிழர்கள்.

time-read
1 min  |
December 01, 2020
அதான பார்த்தேன்!
Unmai

அதான பார்த்தேன்!

(ஒரு குறுநாடக உரையாடல்)

time-read
1 min  |
December 01, 2020
வைத்தியநாத அய்யரின் வேடம் கலைந்தது!
Unmai

வைத்தியநாத அய்யரின் வேடம் கலைந்தது!

முதலில் எஸ்.வி.இராசதுரை அவர்கள் "பெரியார் மரபும் திரிபும்” என்னும் நூலில் சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவு, கருவறை நுழைவுப் போராட்டங்கள்” என்னும் தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றிக் கூறியிருப்பதைப் பார்ப்போம்.

time-read
1 min  |
December 01, 2020
இந்து மதம் ஒழிவதே நல்லது!
Unmai

இந்து மதம் ஒழிவதே நல்லது!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

time-read
1 min  |
December 01, 2020
தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும் பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!
Unmai

தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும் பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!

மத்திய அரசு வழக்குரைஞர் வாதாடும் பொழுது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்!

time-read
1 min  |
December 01, 2020
நமக்கு தித்திக்கும் நாள்
Unmai

நமக்கு தித்திக்கும் நாள்

கட்டுரை

time-read
1 min  |
December 01, 2020
கல்வியால் எழுச்சி கொள்ளும் இளம் பெண்கள்!
Unmai

கல்வியால் எழுச்சி கொள்ளும் இளம் பெண்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தாளவாடிக்கு அருகில் இருக்கும் சோளகர்தொட்டி கிராமத்தில் சோளகர் இன மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

time-read
1 min  |
December 01, 2020
உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்!
Unmai

உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்!

இயக்க வரலாறான தன் வரலாறு (257)

time-read
1 min  |
December 01, 2020
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)
Unmai

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (19)

time-read
1 min  |
December 01, 2020
வாழும்போதே கொண்டாடுவோம்!
Unmai

வாழும்போதே கொண்டாடுவோம்!

உலகச் சரித்திரம் விரிவானது.

time-read
1 min  |
December 01, 2020
எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்!
Unmai

எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்!

இயக்க வரலாறான தன் வரலாறு (256)

time-read
1 min  |
November 16, 2020
நோபல் பரிசு பெறும் பெண்கள்
Unmai

நோபல் பரிசு பெறும் பெண்கள்

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நான்கு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் நோபலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவரும் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்கள் குழு என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தலூயிஸ்க்ளக், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்

time-read
1 min  |
November 16, 2020
மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை
Unmai

மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை

ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் செலுத்துவர். பிச்சை எடுத்துப் பிழைத்த தங்களை உயர்வர்ணம் என்பர்; உழைத்து வாழ்வதோடு, பார்ப்பனர்களுக்கே பிச்சையிடும் மக்களை இழிவர்ணம் என்பர்.

time-read
1 min  |
November 16, 2020
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)
Unmai

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (18)

time-read
1 min  |
November 16, 2020
உண்மையான தர்மம்
Unmai

உண்மையான தர்மம்

தந்தை பெரியார்

time-read
1 min  |
November 16, 2020
வாசகர் மடல்
Unmai

வாசகர் மடல்

'உண்மை' நவம்பர் 1-15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. 'தீபாவளி பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது.

time-read
1 min  |
November 16, 2020
வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!
Unmai

வைத்தியநாத அய்யரின் யோக்கியதை!

சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

time-read
1 min  |
November 16, 2020
ஜேம்ஸ் ராண்டி படத்திறப்பு
Unmai

ஜேம்ஸ் ராண்டி படத்திறப்பு

பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள். பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் 25 நிமிடங்கள். முழுவதும் ஆங்கிலத்தில் பங்கேற்றோர் அனைவரும் புரிந்திடும் வகையில் உரையாற்றினார்.

time-read
1 min  |
November 16, 2020
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்
Unmai

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்

பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து காட்டி வருகிறார்கள்.

time-read
1 min  |
November 16, 2020
புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்!
Unmai

புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்!

பகுத்தறிவைப் பரப்பும் பணி அத்தனை எளிமையானதன்று. எதையொன்றையும் கேள்வி கேள்! ஆராய்ந்து பார்! சிந்தித்துப் பார் ! என்று அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வது கேட்போருக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால், அதன்படி மக்களைச் சிந்திக்கச் செய்வது கடினமானது. அப்படிச் சொன்னவர்களெல்லாம் மக்களிடமிருந்தும், ஆளும் கூட்டத்திடமிருந்தும் கடும் எதிர்ப்பையே பரிசாகப் பெற்றிருக்கிறார்கள்.

time-read
1 min  |
November 16, 2020