CATEGORIES
Kategorier
சினிமா பாணியில் சம்பவம்; ரூ.14.2 கோடி போதைப் பொருளை விழுங்கிக் கொண்டு வந்த கென்யா பெண் அதிரடி கைது!
சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் சிக்கினார் !!
மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை போட்டியின்றி தேர்வாகிறார்!
அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது!!
மனைவியை பிரிய ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்கிய முதியவர்!
44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது:
காற்றழுத்தம் நெருங்கி வருகிறது: வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அரசியல் சாசன விவாதத்தில் ஆவேசம்: இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த காங். அரசு!
அரசியல் சாசனம் தொடர்பான இறுதி நாள் விவாதம் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது.
மோடி என்றால் பயம்; அமித்ஷா என்றால் பயம்; ஒரே பயம் தான்: பா.ஜ.க. வுடன் கள்ளக் கூட்டணி என்பதை மணிக்கொருமுறை நிரூபிக்கிறார் எடப்பாடி!
அமைச்சர் கே.என்.நேரு காட்டமான தாக்கு!!
பரபரப்புக்கு மத்தியில் மக்களவையில் இன்று 'ஒரே நாடு ஒரேதேர்தல்' மசோதாதாக்கல்!
'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு; வாக்கெடுப்பு நடத்தி கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!!
ஓட்டு எந்திரம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் நிற்காதீர்!
காங்கிரஸ் மீது உமர் அப்துல்லா கடும் சாடல்!!
'தீனா' கெட்டப்புக்கு மாறிய அஜித் குமார்
நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படமான 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்
ராயப்பேட்டை அரசு ம டை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது!
ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிப்பு!
இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்!!
குரலை உயர்த்தி கைகளை சுழற்றிப் பேசி...தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என பகல் கனவு காண்கிறார் எடப்பாடி!
அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!!
2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைய மன்மோகன் சிங்தான் காரணம்!
மணிசங்கர் அய்யர் தாக்கு!!
உலகப்புகழ் பெற்ற தபேலா இசை மேதை ஜாகீர் உசேன் காலமானார்!
தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல!!
சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு 15 சதவீதம் கட்டணம் குறைப்பு!
10 கி.மீ. தூர சாலை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது!!
சோனியா எடுத்துச் சென்ற நேருவின் கடிதங்களை ஒப்படைக்க வேண்டும்!
ராகுலுக்கு மத்திய அரசு கடிதம்!!
அரசியலமைப்பு சட்டம் குறித்து ராஜ்ய சபையில் விவாதம்: நேரு, இந்திராகாந்தி மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்!
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக தங்களது அதிகாரத்தை வலுப்படுத்தவே சட்டத்தை திருத்தினர்!!
திருவில்லிபுத்தூர் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!
படிக்கட்டில் நின்றுகொண்டே மரியாதையை ஏற்றுக் கொண்டார்!!
25,000 பேருக்கு வேலை கிடைக்கும்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,500 கோடியில் காலணிதொழிற்சாலை!
முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!!
நடிகர் ரஜினிக்கு 74-ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி கமல், விஜய் வாழ்த்து!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
15 வருட காதலரை மணந்தார்: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்! கோவாவில் இன்று காலை நடந்தது!!
நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனி ஆகியோரது திருமணம் இன்று காலை கோவாவில் இந்து முறைப் படி நடந்தது.
சவுதி அரேபியாவில் 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்!பிபா அறிவிப்பு வெளியிட்டது!!
2030 மற்றும் 2034-ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை பிபா இன்று வெளியிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி: சசிகலாவுக்கு எதிரான வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்!
குற்றவியல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
நாளை மகா தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 10,000 சிறப்பு பேருந்துகள்!
கூ கூடுதல் ரெயில்களும் இயக்கப்படுகின்றன!!
சென்னையில் கனமழை: 15 விமானங்கள் தாமதம்!பயணிகள் கடும் அவதி!!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.
அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது!
40 பேர் குழுவினர் சுமந்து சென்றனர்!!
தமிழ்நாட்டில் கன மழைக்கு சிறுவன், ஐயப்ப பக்தர் உள்பட 4 பேர் சாவு
அதில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!
காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இரவுமுதல் தொடர்ச்சியாக கொட்டும் கனமழை!
தாழ்வானப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது; 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன!!
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பியது!
எந்த நேரமும் திறந்து விடப்படும் என்பதால் வெள்ள அபாயம்!!
பெரியாரும், சுயமரியாதை இயக்கமுமே காரணம்!
\"சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக இன்னும் போராடவேண்டும்” கேரளத்தில் நினைவகத்தை திறந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!