CATEGORIES
Kategorier
ஆடையால் மட்டுமே ஒருவர் ‘சாது’ ஆகிவிட முடியாது
யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் தாக்கு
தேசிய சின்னத்தை இழிவுபடுத்தும் பேச்சு
மேற்கு வங்க பாஜக தலைவர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் புகார்
மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் அதிக கடனுதவி
மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
'அம்பேத்கருக்கு அவமதிப்பு': ராகுல் மீது விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, தான் பங்கேற்கும் கூட்டங்களில் அரசமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்து உரையாற்றுவதை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரை பிரதமர் விமர்சித்தார்.
மருத்துவர்கள், மருத்துவமனைகள் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது
உயர்நீதிமன்றம்
மகாராஷ்டிர தேர்தலில் கர்நாடக ஊழல் பணம்
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் செலவிட கர்நாடகத்தில் ரூ.700 கோடி அளவுக்கு மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
சித்தா, ஆயுர்வேத, யுனானி படிப்புகள்: காலி இடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு
கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
குரூப் 2 பணியிடங்கள் 2,540-ஆக அதிகரிப்பு
குரூப் 2 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம்
நாட்டின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை, படிப்புகள் விவரம் அறிய அரசுக் கல்லூரிகளில் உதவி மையங்கள்
அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
துண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே.!
சங்க காலம் வீரயுகம்.
தமிழ் கூறும் ஆசிரியர் பண்பு
காந்தம் தன்னுடன் சேர்ந்த இரும்புத் துண்டை காந்தமாக்குகிறது. நெருப்பு தான் சேர்ந்த பொருளையும் அவ்வண்ணம் ஆக்கிவிடுகிறது. தயிர் தன்னுடன் சேர்ந்த பாலுக்கும் (விரைவில் கெடத்தக்கது) முக்தி அளித்து வெண்ணையாக, நெய்யாக (விரைந்து கெடாத) உருவாகும் வாய்ப்பை / பதத்தை ஏற்படுத்தித் தருகிறது.
தஞ்சை தமிழ்ப் பல்கலை.க்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற சதய விழாவில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.
மயிலாப்பூரில் திருமந்திர மாநாடு
சென்னை, நவ. 9: சென்னை மயிலாப்பூரில் திருவாசக-திருமந்திர அறக்கட்டளை, சண்முகசுந்தரம் கல்வி அறக்கட்டளை சார்பில் 34-ஆம் ஆண்டு திருமந்திர மாநாடு அறக்கட்டளை செயலர் பால.குமரவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சாலை விபத்து: பெண் உயிரிழப்பு
ஆவடி, நவ. 9: ஆவடி அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
ஹஜ் யாத்திரை அழைத்துச் செல்வதாக ரூ.17 லட்சம் மோசடி: பெண் கைது
சென்னையில் ஹஜ் புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.
ஓடிடி படங்களுக்கும் விரைவில் தணிக்கை சட்டம்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
ரிப்பன் மாளிகையை மக்கள் பார்வையிடலாம்
சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டப் பல்கலை.யில் அரசுப் பள்ளி மாணவர்கள்: துணைவேந்தருடன் கலந்துரையாடினர்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டு அதன் துணைவேந்தருடன் கலந்துரையாடினர்.
நிதிப் பற்றாக்குறை நிலையிலும் சீரான வளர்ச்சிப் பணிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
சென்னை வேளச்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருமலையில் புஷ்ப யாகம்: 9 டன் மலர்களால் அபிஷேகம்
திருமலை எழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சனிக்கிழமை புஷ்பயாகம் நடைபெற்றது.
நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர்: தீவிரவாதிகள் சுட்டதில் பெண் உயிரிழப்பு
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 14 பேர், பொதுமக்கள் 13 பேர் என மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
விருதுநகர், நவ. 9: விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
'கங்குவா' திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை
ரிலையன்ஸுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்திவிட்டதால், அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
'அமரன்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியர் மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.