Prøve GULL - Gratis

Newspaper

Tamil Mirror

Tamil Mirror

800 ட்ரோன்களை உக்ரேன் மீது ஏவிய ரஷ்யா

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஐஸ் இரசாயனம் சிக்கின: முன்னாள் உறுப்பினரின் காணியில் ஆயுதங்கள் மீட்பு

ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

விமானத்தில் தீ: இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விமானம் ஒன்று கடு வானில் தீ பிடித்து எரிந்த்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

ஐஸ் விவகாரம்: மனம்பேரியை நீக்கியது மொட்டு

அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: போர்த்துக்கல், இங்கிலாந்து வென்றன

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் போர்த்துக்கல், இங்கிலாந்து ஆகியன வென்றுள்ளன.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

T20 இல் ஆகக் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஹராரேவில் சனிக்கிழமை (06) அன்று நடைபெற்ற 2ஆவது T20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த 720 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

தேனிலவில் கணவன் கொலை:

மனைவி உட்பட 5 மீது குற்றப்பத்திரிகை

1 min  |

September 08, 2025

Tamil Mirror

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் அறிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

"மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்”

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு, சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் சுனில் ஜெயரட்ண அதிகார சபை உயர்மட்ட அதிகாரிகளுடன் சனிக்கிழமை (06) மாலை நேரடி விஜயம் செய்தார்.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

கிளர்ச்சியாளர்களால் 60 பேர் படுகொலை

நைஜீரியாவின் தருல் ஜமால் பகுதியில் சனிக்கிழமை (06) அன்று திடீரென புகுந்த கிளர்ச்சியாளர்கள் கிராம மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டதில், பொது மக்கள் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

ரணில் எம்.பி ஆவாரா?: ருவன் அதிரடி பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

எல்லவில் விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் இரத்த மாதிரிகள் அனுப்பிவைப்பு

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளான பேருந்து ஓட்டுநரின் இரத்த மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

முன்னாள் உறுப்பினரின் காணியில் ஆயுதங்கள் மீட்பு

அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு காணியில் இருந்து இவை மீட்கப்பட்டன.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

இமாசல பிரதேசத்தின் கன மழை மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தேரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாகவும் 4,079 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செத்துக்கள் பாதிப்படைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

கலவை முறைக் கற்றலின் பயன்படுதன்மையும் சவால்களும்

இன்றைய நவீன உலகில் பொருளாதாரம், கலாசாரம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பாரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

3 min  |

September 08, 2025

Tamil Mirror

சங்கிலியின் பின்னால் யார்?

ஜனாதிபதியும் இதனை கடுமையாக வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார். கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் பிரத்தியேகமாக இடம்பெற்று வருகின்றன. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு அப்பால் அந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) அன்று நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

புதியதொரு அரசியல் மாற்றம்?

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்தார். அவருடன் அவருடைய சகோதரர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து யுத்தத்தை முடித்து வைத்தார்.

3 min  |

September 08, 2025

Tamil Mirror

'மெக்ஸிடம்' சிக்கிய குஷ்

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பயணப் பொதிகளை இறக்கும் பகுதியில் (லக்கேஜ் டிரக்) கைவிடப்பட்ட பயணப் பையில், இருந்து 20 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 'குஷ்' போதைப் பொருள் தொகையை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தை சேர்ந்த 'மெக்ஸ்' என்ற அதிகாரப்பூர்வ நாயினால் கண்டுபிடிக்கப்பட்டது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

அப்பாவின் உயிர்களை பலியெடுத்த துரதிஷ்டமான சம்பவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

கற்பிட்டி மத்தியஸ்தர் சபையின் புதிய தலைவர், உப தலைவர் தெரிவும் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) அன்று நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

புதியதொரு அரசியல் மாற்றம்?

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ இருந்தார். அவருடன் அவருடைய சகோதரர் கோட்டபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து யுத்தத்தை முடித்து வைத்தார்.

3 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

'Home Loan Plus' அறிமுகம்

இலங்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள செயற்திட்டங்களுக்கு 100% முழுமையான நிதி வசதியளிப்பை வழங்கும் முதலாவது தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

'Home Loan Plus' அறிமுகம்

இலங்கையில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள செயற்திட்டங்களுக்கு 100% முழுமையான நிதி வசதியளிப்பை வழங்கும் முதலாவது தீர்வாக யூனியன் வங்கி Home Loan Plus அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஹேமாஸ் முதலாவது பியவர முன்பள்ளி

இலங்கையில் ஆரம்ப சிறுவர் கல்வியை மாற்றியமைப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள Hemas Outreach Foundation, பெருந்தோட்டத்துறையில் தனது முதலாவது பியவர முன்பள்ளியை ஆரம்பித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

அப்பாவி உயிர்களை பலியெடுத்த துரதிஷ்டமான சம்பவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

1 min  |

September 08, 2025

Tamil Mirror

‘மெக்ஸிடம்’ சிக்கிய குஷ்

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பயணப் பொதிகளை இறக்கும் பகுதியில் (லக்கேஜ் டிரக்) கைவிடப்பட்ட பயணப் பையில், இருந்து 20 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய ‘குஷ்’ போதைப் பொருள் தொகையை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தை சேர்ந்த ‘மெக்ஸ்’ என்ற அதிகாரப்பூர்வ நாயினால் கண்டுபிடிக்கப்பட்டது.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

முன்னாள் உறுப்பினரின் காணியில் ஆயுதங்கள் மீட்பு

அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு காணியில் இருந்து இவை மீட்கப்பட்டன.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

இமாசல பிரதேசத்தின் கனமழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாகவும், 4,079 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செத்துக்கள் பாதிப்படைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 08, 2025
Tamil Mirror

Tamil Mirror

கலவை முறைக் கற்றலின் பயன்படுதன்மையும் சவால்களும்

இன்றைய நவீன உலகில் பொருளாதாரம், கலாசாரம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பாரிய மாற்றங்கள் நடை பெற்று வருகின்றன.

2 min  |

September 08, 2025