CATEGORIES
Kategorier
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது.
மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
அரசு பேருந்து சேவை நிறுத்தம்
கருங்குழி ரயில் நிலையம் அருகே தற்காலிக சாலை சேதம்
மின்சாரம் பாய்ந்து மயங்கிய பூசாரிக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பக்தர்கள்
கோயில் நடையை திறந்தபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த பூசாரிக்கு சிஆர்பி என்ற முதலுதவி செய்து, பொதுமக்கள் காப்பாற்றினர்.
ஆளுநருக்கு இப்போது தான் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது
வால் மீகி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்தப்பட்டிருந்த வால்மீகி உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் 2 நாளுக்குப்பின் வெயில் அடிக்க தொடங்கியது
மக்கள் நிம்மதி பெருமூச்சு வழக்கமான பணிக்கு திரும்பினர் போக்குவரத்தும் சகஜ நிலைக்கு திரும்பியது
துணை முதல்வர் உதயநிதிக்கு பொதுமக்கள் மனதார நன்றி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி நள்ளிரவு தொடங்கி 15ம் தேதி அதிகாலை 3 மணி வரை சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கன மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதை உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிங்கப்பூர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டிவிட்டரில் பதிவிட்டு டெலிட் செய்த கும்பல்
சென்னை மீண்டது எப்படி?
மீட்பு நடவடிக்கை என்னென்ன? | மாநகராட்சி விரிவான அறிக்கை
நியூசி வீரர்களின் வேகத்தில் 46 ரன்னில் சுருண்ட இந்தியா
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆபாச வீடியோ வெளியிட்ட ஆண் நண்பர்
நடிகை ஓவியா பரபரப்பு புகார்
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா - டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.
நடிகை தமன்னாவிடம் ஈடி திடீர் விசாரணை
தமிழில் பிரபல நடிகையான தமன்னா பாட்டியா. இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறாள்.
நியோமேக்ஸ் சொத்துகளை நாளைக்குள் முடக்கி அரசாணை வெளியிட வேண்டும்
தவறினால் உள்துறை செயலாளர் ஏடிஜிபி ஆஜராக நேரிடும் | ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை
2026 தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் - அமைச்சர் பொன்முடி பேச்சு
'2026 சட்டமன்ற தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்' என்று பொன்முடி அமைச்சர் பேசி உள்ளார்.
பாஜ பிரமுகரின் மேலாளருக்கு ஜாமீன் வழங்க கவுதமி எதிர்ப்பு
₹3.16 கோடி நில மோசடி வழக்கு
17,000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
சென்னையில் இருந்து 10,500 பேருந்துகள் | அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை
சசிகலா, ஓபிஎஸ் உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்
பத்திரிகையாளர்களிடம் கறாராக பேசிய எடப்பாடி
நிவாரண முகாம்களின் மூலம் 14.60 லட்சம் பேருக்கு உணவு
பெருமழை காரணமாக அக்டோபர் 16, 17 இரண்டு நாட்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தங்கம் விலையில் புதிய உச்சம்
ஒரு சவரன் ₹57,280க்கு விற்பனை
600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, 600 தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்
மாநகராட்சி ஊழியர்களின் பணி மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்திருக்கிறது.
அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதா?
சங்கர் ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகள் பங்கேற்பு
தமிழ்நாடு அரங்கு அமைப்பு
பொதட்டூர்பேட்டையில் 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் வீடுகளிலிருந்து ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத் தப்படுவதாக வருவாய் ஆய்வாளர் ராமுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்பு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மேம்பாலத்தின் ஜிஎன்டி சர்வீஸ் சாலை, நல்லூர் சுங்கச்சா வடி சோழவரம் ஜிஎன்டி சாலை, தேவநேரி சர்வீஸ் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழை நீர் இரண்டாவது நாளாக குளம் போல் தேங்கி இருப்பதால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு குறைப்பு
ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப் பட்டகிருஷ்ணா தண்ணீர் பருவ மழையின் காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தியவர்கள் கைது
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகள் கடத்தி வந்த மலேசிய பெண் பயணி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யூர் அருகே சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து
செய்யூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர தடுப்பில் மோதியதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.