CATEGORIES

நோய்களை விரட்டும் வண்ணங்கள்!
Kungumam Doctor

நோய்களை விரட்டும் வண்ணங்கள்!

நவீனங்கள் பெருகப் பெருக விதவிதமான நோய்களும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

time-read
1 min  |
August 16, 2023
ஆரோக்கியம் காக்கும் சதகுப்பை!
Kungumam Doctor

ஆரோக்கியம் காக்கும் சதகுப்பை!

சதகுப்பை குறுஞ்செடியாக பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதனுடைய இலைகள் இனிப்பும், கார்ப்பும் கலந்த சுவையை கொண்டிருக்கும்.

time-read
1 min  |
August 16, 2023
நீரிழப்பைத் தடுக்க...தவிர்க்க!
Kungumam Doctor

நீரிழப்பைத் தடுக்க...தவிர்க்க!

கொளுத்தும் வெயிலில் நீரிழப்பு என்பது முக்கியப் பிரச்னை. இந்தியா போன்ற தாக்கம் குறைவதில்லை. அதிலும் சமீபமாய் பருவ மழைப் பொய்த்து வறண்ட வானிலையே நிலவுகிறது.

time-read
1 min  |
August 16, 2023
சிறுநீரில் ரத்தமா? ஹெமாட்டூரியா...ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்!
Kungumam Doctor

சிறுநீரில் ரத்தமா? ஹெமாட்டூரியா...ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்!

ஹெமாட்டூரியா, சிறுநீரில் இரத்தம் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக பெண்களுக்கு இப்பிரச்னை அதிகம்.

time-read
1 min  |
August 16, 2023
முகப் பொலிவை மேம்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள்!
Kungumam Doctor

முகப் பொலிவை மேம்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள்!

வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாம் கண்ணாடியை பார்க்கும்போது, வயதானதற்கான இயற்கையான அறிகுறிகள் தென்படும்.

time-read
1 min  |
August 16, 2023
வீடியோ கேம் விபரீதம் Virtual World!
Kungumam Doctor

வீடியோ கேம் விபரீதம் Virtual World!

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது ப்ளூவேல் எனும் மரண விளையாட்டு.

time-read
1 min  |
August 16, 2023
தூக்கத்தில் மூச்சுத்திணறல் தீர்வு என்ன?
Kungumam Doctor

தூக்கத்தில் மூச்சுத்திணறல் தீர்வு என்ன?

உடல் பருமன் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார கவலையாக மாறியுள்ளது.

time-read
1 min  |
August 01, 2023
எண்டோமெட்ரியல் பயாப்ஸி ஏன்...எப்படி... யாருக்கு?
Kungumam Doctor

எண்டோமெட்ரியல் பயாப்ஸி ஏன்...எப்படி... யாருக்கு?

எண்டோமெட்ரியம் என்பது கருப்பையின் புறணி. இதனை கருப்பையகம் என்பார்கள். பெண் உள் இனப்பெருக்க உறுப்பு.

time-read
1 min  |
August 01, 2023
உடல் நலம் காக்கும் ஐலநெட்டி சூத்ர நெட்டி
Kungumam Doctor

உடல் நலம் காக்கும் ஐலநெட்டி சூத்ர நெட்டி

ஒவ்வொருவரும் வேண்டுவது ஒளி பொருந்திய கண்கள்; அழகிய தேகம்; 'சீரான மற்றும் சுத்தமான சுவாசம், நிலையான மற்றும் சமமான ரத்த ஓட்டம்; உடல் ஆரோக்கியம் சேர்க்கும் நல்ல செரிமானம்.

time-read
1 min  |
August 01, 2023
தன்யா ரவிச்சந்திரன் ஃபிட்னெஸ்
Kungumam Doctor

தன்யா ரவிச்சந்திரன் ஃபிட்னெஸ்

\"சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த தான் வரவேண்டும் என்ற முடிவில் இருந்தேன்.

time-read
1 min  |
August 01, 2023
கண்ணை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்
Kungumam Doctor

கண்ணை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்

‘தொடங்கவிட்ட சட்டையைத் தூக்கிக் கீழே போட்டவன் யார்? யார்? யார்?' என்று துவங்கும் பிரபலமான குழந்தைப் பாடல் ஒன்று உள்ளது.

time-read
1 min  |
August 01, 2023
மரபணு சொல்லும் உணவுப் பாரம்பரியம்!
Kungumam Doctor

மரபணு சொல்லும் உணவுப் பாரம்பரியம்!

நியூட்ரிஜெனோமிக்ஸ் டயட்!

time-read
1 min  |
August 01, 2023
எமோஜிஸ் எனும் உணர்வுக் குறியீடு!
Kungumam Doctor

எமோஜிஸ் எனும் உணர்வுக் குறியீடு!

முதன் முதலில் எமோஜி 1999ம் ஆண்டு ஜப்பானிய பொறியாளரால் உருவாக்கப்பட்டது.

time-read
1 min  |
August 01, 2023
குருதியுறையாமை அறிவோம்!
Kungumam Doctor

குருதியுறையாமை அறிவோம்!

குருதியுறையாமை ஒரு மரபியல் கோளாறு ஆகும்.

time-read
1 min  |
August 01, 2023
செயற்கை நிறங்கள் உருவாக்கும் ஆபத்துகள்
Kungumam Doctor

செயற்கை நிறங்கள் உருவாக்கும் ஆபத்துகள்

அனைத்து வகையான செயற்கை உணவு நிறங்களும் உடலுக்குத் தீங்கு விளை விப்பவை அல்ல.

time-read
1 min  |
August 01, 2023
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்!
Kungumam Doctor

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்!

ஒரு குழந்தை பிறந்தவுடன், வெளிப்புற சூழலை சமாளிக்கவும், நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் அவற்றுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் தேவைப்படுகிறது.

time-read
1 min  |
August 01, 2023
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்! தீர்வு என்ன?
Kungumam Doctor

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்! தீர்வு என்ன?

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல.

time-read
1 min  |
July 16, 2023
அழகைக் காக்கும் கடுகு!
Kungumam Doctor

அழகைக் காக்கும் கடுகு!

கடுகில் நம்மை அழகாக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

time-read
1 min  |
July 16, 2023
கண் சோர்வு... தீர்வு என்ன?
Kungumam Doctor

கண் சோர்வு... தீர்வு என்ன?

இன்றைய வேகமான உலகில், வேலை ஈடுபாடுகள், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் தாமதமாக தூங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
July 16, 2023
எப்படி உட்கார வேண்டும்?
Kungumam Doctor

எப்படி உட்கார வேண்டும்?

இன்று நம்மில் பலர் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கிறோம்.

time-read
1 min  |
July 16, 2023
சிஃபிலிஸ் அறிவோம்!
Kungumam Doctor

சிஃபிலிஸ் அறிவோம்!

சிஃபிலிஸ் என்பது ட்ரிபோனிமா பல்லிடம் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.

time-read
1 min  |
July 16, 2023
சீரகம்
Kungumam Doctor

சீரகம்

அறிந்ததும் - அறியாததும்!

time-read
1 min  |
July 16, 2023
அடிவயிற்றில் கொழுப்பு கரைய...
Kungumam Doctor

அடிவயிற்றில் கொழுப்பு கரைய...

இன்றைய இளைய தலை முறையாகட்டும், பெரிய வர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

time-read
1 min  |
July 16, 2023
வாயு ஏற்படுவது ஏன்?
Kungumam Doctor

வாயு ஏற்படுவது ஏன்?

வாயுப் பிரச்சினை, இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை 'நாகரிக உணவுப் பழக்கம்’ என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.

time-read
1 min  |
July 16, 2023
அதிகாலையில் கண் விழிக்க...
Kungumam Doctor

அதிகாலையில் கண் விழிக்க...

வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு இரவுக் படுக்கைக்குப் போகும்போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான்.

time-read
1 min  |
July 16, 2023
வேலைக்குச் செல்லும் பெண்...
Kungumam Doctor

வேலைக்குச் செல்லும் பெண்...

ஹெல்த்...லைஃப் ஸ்டைல் அலெர்ட்!

time-read
1 min  |
July 16, 2023
உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!
Kungumam Doctor

உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!

நாம் ஒவ்வொருவரும் கண்களால்தான் உணவை உண்கிறோம் என்று கூறலாம் அல்லவா? காரணம், உண்ணும் உணவின் மீதுள்ள விருப்பம், கண்ணால் பார்க்கும் நிறத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான் பல நூறு வண்ணங்களை உணவுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இது இந்த உணவு நிறங்களுக்கும் பொருந்தும்.

time-read
3 mins  |
July 01, 2023
நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்!
Kungumam Doctor

நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்!

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தால்தான் உடல் ஆரோக்கியாக இருக்கும்.

time-read
1 min  |
July 01, 2023
குழந்தைகளுக்கு ஈ.என்.டி பிரச்சனை! தீர்வு என்ன?
Kungumam Doctor

குழந்தைகளுக்கு ஈ.என்.டி பிரச்சனை! தீர்வு என்ன?

கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சமாதானம், பொம்மைக் கண்கள் சிமிட்டும் லஞ்ச் பேக் சகிதம் பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை அடிக்கடி தாக்கும் ஈ.என்.டி. பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

time-read
2 mins  |
July 01, 2023
தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்!
Kungumam Doctor

தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்!

சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அவற்றில் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளும் ஒன்றாகும். நோய் எதிர்ப்புசக்தி, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமித்தல் தொடர்பான பல முக்கிய பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது.

time-read
3 mins  |
July 01, 2023