CATEGORIES
Kategorier
புல்டோசர் நடவடிக்கை: தீர்ப்பு ஒத்திவைப்பு
குற்றச் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை உள்புல்டோசர் மூலம் இடிக்கும் விவகாரத்தில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஓர் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்
அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ரகத்தை (படம்) சேர்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது யேமனின் ஹூதி கிளர்ச்சி யாளர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேறு சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
'தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக'- ராகுல் குற்றச்சாட்டு
மத்தியில் தற்போதைய பாஜக அரசு தொழிலதிபா்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும் எளிய மக்கள் போராடி வரும் நிலையில் பெரும் பணக்காரா்களிடம் செல்வம் குவிந்து வருவதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர் விவகாரத்தில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்
'மணிப்பூர், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற தீவிரமான விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என்று காங் கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் குறித்த கார்கே கருத்து அவமானகரமானது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன் கார்கே தெரிவித்த கருத்து தரம் தாழ்ந்ததும் அவமானகரமானதும் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பட்டியலின மாணவருக்கு ஐஐடியில் இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.17,500 செலுத்தாததால் வாய்ப்பை இழந்த விவகாரம்
கான்பூர் டெஸ்ட்டில் 'டி20' விளையாடிய இந்தியா - பேட்டர்கள் அதிரடியில் புதிய சாதனை
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் விளாசி ‘டிக்ளோ்’ செய்தது.
தரைவழி தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - பின்வாங்கும் லெபனான் ராணுவம்
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.
காந்தியடிகள் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு ஆளுநர் அழைப்பு
மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு (74) 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று நில முறைகேடு விவகாரம் : சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு
மாற்று நில முறைகேடு புகார் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேர்தல் பத்திர வழக்கு: நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்கத் தடை
தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
பருவமழை முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
பருவமழைக்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்; மழைக் காலத்தில் ஓா் உயிரிழப்புகூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம்
சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
தொடர் விடுமுறை: திருச்செந்தார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
பிரிட்டன் பிரதமர் மீது கடும் அதிருப்தி தொழிலாளர் கட்சியிலிருந்து பெண் எம்.பி. விலகல்
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா்.
காங்கிரஸின் ‘சக்தி அபியான்' அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்!
மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
நட்பைப் பேணியிருந்தால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்திருக்கும்
இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்திருந்தால் பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 9 மாதங்களில் 1.32 லட்சம் கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 10.87 கோடி மதிப்புடைய தடை செய்யப்பட்ட 1.32 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஃபைபர் படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்
3 பேர் காயம்
15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளை இயக்கக் கூடாது
சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் உயிருக்கும் ஆபத்தான 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்கக் கோரிக்கை
சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதய நோய்களால் ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் உயிரிழப்பு
பொது சுகாதாரத் துறை இயக்குநர்