CATEGORIES
Kategorier
கலாசாரம் மீது பெருமிதம் கொள்ளும் தேசமே முன்னேறும் - பிரதமர் மோடி
தனது கலாசாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
குழந்தை திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் : கேரள உயர்நீதிமன்றம்
‘குழந்தை திருமண தடைச் சட்டமானது மத வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்’ என கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஜப்பானில் இந்திய-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை
மகாராஷ்டிர ஆளுநராக நியமனம் குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி
மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்
நல்லாட்சிக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று பாஜக ஆளும் முதல்வா்களின் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.
இலங்கை முதல் முறையாக சாம்பியன் - இந்தியாவுக்கு ஏமாற்றம்
மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இஸ்ரேலின் கோலன் குன்றுகளில் ராக்கெட் தாக்குதல்: 11 சிறார்கள் உயிரிழப்பு; 20 பேர் காயம்
சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 11 சிறாா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
தோல்விகளில் இருந்து சாத்தியமானதுதான் சந்திரயான்-3 வெற்றி-திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல்
விழாவில் பேசிய சந்திரயான் -3 திட்ட இயக்குநா் பி.வீரமுத்துவேல். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், மாற்றம் அறக்கட்டளை நிறுவனா் சுஜித் குமாா், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோா்.
ஜெர்மனியில் அமெரிக்க ஏவுகணைகள்: ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை
ஜொ்மனியில் அமெரிக்க ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ரயில் நிலையங்களில் மக்கள் பிரதிநிதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு
ரயில் நிலையங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஒரே வாரத்தில் ரூ.1,674 கோடி நன்கொடை
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு ஆதரவாக கடந்த ஒரு வாரத்தில் 20 கோடி டாலா் (சுமாா் ரூ.1,674 கோடி) நன்கொடை வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் 56% அதிகம்
தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 56 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வாளிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பி.இ.: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது.
ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் வெள்ளம்: 3 மாணவர்கள் உயிரிழப்பு
தில்லியில் தனியார் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத் தின் அடித்தளத்தில் சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் இருமாணவிகளும், ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
துப்பாக்கி சுடுதலில் வெண்கலத்துடன் வரலாறு படைத்தார் மானு பாக்கர்
பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
காஸா பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு
காஸாவின் மத்திய பகுதியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளியில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா்.
இறுதிச் சுற்றில் மானு பாக்கர்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மானு பாகர் தகுதி பெற்றுள்ளார்.
அவையில் கண்ணியமற்ற நடத்தை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
'அவை நடவடிக்கைகளின்போது ஆதாயத்துக்காக உறுப்பினர்கள் கண்ணியமற்ற முறையில் நடந்து அரசியல் கொள்வது ஜனநாயகத்தின் நம்பிக்கை மீதான தாக்குதலாகும்' என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் கூறினார்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
'மக்களுடன் முதல்வர்' திட்டச் செயல்பாடுகள் குறித்து காணொலி மூலம் 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள், பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கலந்துரையாடினார்.
மூன்றாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள்
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டமாக மாறும்
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் திய மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்தால், திமுகவின் ஆர்ப்பாட்டங்கள் மக்கள் போராட்டங்களாக மாறும் என கட்சியின் இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மாநிலம் முழுவதும் திமுக, காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான ரூ.298 கோடி சொத்து முடக்கம்
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான ரூ.298.21 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனம்: ராமதாஸ் கண்டனம்
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்கும் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பருவமழை மீட்பு மையங்கள் அமைக்கும் பணிகள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மீட்பு மையங்களின் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இணைப்புப் பால ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவா் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்பதா?
மாநிலங்களால்விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்போம் என்று மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்: சீனாவுக்கு முதல் தங்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கத்தை துப்பாக்கி சுடுதலில் வென்றது சீனா.