CATEGORIES
Kategorier
கிண்டி சிறுவர் பூங்கா புனரமைப்பு: அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
சென்னை கிண்டியில் ரூ.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் சிறுவா் பூங்காவை வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சராசரி மனிதரும் நோபல் பரிசு பெறுவது சாத்தியம்
கடின உழைப்பு, நிதானம், விடாமுயற்சி, குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் சராசரி மனிதரும் நோபல் பரிசு பெற முடியும் என அமெரிக்காவைச் சோ்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கே.கோபில்கா கூறினாா்.
இடஒதுக்கீட்டில் முறைகேடு: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு
இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
நீட் முறைகேடு: மோசடி கும்பலுக்கு உதவிய ராஞ்சி மருத்துவக் கல்லூரி மாணவி கைது
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் மோசடி கும்பலுக்கு கண்ட மாநிலம், ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவ உதவியதாக ஜார்க்கண்ட் (எம்பிபிஎஸ்) மாணவியை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது.
வங்கதேசத்தில் ஊரடங்கு: 245 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அங்கு நாடு தழுவிய ஊரடங்கை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது. இந்த வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து 245 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
‘அம்மா’ உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி
சென்னையில் வெள்ளிக்கிழமை களஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அம்மா' உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இந்தியாவில் விமான சேவைகள் முடக்கம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முடங்கின.
ரேஷனில் தாமதமின்றி பாமாயில், துவரம்பருப்பு
நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை காலதாமதமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அணைகளை நிர்வகிக்கும் உரிமை: ராமதாஸ் யோசனை
காவிரி, அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளை நிா்வகிக்கும் உரிமையை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங்கினால் மட்டுமே காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
'தமிழ்நாடு நாள்' விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
தமிழ் வளா்ச்சித் துறையும், செய்தித் துறையும் இணைந்து ‘தமிழ்நாடு நாள்’ விழாவானது, நிகழாண்டு 3-ஆம் ஆண்டாக காஞ்சிபுரத்தில் கொண்டாடி வருகிறோம் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
முதல்முறையாக வெளிநாட்டில் 'மக்கள் மருந்தகம்':மோரீஷஸில் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
மோரீஷஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். உடன் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத்.
தெலங்கானாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் திட்டத்தை முதல்வா் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி முதல் கட்டமாக ரூ.6,098 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்; ஒருநாள் அணியில் ரோஹித், கோலி
இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவிருக்கும் இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இன்று தொடங்குகிறது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்
முதல் நாளிலேயே பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் நீக்கம்
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங்கும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் லீ ஷாங்ஃபுவும் நீக்கப்பட்டுள்ளனா்.
ஐரோப்பிய ஆணையம்:மீண்டும் தலைவரானார் உர்சுலா
ஐரோப்பிய யூனியனின் நிாவாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் வியாழக்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
பைடனுக்கு எதிராக வலுக்கும் குரல்
குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 19) கடைசி நாளாகும்.
ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டது
இருவர் உயிரிழப்பு; 34 பேர் காயம்
நீட்: தேர்வு மைய வாரியான முடிவுகளை வெளியிட கெடு
நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கெடு விதித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரியுமா சேதி...?
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.