CATEGORIES
Kategorier
பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்
சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.
ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.
சேப்பாக்கை வென்றது கோவை
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.
காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்
ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
‘இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு
கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் சென்னை உயா்நிதிமன்ற வளாகம் முன் வெள்ளிக்கிழமை தனித் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு
ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி
'உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், அந்தச் சம்பவத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளன' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்
இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.
இந்தியாவுடன் புதிய உத்திசார் கூட்டாண்மை: பிரிட்டன் புதிய பிரதமரின் விருப்பம்
‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மையே தங்களது விருப்பம்’ என்று தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டை புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் முன்னெடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஈரானில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்
ஈரானின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தோ்தல், சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியானுக்கும் தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலிக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆனி அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேசுவரத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி, அக்னிதீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா்.
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்
வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை
உயர்நீதிமன்றம்
உறவும் நட்பும் நமது இரு கண்கள்
நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
அன்புமணி ராமதாஸ்