CATEGORIES
Kategorier
பாலத்தில் கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
நீட் பயிற்சி மைய உரிமையாளரை கைது செய்ய தனிப்படை கேரளம் விரைவு
நெல்லையில் மாணவர்கள் மீது தாக்குதல்
கனமழை: சென்னையில் 59 குளங்கள் நிரம்பின
சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் நவம்பர் 28-இல் குடமுழுக்கு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ் வரர் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பார்வையற்றோருக்கு நூல் கட்டுநர் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
மாதவரம் அருகே ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
தீபாவளிக்கு மறுநாள் நவ. 1-இல் அரசு விடுமுறை
தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு
அமைச்சர்கள் குழு பரிந்துரை
ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஜார்க்கண்ட்: காங்கிரஸ் - ஜேஎம்எம் தொகுதி உடன்பாடு
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி உடன் பாடு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து உருவாகும் புயல் சின்னங்கள்; தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரர்கள்: தென் கொரியா
உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?
‘யாஹியா சின்வாா் ஒரு நடமாடும் சடலம். அவருக்கு எப்போதோ முடிவுகட்டப்பட்டது!’
தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது
‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது;
விவசாயிகளுக்கு பாஜக எதிரானது என்ற பொய் பிரசாரம் தோற்றுவிட்டது
பிரதமர் மோடி
காவல் துறையைப் போல ஆர்பிஐ செயல்பட முடியாது
ஆர்பிஐ ஆளுநர்
மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமன வழக்கு
ஆளுநர்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை!
பதவி வரம்பு சர்ச்சைக்கு தீர்வு காண முயற்சி
தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு பலகாரங்கள்
ஆவின் அறிமுகம்
3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்
அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை மாநகராட்சியின் வசமான 3 கால்வாய்கள்: தமிழக அரசு உத்தரவு
விருகம்பாக்கம் கால்வாய் உள்பட மூன்று கால்வாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாள்களில் 5,949 மருத்துவ முகாம்கள்
3.53 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை
அரசமைப்புச் சட்டப்படி கடமையாற்றுங்கள்
ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை ஆளுநர்ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.