CATEGORIES
Kategorier
அரசுப் பணிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ்களை 6 மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும்
காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘சிஜிஎச்எஸ்’ வசதி பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் என்ன?: அரசு விளக்கம்
மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (சிஜிஎச்எஸ்) வசதியைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு உரம் ஒதுக்காமல் மத்திய அரசு அலைக்கழிக்கிறதா?
தமிழகத்தில் விவசாயத் தேவைக்காக மாநில அரசு கோரும் உரம் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒதுக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக மூத்த உறுப்பினர் மு.தம்பிதுரையின் கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பதிலளித்தார்.
‘ஹெச்பிவி' தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா
மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (என்டிஇபி) கீழ் மரணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் பேரணி
தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
காங்கிரஸ்-சோரஸ் தொடர்பு குற்றச்சாட்டு: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது மக்களவை
அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பிருப்பதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டால், மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் முடங்கின.
தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ கடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ கடல் ஆமை உயிருடன் மீட்கப்பட்டு, மீண்டும் கடலில் விடப்பட்டது.
வாந்தி-வயிற்றுப் போக்கு பாதிப்பு: பல்லாவரத்தில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்
பல்லாவரம் வாந்தி, வயிற்றுப்போக்கு சம்பவத்தையடுத்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, வீடுகளுக்கு லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடித்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
அம்பேத்கர் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
அண்ணல் அம்பேத்கரின் 68-ஆவது நினைவு தினத்தை யொட்டி, அவரது சிலை, உருவப் படத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தீபத் திருவிழா: பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சிங்வி இருக்கையில் பணக்கட்டு கண்டெடுப்பு
மாநிலங்களவையில் பாஜக அமளி - ஒத்திவைப்பு
‘வெளிநாட்டுச் சிறைகளில் 555 தமிழக மீனவர்கள் அடைப்பு’
இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சிறைகளில் தமிழகத்தில் இருந்து சென்று கைதான இந்திய மீனவர்கள் 555 பேர் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
பட்டியலின, பழங்குடியினருக்கு தொழில்புரிய கடனுதவிகள்
பட்டியலின, பழங்குடியினர் தொழில்புரிய கடனுதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தேனி, தஞ்சாவூரில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (ஏபிபிஎம்-ஜெய்) என்ற இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு 2024 அக்டோபர் 29-இல் தொடங்கி இருக்கிறது.
வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்!
வாய்ப்புகள் எப்பொழுதாவது ஒரு முறைதான் நம் வாசல் கதவைத் தட்டும். அதை நல்வாய்ப்பாக மாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
திரைப்பட இயக்குநர் 'குடிசை' ஜெயபாரதி (77) காலமானார்
நுரையீரல் தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் 'குடிசை' ஜெயபாரதி (77) வெள்ளிக்கிழமை (டிச.6) காலமானார்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த மியான்மர் மீனவர்கள் கைது
நாகப்பட்டினம், டிச. 6: இந்திய எல்லைக்குள் நுழைந்த மியான்மர் மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கொடி நாள் நிதி: முதல்வர் வேண்டுகோள்
கொடிநாளை யொட்டி, முன்னாள் படை வீரர்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ‘சைபர் அடிமைகளாக்கும்’ மோசடி
காவல் துறை எச்சரிக்கை
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஜன.4 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மருத்துவப் படிப்புக் கான இடங்களை அதிகரிப்பதற்கும் ஜனவரி 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தேசிய மருத்துவ ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.
கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கூடாது
கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வை திணிக்க மத்திய அரசு முயற்சிகளுக்கு கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பள்ளிகளில் கல்விசார் செயல்பாடுகள்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் பள்ளிகளில் கல்விசார் மற்றும் இணை செயல்பாடுகளுக்கான முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சோ. மதுமதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பர்
திமுக கூட்டணியை வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் தோற்கடிப்பார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.
சட்டவிரோத மருந்துகள் விற்பனை: 266 மருந்தகங்களின் உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் கோயிலில் அனைத்தும் முறையாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் அனைத்தும் முறையாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
'எமிஸ்' தளத்தில் 8.31 லட்சம் எஸ்எம்சி உறுப்பினர்கள் பதிவு
அரசுப் பள்ளிகளில் உள்ள மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8.31 லட்சம் புதிய உறுப்பினர்களின் விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.