CATEGORIES
Kategorier
வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார்.
சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் ரூ. 2.79 கோடி உதவி
இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழு கூட்டம்
இரு நாடுகளின் மீனவர் பிரச்னை தொடர்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழு கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
'வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’
‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை
உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.
முதல்வர் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா்.
புணே டெஸ்ட்: தயாராகும் இந்தியா-நியூஸிலாந்து
நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன.
அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, அதிக இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
கேரள ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வர் பாராட்டு
கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்பனை
தீயணைப்பு நிலைய அலுவலர் உள்பட 2 பேர் கைது
விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்
உடனே அகற்ற மேயர் பிரியா உத்தரவு
தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை
தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இணைய வழி வர்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை
இணைய வழி வர்த்தகம் மூலம் நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு
‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கண்ணாடி பாட்டிலை உடைத்து வீசிய திரிணமூல் எம்.பி. இடைநீக்கம்
வக்ஃப் மசோதா நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
பெங்களூரில் பலத்த மழை: கட்டடம் சரிந்து 3 பேர் உயிரிழப்பு
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு: இந்தியா உதவ தயார்
ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உறுதி
அளவோடு பிள்ளை பெற்றால் எம்.பி. தொகுதிகள் குறையும்
அளவோடு பிள்ளை பெற்றால், மக்களவை தொகுதிகள் குறையும் சூழல் உருவாகிவிடுமோ என முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளாா்.
14% அதிகரித்த வாகன ஏற்றுமதி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு
கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்காளா்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா்.
மிர்பூர் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்
தென்னாப்பிரிக்காவும் திணறல் (140/6)
ஸ்டாக்ஹோம் ஓபன்: டாமி பால் சாம்பியன்
ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றாா்.
பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: மனோஜ் சின்ஹா
ஜம்மு-காஷ்மீரில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம்
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
முதல்வர் மம்தாவுடன் சந்திப்பு
மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது
பிரதமர் மோடி பெருமிதம்
வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும்: இக்னோ முன்னாள் துணைவேந்தர்
கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முன்னாள் துணை வேந்தா் நாகேஸ்வர ராவ் கூறினாா்.
நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி
காவலர் வீரவணக்க நாள்
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு