CATEGORIES
Kategorier

ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தை: ஒப்புகொண்டது அமெரிக்கா
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கல்வித் துறை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம்
2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஓய்வு பெற்றார் ஸ்மித்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஓய்வு பெற்றுள்ளார்.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தவிர்ப்போம்”
பொதுப் போக்குவரத்தின்போது இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.
பெற்றோரின் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறோம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாளாந்த செய்திகளாக மாறி விட்டன.

ரூ.75 மில்லியன் மோசடி மேர்வின் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்
களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.75 மில்லியன் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய துறைகளில் “3,830 பேர் வெளியேறி விட்டர்”
2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் விசேட வைத்தியர்கள் 195 பேரும், வைத்திய அதிகாரிகள் 2,440 பேரும், பல் விசேட வைத்தியர்கள் 168 பேரும், தாதியர்கள் 1,027 பேரும் என 3,830 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பொருளாதாரத்தை இனப் பகை மேவுதல்
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை 09: உலர்வலயக் குடியேற்றங்கள்

பெண்களே “விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
மதுபானம், புகைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது.

விலை கொடுத்து கிரீன்லாந்தை வாங்கவுள்ள ட்ரம்ப்
\"டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்\" என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் “தேசிய ஊடக கொள்கை”
எதிர்வரும் காலங்களில் தேசிய ஊடக கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.

108ஆவது பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் வியாழக்கிழமை (06) ஆரம்பித்து வெள்ளிக்கிழமை (07) மற்றும் சனிக்கிழமை (08) என மூன்று தினங்கள் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கைதான ‘டெய்சி ஆச்சிக்கு பிணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டி 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட், குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்கா
ஏபரல் 2ஆம் திகதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு ஐ.எம்.எப். வலியுறுத்தல்
இலங்கை மின்சார சபை ஜனவரி மாதத்தில் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை திருத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவில் காணாமல் போன பொருட்கள் எங்கு சென்றன?
ஓகஸ்டில் வழக்கு
நகைச்சுவை, நையாண்டி வேண்டாம்; தந்திரோபாயத்தை பயன்படுத்தவும்
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்
பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யை நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற, அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தியின் தலைக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கம்
பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலையுடன் தொடர்புடைய காணாமல் போன பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு உதவியான தகவல்களுக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை இலங்கை பொலிஸ் அதிகரித்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணம்: அவுஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டியில் இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
“சட்டம், ஒழுங்கு வீழ்ச்சியடைகிறது"
தங்களின் காவலில் இருந்தவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கு தவறியுள்ள அரச கட்டமைப்புகளான பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து இந்த கொலைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஓரணியில் இணைக்க முடியாது
எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓரணியாகப் போட்டியிடுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 கட்சிகள் வரை இதுவரை கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நாம் ஓரணியில் இணைய மாட்டோம் என்பதனை தேசிய மக்கள் சக்தி அரசின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிரும் புதிருமாக வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளன.

“இஸ்லாமிய தீவிரவாதம் தப்பான பதம்"
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.

"வறுமையை சரியாக மதிப்பீடு செய்யவும்”
அரசாங்கம் முதலில் நாட்டின் வறுமைக் கோட்டை மிகச் சரியாகக் கணக்கிட வேண்டும்.

பேத்திக்கு எமனான ஆச்சியின் குளிசை
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் உள்ள கற்குவாரி வீதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரின் குழந்தை மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளது.

மலையக தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை?
1948 முதல் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில் மலையக தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை.

குண்டு வீசி தகர்க்க முயற்சி
அயோத்தி இராமர் கோயிலைக் குண்டு வீசி தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

"கடுமையான சட்டங்களை வகுக்கவும்”
இலங்கை சுங்கத்தில் காணப்படும் முறைகேடுகளை அகற்ற கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.