CATEGORIES

இந்தோனேசிய தூதுவரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன்
Tamil Mirror

இந்தோனேசிய தூதுவரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன்

இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
"சமஷ்டியால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்”
Tamil Mirror

"சமஷ்டியால் நாட்டை கட்டியெழுப்ப முடியும்”

ஒற்றையாட்சியை கைவிட்டு சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும்.

time-read
1 min  |
January 12, 2024
7 மணி 45 நிமிடம் கட்டாய கடமை
Tamil Mirror

7 மணி 45 நிமிடம் கட்டாய கடமை

பணிபுரியும் அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
Tamil Mirror

கிணற்றுக்குள் மண்ணெண்ணெய் பரிசோதித்து அறிகையிட நீதிமன்றம் உத்தரவு

பின்னர் கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது அதன் எரிப்பற்று நிலையினை உறுதிப்படுத்தப்பட்டு கிராம வாசிகளால் இது மண்ணெண்ணெய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
“மஹிந்த ராஜபக்ஷ ஒரு பெரிய மகாப்பா'
Tamil Mirror

“மஹிந்த ராஜபக்ஷ ஒரு பெரிய மகாப்பா'

\"பெரஹராவின் போது கொண்டு செல்லப்படும் 'மகாபபா' உருவத்தை போன்று ஒருபக்கம் சிரித்த முகத்தையும் மற்றைய பக்கம் கோர முகத்தையும் கொண்டவரே மஹிந்த ராஜபக்ஷ” என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். |

time-read
1 min  |
January 12, 2024
இளவரசி ஆன் யாழுக்கு விஜயம்
Tamil Mirror

இளவரசி ஆன் யாழுக்கு விஜயம்

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வரவேற்றார்..

time-read
1 min  |
January 12, 2024
“வீதிக்கு இறக்குவோம்”
Tamil Mirror

“வீதிக்கு இறக்குவோம்”

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி மக்களை வீதிக்கு இறக்குவோம், அதன்பின்னர் அரசாங்கத்தை விரட்டியடிக்காது திரும்ப மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 12, 2024
"நற்பெயரை பெற உரையாற்றுகிறார்"
Tamil Mirror

"நற்பெயரை பெற உரையாற்றுகிறார்"

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

time-read
1 min  |
January 12, 2024
குருந்தூர்மலை வழக்கு கிடப்பில்
Tamil Mirror

குருந்தூர்மலை வழக்கு கிடப்பில்

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 12, 2024
“மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை”
Tamil Mirror

“மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை”

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது, \"மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை\" என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
January 12, 2024
ஜனாதிபதியை சந்தித்த இளவரசி ஆன்...
Tamil Mirror

ஜனாதிபதியை சந்தித்த இளவரசி ஆன்...

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

time-read
1 min  |
January 12, 2024
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் “விரைவில் சாதக முடிவு”
Tamil Mirror

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் “விரைவில் சாதக முடிவு”

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது, பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
January 12, 2024
"தேநீர் கொடுப்பது தவறா?"
Tamil Mirror

"தேநீர் கொடுப்பது தவறா?"

அரச தரப்பினர் கப்பலில் உல்லாச விருந்தில் ஈடுபட்டுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார்

time-read
1 min  |
January 12, 2024
“நடுகடலில் விஸ்கி விருந்து"
Tamil Mirror

“நடுகடலில் விஸ்கி விருந்து"

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான படகுகளை பயன்படுத்தி கடலுக்கு நடுவில் விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்\" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 12, 2024
30 ஆண்டுகால மௌன விரதத்தை முடிக்கும் மூதாட்டி
Tamil Mirror

30 ஆண்டுகால மௌன விரதத்தை முடிக்கும் மூதாட்டி

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான சரஸ்வதி தேவி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக மெளன விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
January 11, 2024
பிரதமராகிறார் கேப்ரியல் அட்டல்
Tamil Mirror

பிரதமராகிறார் கேப்ரியல் அட்டல்

2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் 2ஆவது முறையாக பதவியேற்றார்.

time-read
1 min  |
January 11, 2024
இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது
Tamil Mirror

இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது

தனதிடத்தை நியாயப்படுத்துவாரா கோலி?

time-read
1 min  |
January 11, 2024
“TIN இலக்கம் முரணானது"
Tamil Mirror

“TIN இலக்கம் முரணானது"

வரி செலுத்துவோர் TIN இலக்கம் பதிவு தொடர்பில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தேசிய வரி வருமானச் சட்டத்துக்கு முரணானது.

time-read
1 min  |
January 11, 2024
Tamil Mirror

23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.

time-read
1 min  |
January 11, 2024
“அரச பெருந்தோட்ட நிறுவனங்களை - தனியார்மயப்படுத்த இடமளியோம்"
Tamil Mirror

“அரச பெருந்தோட்ட நிறுவனங்களை - தனியார்மயப்படுத்த இடமளியோம்"

அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கமாட்டோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 11, 2024
“விஷச் செடியை வேருடன் அழிப்போம்"
Tamil Mirror

“விஷச் செடியை வேருடன் அழிப்போம்"

இராணுவத்தினரை வஞ்சிக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கும் சட்டமூலம் என்ற விஷச் செடியை வேருடன் அழிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெலஉருமயவின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி. யுமான உதய கம்பன் பில அழைப்பு விடுத்தார்.

time-read
1 min  |
January 11, 2024
‘சீசன்' இரத்து தவறான முடிவு
Tamil Mirror

‘சீசன்' இரத்து தவறான முடிவு

பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட சீசன் சீட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரத்தாக்கப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை மீண்டும் செல்லுபடியாக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
January 11, 2024
பெண் கொலை; ஆண் கைது
Tamil Mirror

பெண் கொலை; ஆண் கைது

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் ஊழியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதன்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
January 11, 2024
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் “மிகவும் ஆபத்தானது”
Tamil Mirror

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் “மிகவும் ஆபத்தானது”

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மிகவும் ஆபத்தானது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 11, 2024
காலநிலை சீர்கேட்டால் மரக்கறிகள் எகிறின
Tamil Mirror

காலநிலை சீர்கேட்டால் மரக்கறிகள் எகிறின

இலங்கை முழுவதும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக அனைத்து விவசாய உற்பத்திகளும் வரலாறு காணாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. இத்துடன் விவசாயிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

time-read
1 min  |
January 11, 2024
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் “மக்களை வதைக்கும்”
Tamil Mirror

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் “மக்களை வதைக்கும்”

எதிர்வு கூறிய ஸ்ரீதரன் கொழுக்கட்டையும் மோதகம் என விளக்கினார்

time-read
1 min  |
January 11, 2024
இளவரசி ஆன் பாதம் பதித்தார்
Tamil Mirror

இளவரசி ஆன் பாதம் பதித்தார்

பிரித்தானியாவின் இளவரசி ஆன் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (10) பிற்பகல் வந்தடைந்தார்.

time-read
1 min  |
January 11, 2024
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார்
Tamil Mirror

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 11, 2024
பதுளையில் பாரிய மண்சரிவு
Tamil Mirror

பதுளையில் பாரிய மண்சரிவு

பதுளை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, ஆங்காங்கே ஏற்படும் மண்சரிவுகளால் பிரதான வீதிகளின் ஊடான போக்குவரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 11, 2024
புதன் வரை இடைநிறுத்தம்
Tamil Mirror

புதன் வரை இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் புதன்கிழமை (10) முதல் 2024 ஜனவரி 16ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 11, 2024