Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Maalai Express

Maalai Express

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம்

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, 5 தேர்களின் தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

1 min  |

May 28, 2026
Maalai Express

Maalai Express

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.

1 min  |

May 28, 2026
Maalai Express

Maalai Express

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் அதிமுகவின் இசக்கி சுப்பையா

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது.

1 min  |

May 26, 2026

Maalai Express

காரைக்கால் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவிலில் புஷ்ப பல்லாக்கில் அம்மன் வீதி உலா

காரைக்கால் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவிலில் இன்று பகல் மகிஷ சம்ஹார நினைவு வைபோகம் கோலாகாலமாக நடைபெற்றது.

1 min  |

May 26, 2026

Maalai Express

சிங்கப்பெண் அதிரடிப்படை சேவை-முதல்வர் விஜய் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழக வெற்றிக் கழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேக காவல் பிரிவு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.

1 min  |

May 25, 2026
Maalai Express

Maalai Express

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதலமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.

1 min  |

May 23, 2026

Maalai Express

இதுவரை இல்லாத அளவில் விஜய் தலைமையிலான அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள்

கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை.

1 min  |

May 22, 2026
Maalai Express

Maalai Express

த.வெ.க. வேட்பாளரை தாக்கியதாக புகார்: தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது வழக்குப்பதிவு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாள் அன்று, சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் பதற்றம் நிலவியது.

1 min  |

May 22, 2026

Maalai Express

ஜூன் 18-ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி. சண்முகம், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1 min  |

May 22, 2026

Maalai Express

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்? பரபரப்பு தகவல்

தவெகவுக்கு அதிமுக ஆதரவு

1 min  |

May 21, 2026
Maalai Express

Maalai Express

“வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி”

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுதாகர் தலைமையில் “வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி” எடுக்கும் நிகழ்வு நடைபெற்றன.

1 min  |

May 21, 2026
Maalai Express

Maalai Express

வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி: கவர்னர் பங்கேற்பு

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத் ரத்னா ராஜீவ் காந்தியின் நினைவு நாள் தேசிய வன்முறை எதிர்ப்பு நாளாக புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப் பட்டது.

1 min  |

May 21, 2026

Maalai Express

அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சபாநாயகர் ப.தனபால்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால்.

1 min  |

May 21, 2026
Maalai Express

Maalai Express

23 அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம்

59 ஆண்டுகளுக்குப்பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ்

1 min  |

May 21, 2026
Maalai Express

Maalai Express

ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள் சேவை தொடக்கம்

புதிய வாகனத்தை இயக்கி பார்த்தார் முதலமைச்சர்

1 min  |

May 20, 2026
Maalai Express

Maalai Express

புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ந்தேதி அறிவிக்கப்பட்டது.

1 min  |

May 20, 2026

Maalai Express

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

1 min  |

May 19, 2026
Maalai Express

Maalai Express

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பு

தமிழக முதல் - அமைச்சர் ஜோசப் விஜயை இன்று (செவ்வாய்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

1 min  |

May 19, 2026

Maalai Express

தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவியேற்பு

புதுச்சேரி மாநில 16வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் உறுதிமொழி ஏற்பு விழா மக்கள் மாளிகையில் நடைபெற்றது.

1 min  |

May 18, 2026
Maalai Express

Maalai Express

நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளார்.

1 min  |

May 16, 2026

Maalai Express

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா..? மத்திய அரசு விளக்கம்

அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியாவுக்கு கச்சாஎண்ணெய் கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது.

1 min  |

May 16, 2026

Maalai Express

தமிழக அமைச்சரவை 3 நாட்களில் விரிவாக்கம் கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை இடமா?

தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல் அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

1 min  |

May 16, 2026

Maalai Express

புதுச்சேரி-கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கடலூர் புதுச்சேரி சாலையில் நாளை இரவு 8:00 மணி முதல் நாளை மறுநாள் காலை 8:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 15, 2026

Maalai Express

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

1 min  |

May 15, 2026
Maalai Express

Maalai Express

சூரிய வெளிச்சம் வராமல் இருண்டது: புதுச்சேரியில் இடி மின்னலுடன் லேசான மழை

புதுவையில் கோடை காலமான மார்ச், ஏப்ரலில் கடுமையான வெயில் அடித்தது. பகல் நேரங்களில் தகித்த வெப்பத்தால் புதுவை மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

1 min  |

May 15, 2026
Maalai Express

Maalai Express

பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு: பொதுமக்கள் அதிர்ச்சி

கச்சா எண்ணெய் விலை , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

1 min  |

May 15, 2026
Maalai Express

Maalai Express

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்

முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

1 min  |

May 14, 2026
Maalai Express

Maalai Express

நாடு முழுவதும் 20-ம் தேதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி நாடு முழுவதும் வரும் 20ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

1 min  |

May 14, 2026
Maalai Express

Maalai Express

எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

சட்டசபை தேர்தல் தோல்வியால், அ. தி. மு. க. வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது.

1 min  |

May 14, 2026
Maalai Express

Maalai Express

சட்டமன்ற குழு தலைவர், கொறடா நியமன விவகாரம் சபாநாயகரிடம் முறையிட்ட அதிமுகவின் இரு பிரிவினர்

சட்டசபை தேர்தல் தோல்வியால், அ. தி. மு. க. வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது.

1 min  |

May 14, 2026