CATEGORIES
Categories
![மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்! மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/pWrqN58lA1732797715033/1732797994707.jpg)
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
![அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்! அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/Tnsyk8tgb1732797527081/1732797693576.jpg)
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
![சந்திரன், செவ்வாய், புதன், சனி சந்திரன், செவ்வாய், புதன், சனி](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/L0HMSobCa1732797330209/1732797509125.jpg)
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
![பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்! பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/OQt2-mjMX1732796842249/1732797327308.jpg)
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.
![கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்! கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/sPJTMao5W1732796569833/1732796694635.jpg)
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
![முகூர்த்த ரகசியம்! முகூர்த்த ரகசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/n5hNSXfrj1732796488570/1732796567129.jpg)
முகூர்த்த ரகசியம்!
திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப்பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது.
![உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்! உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/iMBLLCwW31732796088210/1732796484113.jpg)
உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!
உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள்.
![உடலே உன் வீடு உடலே உன் வீடு](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/QCdViS5f_1732795838314/1732796080322.jpg)
உடலே உன் வீடு
'மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும் ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும் வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும் தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
![எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்? எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?](https://reseuro.magzter.com/100x125/articles/664/1909861/ajAEAQbGT1732795223682/1732795830994.jpg)
எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?
பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனாகில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும்.
![புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்? புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/AfxB6tKZx1718965452323/1718965581846.jpg)
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
![27 நட்சத்திரங்களுக்கும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்! 27 நட்சத்திரங்களுக்கும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/5qenHq4u61718965299732/1718965426873.jpg)
27 நட்சத்திரங்களுக்கும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது.
![உடலே உன் வீடு உடலே உன் வீடு](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/ipMzekD6Y1718965157469/1718965299885.jpg)
உடலே உன் வீடு
கபாலத்திலுள்ள கோடுகளைப் பார்த்து அதை தலையெழுத்து என்று எண்ணி, கேவலமாக ஏமாறும் மக்கள் தன் கையில் எழுதப்பட்டுள்ள எழுத்தை அறியமாட்டார்.
![ஹோரையின் முக்கியத்துவங்கள்! ஹோரையின் முக்கியத்துவங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/9piOHcbIX1718965033278/1718965155243.jpg)
ஹோரையின் முக்கியத்துவங்கள்!
\"ஹோரை அறிந்து நடப்பவனை ஜெயிப்பது என்பது கடினம்..\"
![ராகு தரும் பலன்கள் + பரிகாரங்கள்! ராகு தரும் பலன்கள் + பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/buZw9ndSF1718964802522/1718965031564.jpg)
ராகு தரும் பலன்கள் + பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்கள் தொடர்ச்சி...
![திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்! திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/1733029/76lcID0Q31718964389725/1718964592551.jpg)
திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்!
இன்றையநாளில் ஜோதிடர் களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
![திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்! திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/559885/WoYuWCFVl1606820041947/crp_1606822361.jpg)
திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்!
ஒருவர் ஜாதகத்திலிருந்து அவருக்கு வரக்கூடிய நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 6-ஆம் பாவம், 11-ஆம் பாவம் ஆகியவற்றைக் கொண்டு நோயைப் பற்றிக் கூறிவிட முடியும்.
![பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்! பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/559885/220VwmXsu1606819719255/crp_1606822363.jpg)
பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்!
ஒருவருடைய வெற்றிதோல்வியை, இன்பதுன்பத்தைத் தீர்மானிப்பது அவரவர் மனமேயாகும்.
![குற்றப் புலனாய்வு! குற்றப் புலனாய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/664/559885/iHIXU_nYd1606819203959/crp_1606822358.jpg)
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
![கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்! கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/559885/g6fG4GgKx1606818853381/crp_1606822360.jpg)
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
![12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! 12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/559885/h4sKAljHc1606820396111/crp_1606822357.jpg)
12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி..
![மனைவியைப் பிரியும் கணவர்கள்! மனைவியைப் பிரியும் கணவர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/555942/wnV2-vOAk1606132741859/crp_1606137544.jpg)
மனைவியைப் பிரியும் கணவர்கள்!
நல்ல மனைவி கிடைத்தும், பல ஆண்கள் அவர்களைத் தவிக்கவிட்டு ஓடிவிடுகிறார்கள். அதற்குக் காரணமென்ன?
![ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள் ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/664/555942/oeTMnU29E1606133923974/crp_1606137546.jpg)
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள்
உங்கள் அறிவுரைப்படி தேவிபட்டினம் சென்று ஹோமம், அபிஷேகம் செய் தேன். திருமணத் தடை நீங்கி எப்போது ருமணம் நடக்கும்? சொந்தமாஅன்னியமா? குடல் குடல் இறக்கம் காரணமாக சிறிய ஆபரேஷன் செய்து கொண்டேன். பழைய மழையில் இடிந்துபோனதால், வேறொரு வாடகை வீட்டில் குடிபுகுந்துள்ளேன். எப்போது மீண்டும் வீடு கட்டலாம்?
![தங்க மகளுக்குத் தங்கமான பரிகாரம்! தங்க மகளுக்குத் தங்கமான பரிகாரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/555942/2QTfic7bo1606132527335/crp_1606137545.jpg)
தங்க மகளுக்குத் தங்கமான பரிகாரம்!
குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவது கணவனா, மனைவியாசமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது ஆணா, பெண்ணா என்கிற போட்டியை எல்லாம் பட்டிமன்றத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். குடும்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது.
![கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்! கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/555942/PyEgvdeWX1606133759079/crp_1606137547.jpg)
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சென்ற இதழ் தொடர்ச்சி....
![குற்றப் புலனாய்வு! குற்றப் புலனாய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/664/555942/ueVw0rkMw1606132980374/crp_1606137548.jpg)
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
![கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்! கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/551872/ExqtMApzx1605516063881/crp_1605531568.jpg)
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
ஒரு தனிமனிதனின் பிறப்பு ஜாதகத்தில் 12 ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் நிலையைக் கொண்டு, கோட்சார நிலையில் கிரகங்கள், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அவர் அனுபவிக்கப் போகும் நன்மை, தீமைகளை அறிந்துகொள்கி றோம். இதனை ஆங்கிலத்தில் Natal-Astrology என்று கூறுகின்றனர்.
![தடம் மாறும் பெண்கள்...தடுமாறும் ஆண்கள்! தடம் மாறும் பெண்கள்...தடுமாறும் ஆண்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/551872/QDIdcmTk-1605516357226/crp_1605531567.jpg)
தடம் மாறும் பெண்கள்...தடுமாறும் ஆண்கள்!
திருமணம் என்பது புனிதமானது; ஆயிரம் காலத்துப் பயிர் என்று, காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
![பேச்சாற்றலால் புகழ் பெறுபவர்! பேச்சாற்றலால் புகழ் பெறுபவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/551872/ArUz51I-91605516277567/crp_1605531566.jpg)
பேச்சாற்றலால் புகழ் பெறுபவர்!
ஒரு மனிதர் தன் பேச்சுத் திறமையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும்.
![ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்! ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/664/551872/3FPmlXtaN1605515534058/crp_1605531569.jpg)
ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்!
பொருளில் லாருக்கு இவ்வுலக மில்லை என்பது முதுமொழி. செல்வம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து விதமான மகிழ்ச்சியையும் தரும் செல்வத்தையடையும் வழியை, ஜோதிடத்தின் மூலம் அறிந்து பயனடையலாம்.
![Investigative Astrology - குற்றப் புலனாய்வு! Investigative Astrology - குற்றப் புலனாய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/664/551872/fEz_xcgrW1605515706076/crp_1605531570.jpg)
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)