CATEGORIES
Categories
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!
களிமண ராஜர்!
பெயர் : ரஃபேல் நடால் பெரேரா. பிறந்த தேதி : 03-06-1986. பிறந்த இடம் : ஸ்பெயினில் உள்ள மனாகோர்.
அதிகரிக்கும் GYM மரணங்கள்...என்னகாரணம் ?
‘ஜிம் ‘ஹிம்'முக்கு செல்பவர்கள் ஆரோக்கியமானவர்கள்... உடல் வலு கொண்டவர்கள்... நோய் எதிர்ப்பு சக்தி படைத்தவர்கள்... என்றெல்லாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
12 மணி நேர வேலை..வாரத்திற்கு 70 மணி நேரம்...பொருளாதாரம் உயராது...செலவே அதிகரிக்கும்!
கடந்த 2023ம் ஆண்டு, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி, 'நமது இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்வதை விரும்ப வேண்டும்' என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
60 வயது வைரல் அழகி!
அசாமில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அனைவரும் யார் இந்தப் பெண்... இவ்வளவு அழகாக இருக்கிறே... எனத் தேடினர்.
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கும் திருமணங்களும் 6 லட்சம் கோடி ரூபாய் புரளும் இந்திய சந்தையும்! திருமணச்
இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 48 லட்ச திருமண நிகழ்வுகள் நடக்கும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு கணித்திருப்பதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ்.
3 மனைவிகள்...ரூ.30 ஆயிரம் கோடி சொத்து!
அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்கும் டொனால்ட் டிரம்ப் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களை பார்ப்போமா?
வளர்ச்சிப் பணிகளில் வேகம் காட்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வரும் நவம்பர் 27ம் தேதி 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் அவர்.
கம்மந்த கம்மந்தம்...
உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான பழங்குடி இனக்குழுக்கள் இருக்கின்றன.
இந்தியாவின் புது ஹீரோ!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு நட்சத்திர வீரர் கிடைத்துவிட்டார்
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.