CATEGORIES
Kategoriler
தடுப்பூசி போட்டால் அலட்சியம் கூடாது
எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
சவூதி அராம்கோ நிறுவனத்தின் லாபம் கடந்தாண்டில் 4900 கோடி டாலராக சரிவு
சவூதி அரேபிய அரசுக்கு சொந்த மான சவூதி அராம்கோ கச்சா எண்ணெய் நிறுவனத்தின் லாபம் 2020ம் ஆண்டில் 4,900 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.67 லட்சம் கோடி சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 2-வது முறை டிசிஎஸ் நிறுவனம் சம்பள உயர்வு அறிவித்தது
நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஆறு மாதங்களில் 2வது சம்பள உயர்வை அறிவித்துள்ளதாக செய்திகள்
உலக சந்தையில் குஷக் எஸ்யுவி மாடல் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம்
அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் எஸ்யுவி மாடல் ஸ்கோடா நிறுவனம் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு ரூபாய்க்கு பதிலாக யூரோ பரிவர்த்தனை அனுமதி?
இந்திய வங்கிகளில், ஈரான் கணக்கில் உள்ள ரூபாய் கையிருப்பு குறைந்ததால், சர்க்கரை, பாசுமதி அரிசி, தேயிலை ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எச்டிசி வைல்டுஃபயர் இ3 மொபைல் ரஷ்யாவில் அறிமுகமானது
எச்டிசி நிறுவனம் தனது புதிய எச்டிசி வைல்டுஃபயர் இ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த மொபைலின் விலை இந்திய மதிப்பில் ரூ.13,000-ஆக உள்ளது. இந்த மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய வசதியுடன் ஹோப் ஸ்கூட்டர்
தில்லி ஐஐடியின் கீழ் செயல்படும் ஜெலியோஸ் மொபிலிட்டி நிறுவனம் ஹோப் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
3 சக்கரங்கள் கொண்ட மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் அறிமுகம்
கைரோ எனும் பெயரில் ஹோண்டா நிறுவனம் மூன்று சக்கர மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
15 மாதங்களுக்கு பின்பு அரசு முறை பயணம் 50வது சுதந்திரதின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வங்கதேசம் செல்கிறார்
புது தில்லி, மார்ச் 25 கோவிட் தொற்று பொது முடக்கத்துக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் செல்கிறார்.
பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி வரும் நாள்களில் அதிகரிக்கும்: நிதின் கட்கரி
சென்னை துறைமுகம் மதுரவாயல் வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் 2021 மாடல் விற்பனைக்கு வந்தது
650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள் களின் 2021 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. 2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சோதனை டிரைவில் ஹூண்டாய் ஐ20 என்
ஹூண்டாய் நிறுவனம் என் வரிசை கார்கள் தயாரிப்பைத் தொடங்கியுள்ள நிலையில், முதலில் ஐ20 காரை கள மிறக்குவது உறுதியாகி இருக்கிறது. ஐ20 என் காரின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் உடன் கூட்டாளியாக அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் இணைந்தது
நாட்டின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தரகு நிறுவனங்களில் ஒன்றான அப்ஸ்டாக்ஸை 2021 ஏப்.9ம்தேதி தொடங்க விருக்கும் ஐபிஎல் போட்டிக்கான அதிகாரப் பூர்வ கூட்டாளியாக அறிவித்தது.
கூடுதலாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் பூடானுக்கு அனுப்பி வைப்பு: மத்திய அரசு
புது தில்லி, மார்ச் 23 சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப் பான கோவேக்சின் ஆகிய 2 கோவிட் தடுப்பூசிகளையும் இந்தியா அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் எரிபொருள் மீதான மத்திய அரசின் வரி வசூல் 300 சதம் அதிகரிப்பு: அமைச்சர் தகவல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரி வசூல் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான நாட்டின் தங்கம் இறக்குமதி 3 சதம் சரிவு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 3.3 சதம் குறைந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித் துள்ளது.
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது
பிரபல சொகுசு கார் தயாரிப்பாள ரான ஆடி நிறுவனம் எஸ்5 ஸ்போர்ட்பேக் செடான் காரை இந்தி யாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
8 ஜிபி ரேமுடன் போக்கோ எக்ஸ்3 ப்ரோ சர்வதேச சந்தையில் அறிமுகம்
புதிய எக்ஸ்3 ப்ரோ மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹெல்த் பாலிசிகள் நிறுவனங்களுக்கு தடை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
புது தில்லி, மார்ச் 18 ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தங்களுடைய பிரீமியத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே வழங்குவதாக கூறப்பட்டிருக்கும் பலன்களை மாற்ற முயற்சிக்கக் கூடாது என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகள் 6.5% வீணடிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல்
புது தில்லி, மார்ச் 18 நாட்டில் சராசரியாக 6.5% கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகள் வீணடிக் கப்படுவதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூசண தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் 10 இந்திய சந்தையில் நோக்கியா ஜி10 அறிமுகம்
புது தில்லி, மார்ச் 17 நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சந்தையில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்
புது தில்லி, மார்ச் 17 விரைவில் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி இறக்குமதி உயர்வு
புது தில்லி, மார்ச் 17 கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 0.67 சதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசான் எஸ்யுவி வாகனத்துக்கு ரூ.95 ஆயிரம் வரை சலுகை
மும்பை, மார்ச் 17 புதிய எஸ்யுவி வாகனத்துக்கு அசத்தலான சலுகையை நிசான் நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.160 கோடி திரட்ட எக்ஸாரோ டைல்ஸ் திட்டம்
புது தில்லி, மார்ச் 18 புதிய பங்கு வெளியிட எக்ஸாரோ டைல்ஸ் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.160 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
யுபிஐ மூலம் பரிவர்த்தனை: எஸ்பிஐ நிறுவனம் முதலிடம்
புது தில்லி, மார்ச் 18 யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதில் எஸ்பிஐ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் கடந்த வாரம் பிட்காயின் மதிப்பு சரிவு
புது தில்லி, மார்ச் 17 கடந்த வார இறுதியில், பிட்காய்ன் விலை, புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது, அதிலிருந்து சரிவைக் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மார்ச் முதல் பாதியில் டீசல் விற்பனை 28.4 லட்சம் டன்னாக உயர்வு: ஐஓசி தலைவர்
புது தில்லி, மார்ச் 18 இந்தியாவில் விமான எரிபொருள் ஏடிஎஃப்) தவிர்த்து மற்ற எரிபொருள் தேவை, கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச பேரிடர்களின் தாக்கத்திலிருந்து எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கருத முடியாது
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு