CATEGORIES
Kategoriler
பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை
பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
மாநிலங்களவையில் பிரதமர் மீது விமர்சனம்: கார்கே கருத்துகள் நீக்கம்
மாநிலங்களவையில் பிரதமா் மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்து, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு அமல்
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களால் 3 ஆண்டுகளில் நீதி கிடைக்கும்
புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தரவுகள் ஜாக்கிரதை!
காவலா்களை விட திருடன் புத்திசாலி என்று ஒரு சொலவடை உண்டு.
58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடக்கிவைத்தாா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 42-ஆவது முறையாக நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 4- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.40 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது
முதுமையை அரவணைப்பது சமூகத்தின் கடமை
டாக்டர் சுதா சேஷய்யன்
சிறந்த சேவையாற்றிய 105 மருத்துவர்களுக்கு விருது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள்
கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் அமலுக்கு வந்தன புதிய குற்றவியல் சட்டங்கள்
முதல் நாளில் 100 வழக்குகள்
ராமேசுவரம் மீனவர்கள் 25 பேர் கைது
கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர் மீன்கள் 25 பேரை இலங்கைக் கடற் படையினர் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.
ஹிந்துக்களின் பிரதிநிதி அல்ல பாஜக!
‘தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்களைப் பரப்பும் செயலில் ஈடுபடுகின்றனா்; அவா்கள் ஹிந்துக்கள் அல்லா்’ என்றும் பாஜகவை அவா் விமா்சித்தாா்.
உப்பு பயன்பாட்டை குறைத்தால் 60% உயிரிழப்பைத் தவிா்க்கலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்
அன்றாட வாழ்வில் உப்பு பயன்பாட்டை பெருமளவு குறைத்துக் கொண்டால் தொற்றா நோய் இறப்புகளை 60 சதவீதம் தவிா்க்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை - தஞ்சையில் இருவர் கைது
தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவிருக்கும் நிலையில், ‘நீட்’ தோ்வு முறைகேடு, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தேச சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு: பிரதமா் நரேந்திர மோடி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரும், மதிப்பிற்குரிய மூத்த அரசியல் வித்தகருமான எம்.வெங்கையா நாயுடு இன்று (ஜூலை 1) 75 வயதை நிறைவு செய்து, தமது 76-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாா்.
நீட் விவகாரம்: மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் சிராக் பாஸ்வான்
\"நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனும் மத்திய அரசு தொடர்பில் உள்ளது; மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்\" என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
ஹிந்து மத நம்பிக்கையால் ஊக்கமடைந்தேன்ரி ஷி சுனக்
ஹிந்து மத நம்பிக்கையால் தாம் ஊக்கம் பெற்ாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.
கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்நாட்டு பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசி வாழ்த்துகள் தெரிவித்தாா்.
ஸ்நேஹா ராணா அபாரம்: தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்'
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சர்வதேச டி20: ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு
சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா (35) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு பிசிசிஐ அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய ஆடவா் கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலா் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
ரஷியா தாக்குதல் உக்ரைனில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் உள்ள வில்னியான்ஸ்க் என்ற இடத்தில் பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். டொனட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்.
எஸ்சிஓ உச்சி மாநாடு: சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பு
கஜகஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்க உள்ளாா்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.