CATEGORIES
Kategoriler
பாஜக வெறுப்பை பரப்புகிறது: ராகுல் குற்றச்சாட்டு
மத, மொழி, ஜாதி அடிப்படையில் பாஜக வெறுப்பைப் பரப்புவதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்
ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்
மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
பருவமழையை எதிர்கொள்ள தயார்
பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நேர்காணல் அறை
சென்னை புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறைகளை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அமைச்சர் உத்தரவு
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா்ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டாா்.
ஆளுநர் மாளிகையில் கொலு
தமிழக ஆளுமாளிகையில் நவராத்திரி கொலுவை ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ: 2-ஆம் கட்டத்துக்கு நிதி
ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலான மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
மனநலக் காப்பகவாசிகளுக்கு அசைவ உணவுத் திட்டம்
கீழ்ப்பாக்கம் மன நலக் காப்பகவாசிகளுக்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிதியின் கீழ் அசைவ உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காந்தியம் குறித்து அதிகம் பேசுவது தமிழ்நாடு
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள்
பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியோ
பாகிஸ்தானில் மேலும் இரு குழந் தொற்று கண்டறியப்பட்டுள்ளதற்குப் போலியோ தடையைத் தொடர்ந்து இந்த நோயால் பாதிக்கப் பட்ட குழைந்தைகளின் எண்ணிக்கை ஆண்டில் அங்கு 26-ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவிடம் வீழும் மேலும் ஓர் உக்ரைன் நகரம்
கிழக்கு உக்ரைனின் போர்முனை நகரமான வூலெடாரிலிருந்து பின்வாங்க உக்ரைன் ராணுவம் முடிவு செய்துள்ளதையடுத்து, அந்த நகரமும் ரஷியாவிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் புதன்கிழமை வாகை சூட்டினார்.
‘ஜன் சுராஜ்: பிரசாந்த் கிஷோர் கட்சி தொடக்கம்
முன்னாள் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' (மக்கள் நல்லாட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை புதன்கிழமை தொடங்கினார்.
புணேயில் ஹெலிகாப்டர் நொறுங்கி 2 பைலட்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனியார் விமான ஹெலிகாப்டர் நிறுவனத்தின் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 பைலட்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜார்க்கண்டில் ஹிந்துக்கள் எண்ணிக்கை சரிவு
ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி அரசின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியலால் ஹிந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
வளமைக்கான புதிய வழி 'தூய்மை இந்தியா' இயக்கம்!
10 ஆண்டு நிறைவில் பிரதமர் பெருமிதம்
மது ஒழிப்பு மாநாடு அரசியலுக்காக அல்ல
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அரசியலுக்காக அல்ல என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது மன வேதனை அளிப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
மெரீனாவில் இரண்டாவது நாளாக விமானப் படை சாகச ஒத்திகை
சென்னை மெரீனா கடற்கரையில் 2-ஆவது நாளாக விமானப் படையின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதியின் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்
மின்வாரியம் உள்பட 15 துறைகளுக்கு புதிய அதிகாரிகள்
தில்லியில் ரூ.5,600 கோடி போதைப் பொருள் பறிமுதல்
தேசியத் தலைநகர் தில்லியில் மொத்தம் ரூ.5,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோகைன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
லெபனானில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு
தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டபோது ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.