CATEGORIES
Kategoriler
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
வானிலை ஆய்வு மையம் விளக்கம்
ஹரியாணா தேர்தலில் 67% வாக்குப் பதிவு|
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
தேர்தல் பத்திரங்கள் ரத்து தீர்ப்பு: மறுஆய்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பொக்ரானில் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் களப்பகுதியில் 4 -ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தில் மிகக் குறுகிய தூர ஏவுகணை சோதனையை மூன்று அளவுருகளில் வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) முடித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இது மனிதா்களே எடுத்துச் செல்லக் கூடியவை.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: திட்டச் செலவில் 65% மத்திய அரசு வழங்கும்
நிதியமைச்சகம் விளக்கம்
விளையாட்டுப் பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்
‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தியாவை வென்றது நியூஸிலாந்து
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
தில்லி மருத்துவர் சுட்டுக் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது
தென்கிழக்கு தில்லியின் களிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நா்ஸிங் ஹோமில் மருத்துவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்: 1,500 பேர் பாதிப்பு
தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|
வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவிப்பு
முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி
கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.
72 விமானங்களின் கண்கவர் சாகச ஒத்திகை
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையில் நடை மெரீனா பெற்ற போர் விமானங்களின் இறுதி சாகச ஒத்திகையை பார் வையாளர்கள் கண்டுகளித்தனர்.
பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்
அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்.
சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹரியாணாவில் இன்று பேரவைத் தேர்தல்
90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு
உச்சநீதிமன்றம் அமைத்தது
மீனவர் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறை
இலங்கை அதிபரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்