CATEGORIES
Kategoriler
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.
'மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்'
மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆவடியில் 13 இடங்களில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால்
ஆவடியில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ரூ.42.41 கோடியில் 13 இடங்களில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்
நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
சென்னையில் விமான சாகச நிகழ்வைக் காண வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் மத நல்லிணக்கம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமரின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது
பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்
உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா?
அரவிந்த் கேஜரிவால் சவால்
இந்தியா-ஓமன் கடற்படைகள் 5 நாள் கூட்டுப் பயிற்சி
இந்திய கடற்படை நீண்ட தூரப் பயிற்சிக்கு முதன் முறையாக ஓமன் நாட்டிற்கு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா்.
தொழிலாளர்கள் போராட்டம்: சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சு
நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை: பொதுமக்கள் கடும் அவதி
விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, மெரீனா வில்லட்சக்கணக்கானோர் திரண்டதால் சென்னை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. இதனால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
போரூர் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1.80 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
பங்குச்சந்தையில் ரூ.1 கோடி இழப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
பூந்தமல்லியில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்த இளைஞர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் நவ.21-இல் உலக கவிஞர்கள் மாநாடு
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் சமூகவிரோத செயல்கள் நடவடிக்கை கோரும் வியாபாரிகள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க போலீஸாா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு
கட்டண விவரம் வெளியீடு
ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
திருப்பதியில் செவ்வாய்க்கிழமை (அக். 8) நடைபெறும் கருட சேவையின் போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் திருப்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சிம்மம், முத்துப்பந்தல் வாகனங்களில் மலையப்ப சுவாமி உலா
திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத் தில் சிம்ம வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார்.
விமானப் படை சாகச நிகழ்வில் நெரிசல்: 5 பேர் உயிரிழப்பு
மெரீனாவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்; 240 பேர் மயக்கம்
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.