CATEGORIES
Kategoriler
வடசென்னையில் மழைநீர் வெளியேற்றம்
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
'எங்கள் முடிவே இறுதியானது!'
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் திட்டவட்டம்
31 எம்கியூ-9பி ப்ரிடேட்டர் ட்ரோன்கள் கொள்முதல்: அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
அமெரிக்காவிடம் இருந்து சுமாா் 4 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.33,600 கோடி) செலவில் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
2-ஆவது சுற்றில் கலின்ஸ்கயா, சினியாகோவா
சீனாவில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் அனா கலின்ஸ்கயா, செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.
ஜார்க்கண்ட்: முதல்வர் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை
விதிகள் வகுக்க பிரதமர் வலியுறுத்தல்
இணையவழியில் முன்பதிவு செய்யாத பக்தர்களும் சபரிமலையில் தரிசிக்கலாம்
இணைய வழியில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேரடியாக வருகை புரியும் பக்தா்களும் எவ்வித சிரமுமின்றி தரிசனம் மேற்கொள்ளலாம் என கேரள முதல்வரி பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இவிஎம் குறித்த காங்கிரஸ் புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு
ஹரியாணா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பேட்டரி சார்ஜ் தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்த புகாருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மறுப்பு தெரிவித்தார்.
கனடா பிரதமர் புதிய குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு
‘கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்துவதுடன் திட்டமிட்ட குற்றங்களில் இந்தியா ஈடுபடுகிறது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
அமைச்சர்கள் பேச்சில் உடன்பாடு
மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி
மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தொடர் மழை: சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிப்பு
முக்கிய ரயில்கள் ஆவடி, பெரம்பூர், கடற்கரையிலிருந்து இயக்கம்.
மீட்பு - நிவாரணப் பணிகளில் 65,000 தன்னார்வலர்கள்
துணை முதல்வர் உதயநிதி
தமிழகம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள்
தயார் நிலையில் 26 மீட்புப் படை குழுக்கள்
ஜார்க்கண்டில் நவ.13, 20-இல் இருகட்ட வாக்குப் பதிவு
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சென்னையில் இடைவிடாத மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தைவானைச் சுற்றிலும் சீனா மீண்டும் போர் ஒத்திகை
தைவான் அதிபர் லாய் சிங்-டேவின் சீன எதிர்ப்பு உரையைக் கண்டிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் போர் ஒத்திகையை சீனா திங்கள்கிழமை தொடங்கியது.
ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்குதல்: இஸ்ரேலில் 4 வீரர்கள் உயிரிழப்பு
இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
அரையிறுதியில் நியூஸிலாந்து
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை திங்கள்கிழமை வென்றது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஓமர் நாளை பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா புதன்கிழமை (அக்.16) பதவியேற்கவுள்ளார்.
ஜார்க்கண்ட் அமைச்சரின் சகோதரர், உதவியாளர் வீடுகளில் சோதனை
பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி
அல்ஜீரியா அதிபருடன் திரௌபதி முர்மு சந்திப்பு: இருநாட்டு உறவுகளை மேம்படுத்த உறுதி
அல்ஜீரியா அதிபர் அப்தெல்மத்ஜித் டெபோனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை சந்தித்தார்.
தொடர் மழை: மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு
உயர்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் பாதிப்பு
ஆராய்ச்சி மாணவர்களுக்கு வீட்டு வேலை; பணம், நகை கேட்கும் பேராசிரியர்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்ய வழிகாட்டி பேராசிரியர்கள் நெர்ப்பந்திப்பதாகவும், நகை, பணம் கொடுக்கும்படி வற்புறுத்துவதாகவும் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பட்டம் பெறும்போது ஆளுநரிடம் புகார் கடிதம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று பெற நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்: போலீஸார் அபராதம் விதிப்பு
வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்துக்குப் பயந்து தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.
வயநாடு நிதி தாமதம்: மத்திய அரசை கண்டித்து கேரள பேரவை தீர்மானம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவி செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 அமெரிக்க பேராசிரியர்களுக்கு பகிர்ந்தளிப்பு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாககியுள்ளது.
கனடா தூதர், 5 அதிகாரிகள் வெளியேற இந்தியா உத்தரவு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரை தொடர்புபடுத்தி கனடா சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா திங்கள்கிழமை நிராகரித்தது.