CATEGORIES
Kategoriler
விமான சாகச நிகழ்ச்சி மெட்ரோவில் 4 லட்சம் பேர் பயணம்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதனால் சென்னை போக்குவரத்து நெரிசல் லால் ஸ்தம்பித்தது.
தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி பெற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு
தமிழ் வழியில் படித்ததாக போலியான சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சியில் சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் 20% இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக பதவி பெற்ற 4 பேர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பூர், துபாயில் உலக தரத்தில் இருப்பதுபோல சென்னையில் 746 கோடியில் 'கலைஞர் நூற்றாண்டு பூங்கா'
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
அரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்?
அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
ஆர்எம்கே ரெசிடென்சி பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடக்கம்
கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கப்பட்டு, வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளியில் 4 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கியது.
வாடகை கட்டிடத்தில் மாதவரம் நீதிமன்றம்
அரசு நிலத்தில் சொந்தமாக கட்ட கோரிக்கை
மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் சடலங்களை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொன்பாடி கிராமத்திற்கு அருகில் ஸ்ரீசாயி லட்சுமி கணபதி கோயில் கட்டப்பட்டு சமீபத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை
ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் இன்று முதல் 7 நாட்கள் சிறப்பு சந்தை நடைபெறும், என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் வயநாடு பாதிப்புக்கு ₹10 லட்சம் நிதியுதவி
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 710 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
கானாத்தூர் முதல் மாமல்லபுரம் வரை சைக்ளோத்தான் போட்டியில் வீரர்கள் பங்கேற்று அசத்தல்
கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரையிலான, ‘சைக்ளோத்தான் 2024’ போட்டியில் 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.
மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி
செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (39), ஆட்டோ டிரைவர்.
எதிர்பார்த்ததை விட மெரினாவில் ஒரேநேரத்தில் குவிந்த கூட்டம் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக நடந்தது.
குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை
4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு
வாடகை கட்டிடத்தில் மாதவரம் நீதிமன்றம்
மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆர்எம்கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடக்கம்
கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கப்பட்டு, வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி
1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
கால்வாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 15,000 நோயாளிகளுக்கு உயர் அறுவை சிகிச்சை
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
பறக்கும் ரயில்களில் முண்டியடித்த கூட்டம்
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வந்த நிலையில், தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்காததால், கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
பென்சில்வேனியாவில் கொலை முயற்சி நடந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு
பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி
பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்
பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன
காங்கிரஸ் கடும் தாக்கு
கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டி விடும் பாஜ கட்சி
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா' பக்தி முழக்கம்
பாகிஸ்தான் - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, முல்தானில் இந்திய நேரப்படி இன்று காலை 10.30க்கு தொடங்குகிறது.