CATEGORIES
Kategoriler
24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
சென்னையில் 24 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்று 100வது நாள்
செல்வப்பெருந்தகை வாழ்த்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை
சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்
சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள அரியானாவில் ஆளும் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்
இந்திய விமானப் படையின் 92ம் ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி அளவில் பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இண்டிகோ விமானங்கள் தாமதம்
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ‘‘போர்டிங் பாஸ்” வழங்குவது தாமதம் ஏற்பட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
15 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்
பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது
செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.
ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்
ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.
உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை
போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து?
வாயதூர் பாலாற்று உயர் மட்ட பாலத்தில் செடி, கொடி மற்றும் மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் விரைவில் விரிசல் ஏற்படும் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
கள்ளச்சந்தையில் மது விற்ற டிக்டாக் பிரபலம் கைது
பொன்னேரி அருகே, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த டிக்டாக் பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மாநகர பேருந்து மோதி விபத்து வாலிபர் மூளை சிதறி பலி
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாகீர் உசேன் (22), ஜாபர் உசேன் (25).
யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்
வடபழனியில் யோகா வகுப்பு எடுக்க சென்ற போது 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 74.78 லட்சத்தை மீட்டனர்.
3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 குழந்தைகள் அரிய மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து மருத்துவமனை நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.
4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கணினி பழுதானதால் ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் கணினி பழுது ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கணினி பழுதானதால் ஓபி சீட்டு பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்
அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி, வாரிய விதி முறைகளின்படி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளலாம், என சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது
சென்னையில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளரை தொடர்பு கொண்டு ஹவாலா பண பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி 74.67 கோடி பறித்த வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 13 ஏஜென்டுகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு..
'ஒரு மழைக்கே தாங்காது சென்னை' என்ற நிலையை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு முற்றிலுமாக மாற்றி காட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெல்லி மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை
டெல்லி, ஜெயந்பூர் பகுதியில் நீமா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும் மோசம்
இந்தியா மத சுதந்திரத்தை மீறும் செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இதனை புறநள்ளியுள்ளது.