CATEGORIES
Kategoriler
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு நவ. 1ம் தேதியும் விடுமுறை
தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி (வியாழன்) கொண்டாடப்பட உள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம் பவுன் ₹58 ஆயிரம் தாண்டியது
தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து நேற்று பவுன் ரூ.58 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது தென்மாநில போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
ஒருங்கிணைந்த பொறியியல் பணி முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது
பயணிகள் அதிர்ச்சி
காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் தோண்டி எடுப்பு
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் பழமையான தீப்பாஞ்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு
உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை
ரயில்வே போலீசார் தீவிரம்
நவீன அங்காடி பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் மெரினா லூப் சாலையில் மீன் விற்றால் நடவடிக்கை
கண்காணிக்க அலுவலர்கள் குழு • மாநகராட்சி ஆணையர் தகவல்
சீக்கிய பிரிவினைவாத தலைவரை கொல்ல சதி திட்டம் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஒரு வருட தேடுதல் வேட்டை, இஞ்ச இஞ்ச்சாக அலசிய துல்லியம் ஹமாஸ் தலைவரை தட்டித்தூக்கிய இஸ்ரேல்
ஹமாஸ்…ஹவுதி…ஹிஸ்புல்லா… இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்க ஈரான் உருவாக்கிய மூன்று வகையான போராளி குழுவினர்.
திருச்சி விமானம் உட்பட பல்வேறு குளறுபடி முறையாக பராமரிக்க முடியாவிட்டால் ஏர் இந்தியாவை திரும்பப் பெற வேண்டும்
ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்
தமிழ்தாய் வாழ்த்து பக்திச்சிரத்தையோடு பாடுவேன் என சொல்லும் ஆளுநர் மேடையிலேயே கண்டிக்காதது என்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 22ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்யாவில் உள்ள கசானில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக ē1.75 கோடி மோசடி ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியின் சகோதரர், சகோதரி மீது வழக்கு
பெங்களூரு பசவேஷ்வரநகர் போலீஸ் நிலையத்தில் சுனிதாசவான் என்பவர் கொடுத்துள்ள புகாரில், எனது கணவர் தயானந்த் புல்சிங் சவான், கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயபுரா மாவட்டம், நாகடாண தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாஜ பிரமுகர் ₹3 கோடி பணத்துடன் தலைமறைவு
மக்கள் சாலை மறியல்
மேட்டூர் 2வது பிரிவில் மின்உற்பத்தி தொடங்கியது
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு சரிசெய்யப்பட்டதை அடுத்து, 2வது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தண்ணீரில் விஷமாத்திரை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை தூக்கிட்டு கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என சந்தேகத்தால் விபரீதம்
ஓமலூர் முதல் தர்மபுரி வழியாக ஓசூர் வரை ₹100 கோடியில் இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது?
அறிவிப்போடு நிற்பதால் பயணிகள் ஏமாற்றம்
புதிய வகை பால் விற்பனையா?
ஆவின் விளக்கம்
திருவான்மியூரில் வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 மணமக்களுக்கு இலவச திருமணம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பலவீனமாகவே இருக்கும்
வெதர்மேன் கணிப்பு
சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு
ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் போலீஸ் கமிஷனர் அருண் பெயரை நீக்க உத்தாவு
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு
21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உ வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது
தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், நிலை கொண்டுள்ளன.
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்து ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு|
ஒன்றிய அரசு வழங்கியது போன்று, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் செயல்படும்
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு 'டி' பிரிவு ஊழியர்கள் கோரிக்கை
ஹமாஸ் தலைவர் யஹ்யா பலி
அக்.7 தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்