CATEGORIES
Kategoriler
அலையாத்தி காடுகள் 2100 க்குள் கடலில் மூழ்கும்
உலக அளவில் அலையாத்தி காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவ. 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினரான சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது
பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
மதுரை விமான நிலைய ஓடுபாதை ₹105 கோடி மதிப்பில் விரிவாக்கம்
மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக ரூ.105 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபைக்கு 1915ல் வழங்கப்பட்ட நிலம் விற்பனை குறித்து விசாரிக்க கோரி வழக்கு
கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
சுதந்திர தின நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்தில் முதல் 10 இடங்களை இந்தியா பிடிக்கும்
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர் துறைமுகத்தின் 25ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வருகிற 10ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் தீவிரமடைய உள்ளது.
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகிற வகையில் அவர்கள் மீதான லுக்அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல் அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் நாளை நடைபெற இருந்த பட்டமேற்படிப்பு தேர்வு ரத்து
மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில்குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021-22ல் மருத்துவ பட்டமேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9ம் தேதி இறுதித் தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைஅறிவித்தது.
அனைத்து நாட்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் மாதத்திற்கான குலுக்கலில் 13 பயணிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in., TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு களத்துக்கே வராதவர்கள் அரசியல் பற்றி பேசுகிறார்கள்
தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு.
வெளிநாடுகளில் வேலை என கூறி இந்தியர்களை சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள்
ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையை சேர்ந்த அப்துல்காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை
பெஞ்சல் புயல்-மழையால் பெரும் பாதிப்பை சந்தித்து மீண்டும் வரும் நிலையில், வங்கக் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா
ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு வரும் 14ம் தேதி கணினி வழித்தேர்வு
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான கணினி வழித்தேர்வு வருகிற 14ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 20 இடங்களில் ஒன்றிய குழு ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நேற்று தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
பாகிஸ்தான்-ரஷ்யா சரக்கு ரயில்: வரும் மார்ச்சில் சோதனை ஓட்டம்
பாகிஸ்தான் மற்றும் ரஷ்ய அரசுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
சபரிமலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது
சபரிமலையில் ஜனவரி 17ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது.
ஒன்றிய அரசு நிதி திட்டங்களின் சுமையை மாநிலங்களின் மீது திணிக்க கூடாது
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் பேசுகையில், ‘‘2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.
இந்துக்கள் மீது தாக்குதல் எதிரொலி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார் வெளியுறவுத்துறை செயலர்
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார்.
போலி கோர்ட்டை தொடர்ந்து குஜராத்தில் போலி மருத்துவ வாரியம்
குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகத்தை தொடர்ந்து தற்போது போலி மருத்துவ வாரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுலை ‘துரோகி' என்று திட்டிய விவகாரம் பாஜ எம்பிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
ராகுல்காந்தியை துரோகி என்று திட்டிய விவகாரத்தில் பா.ஜ எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்?
பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு ஜாமீன்
நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் சித்திக் நேற்று கைது செய்யப்பட்டார்.
2வது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸி. கை ஓங்கியது
ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சுருண்டது இலங்கை நிமிர்ந்தது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பைக்காக சார்ஜாவில் நேற்று நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அரை இறுதி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை 173 ரன்னுக்கு சுருட்டிய இந்திய அணி, 21.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அட்டகாசமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வரவேற்க ஆளில்லாததால் வாடிப்போன குக்கர் தலைவரை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
‘‘நெற்களஞ்சியத்துக்கு வந்தபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் அப்செட்டில் சென்றுவிட்டாராமே குக்கர் கட்சியின் தலைமையானவர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.