CATEGORIES
Kategoriler
நாக சைதன்யா திருமணத்தின்போது இன்ஸ்டாவில் பரபரப்பு ஏற்படுத்திய நடிகை சமந்தா
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை நேற்று திருமணம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு போபியோ' ஆட்டிப் படைக்கிறது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
அனைத்து வகை கல்லூரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ₹152 கோடி ஒதுக்கீடு
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் 11 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர்.
சன்சத் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு நீக்கம்
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்
சபாநாயகர் அப்பாவு பேச்சில் அவதூறு எதுவும் இல்லை
அதிமுகவினர் திமுகவில் சேர தயாராக இருந்தனர்
சிறுவணிகர்களுக்கு இன்று முதல் சிறப்பு கடன் திட்டம் முகாம்
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில்
முன்னாள் அமைச்சர் வேலுமணி நண்பர் உள்பட 11 பேர் மீது வழக்கு
அதிமுக ஆட்சியில் சோலார் விளக்கு அமைத்ததில் 73.72 கோடி மோசடி
வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் செல்வப்பெருந்தகை நிவாரண உதவி
புயல் வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மோதி பார்ப்போம் வா...எஸ்.பிக்கு சீமான் மிரட்டல்
என் கட்சியை குறை சொல்வதா?
₹2,000 வழங்கும் பணி துவங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி
1670ம் ஆண்டு முதல் இதுவரை 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பு
ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்
₹130 கோடி மதிப்பில் 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட உதவிகள்
தமிழ்நாட்டில் உள்ள 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்வதா?
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் விவகாரம்
8ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் மரியாதை
டிடிவி.தினகரனும் மலரஞ்சலி
குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில்
பல்லாவரம் பகுதியில் பரபரப்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் பலி?
பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்
பிரோபா 3 செயற்கைக்கோள் உயர் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தம்
மகாராஷ்டிராவில் 3வது முறையாக முதல்வராக பட்நவிஸ் பதவி ஏற்பு
ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்-துணை முதல்வர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா, அம்பானி, பிரபல நடிகர்கள் பங்கேற்பு
திமுக நிகழ்ச்சிக்கு பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க
தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி விவாகரத்து நடிகைகள் சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி திடீர் கருத்து
தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பாக நடிகை சினேகா திடீரென கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசம்-வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடர் டிரா
வெஸ்ட் இண்டீஸ் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.
அடிலெய்டில் அடிபணிய போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் 2வது டெஸ்ட் நாளை துவக்கம்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நாளை துவங்க உள்ளது.
எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் அதிபர் அறிவிப்பு தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் எதிர்த்து போராட்டம் வெடித்ததால் சில மணி நேரங்களில் வாபஸ்
வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுமா கனடா?
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைத்து விட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 79 புதிய திட்டப்பணிகள் என்னென்ன?
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வால்டாக்ஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் 79 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியில், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வரும் 6, 7, 8ம் தேதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.