CATEGORIES
Kategoriler
புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த 4 பேர் கைது
புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
அஜித் படத்துக்கு புதிய சிக்கல்
அஜித் நடித்துள்ள ‘விடா முயற்சி’ படம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஹாலிவுட் பட நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது.
500 பேருக்கு பதில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியதால் சன்னி லியோன் டான்ஸ் நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை
ஐதராபாத்தில் ஜூபிலிஹில் பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் பாலிவுட் நைட் என்கிற இரவு நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனம் ஆடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் மருத்துமனையில் அனுமதி
தமிழில் ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து, அவரது ரசிகர்கள் மத்தியில் ‘பவர் ஸ்டார்’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்படுபவர் டாக்டர் சீனிவாசன்.
‘ஆடுஜீவிதம்' படத்துக்காக மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மீண்டும் ஆஸ்கர் போட்டி பட்டியலில் இணைந்துள்ளார்.
வன்முறையால் பாதித்த சம்பல் பகுதிக்கு புறப்பட்ட ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு புறப்பட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழுவை உபி போலீசார் காஜிபூர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்த அதிகாரி சஸ்பெண்ட்
ஆந்திராவில் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு வழக்கில் தற்போதைய முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டபோது குற்றப் புலனாய்வு துறையின் (சிஐடி) இயக்குநராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள்
தமிழக அரசு அறிவிப்பு அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் நாதக பிரிவினைவாதம் தூண்டும் இயக்கம்
ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு
லண்டனும்...அண்ணாமலையும்... சீமான் கருத்து
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் நாம் தமிழர் கட்சியின் கட்சி மறு சீரமைப்பு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நாதகவில் அடுத்தடுத்து காலியாகும் விக்கெட்டுகள்
நாதக செயலாளர், தலைவர் உட்பட 30 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் சீமானின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என தெரிவித்தனர்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் திறப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு
சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்யும் விதத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் பிரோபா 3 செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு உயர்ரக கஞ்சா மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே ஒன்றிய பாஜ அரசின் பொருளாதார கொள்கை அமைந்திருப்பதை சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
அமிர்தசரஸ் பொற்கோயிலில் பரபரப்பு பஞ்சாப் மாஜி துணை முதல்வர் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி
பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதலை பொற்கோயில் வளாகத்தில் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம்
எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
12 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்
மும்பையில் இன்று பதவியேற்பு விழா பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றன
மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
குமரியில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவு திருக்குறள் போட்டி - தமிழ் வளர்ச்சித்துறை தகவல்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.