CATEGORIES
Kategoriler
தரிசு நிலங்களை மேம்படுத்துதல் இணையவழி விவசாயிகள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறைசார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தரிசு நிலங்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கோவிட்-19 அரசு வழி காட்டு நெறிமுறைகளின்படி பயிற்சி அளிக்கப்பட்டது.
மேற்கு கடலோரப் பகுதியில் ஜூலை 9ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு
அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9ம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் சர்வதேச முருங்கைக் கருத்தரங்கம்
சர்வதேச சந்தையில் முருங்கை சார்ந்த பொருட்களின் தேவை உயர்ந்து வருகின்ற வேளையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறிப் பயிர்கள் துறை மற்றும் பெரியகுளம் தோட்டக்கலைத் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து சர்வதேச முருங்கைக் கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 6 முதல் 8 வரை நடைபெற இருக்கிறது.
எண்ணெய் பனை சாகுபடிக்கு அரசு மானியம் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய் பனை ஆப்பிரிக்காவில் உள்ள நியூகினியா நாட்டை தாயகமாக கொண்ட பனைமரக் குடும்பத்தை சார்ந்தது.
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறைகள்
சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறைகள் என்ற தலைப்பில் இணையவழி தளம் (ZOOM APP) மூலம் 40 விவசாயிகளுக்கு கண்ணங்குடி வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில் நுட்ப மேலாளர் க. கிருஷ்ணசாமி, வரவேற்று பேசினார்.
பருத்தியில் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளுக்கு வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி மற்றும் எடப்பாடி வட்டாரங்களில் சுரபி, சுராஜ் மற்றும் சுப்ரியா ஆகிய இரகங்களில் பருத்தி விதைப்பண்ணை அமைத்து சேலம் விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதைப்பண்ணைக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்ய கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவு இணையதள வழி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், தென்னை விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தென்னை நார்கழிவு குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கல்லல் விரிவாக்க சீரமைப்பு திட்டம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டதின் கீழ் இணைய வழி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.
தென்னை உரக்கழிவு மேலாண்மை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் தென்னை உரக்கழிவு குறித்த இணையதள வழி மூலம் பயிற்சி நடத்தப்பட்டது.
கொய்யா பழங்களின் விலை கடும் சரிவு
கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
எஸ்.புதூர் வட்டாரத்தில் மண்வள மேலாண்மை இணையதள வழி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், எஸ். புதூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் எஸ்.புதூர், வட்டார விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை தலைப்பில் இணையதள வழியாக விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
வெங்காய பயிருக்கு மானியம் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
வெங்காயம் சாகுபடி செய்ய மானியம் வழங்கக் கோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம், வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற நாகை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மண் வள மேலாண்மை இணையவழி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும்.
நீர்ப்பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஐஐடி மெட்ராஸில் உலகளாவிய நீர் மற்றும் காலநிலை தழுவல் மையம்
ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
காய்கறி நாற்றுகள், பூச்செடிகள் பற்றாக்குறை
தோட்டக்கலை பண்ணைகளில் காய்கறி நாற்றுகள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள் கையிருப்பு இல்லாததால், விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு
மீனவர்கள் மகிழ்ச்சி
மண்புழு உரம் தயாரித்தல் இணைய வழி பயிற்சி
மண்புழு உரம் பயன்படுத்தும் முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது
குப்பையில் கொட்டப்படும் பூக்கள்
பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதால் பூக்கள் விலையும் அடியோடு சரிந்துள்ளது
கரும்பு பயிரில் நோய் தாக்குதல்
திருக்கோவிலூர் வட்டாரத்தில் கரும்பு பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் வயல்வெளிகளில் ஆய்வு செய்தனர்.
வறட்சியைத் தாங்க பருத்தி விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்
வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை
மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை
குன்றான்டார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசன கருவிகள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு. சுபாசாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கொப்பரைக்கு கிலோ ரூ.103.35 என நிர்ணயம்
தனி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.103.35 வீதம் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவங்கியுள்ளது.
கருப்பட்டி ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை
சிறுவலூரில் கருப்பட்டி, ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனையானது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.2479 கோடி ஒதுக்கீடு
புது தில்லி, ஜூன் 29 ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டிற்கு ரூ.2479.88 கோடியை ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 29 தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம்
திருப்பூர், ஜூன் 29 திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் தொடர்ந்து சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தக்காளியில் பயிர் பாதுகாப்பு முறை தோட்டக்கலைத்துறை ஆலோசனை
திருப்பூர், ஜூன் 29 தக்காளி சாகுபடியில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பச்சை மிளகாய் விலை சரிவு
சேலம், ஜூன் 29 சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, திங்களன்று அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து, 2 டன், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 4 டன் பச்சை மிளகாய் வரத்து இருந்தது.
மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம் வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்ட மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரத்தினை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.