CATEGORIES
Kategoriler
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பில் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஆந்திராவுக்கு ரூ.3183 கோடி வதுக்கீடு
ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.3182.88 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.5.66 கோடி ஒதுக்கீடு
ராதாபுரம் வட்டாரத்தில் நுண்ணீர், சொட்டுநீர் பாசனத் திட்டத்துக்கு ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோடை மழையினை பயன்படுத்தி உழவு செய்தால் கோடி நன்மை
வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
மார்க்கெட் கமிட்டியில் எள் விற்பனைக்கு முன்பதிவு
விருத்தாசலம் மற்றும் குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டிகளில் எள் விற்பனைக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருப்பு விலை குறைகிறது
வட மாநிலங்களில் அறுவடை துவங்கிய நிலையில், பருப்பு வகைகள் கிலோ ரூ.10 வரை குறைந்துள்ளது.
மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
மோகனூர் வட்டாரத்தில் உள்ள 30 வருவாய் கிராமப்பகுதிகளில் மண் மாதிரி சேகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சியாக மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஜெயமாலா தலைமையில் மண்மாதிரி சேகரிக்கும் பணி துவக்கப்பட்டது.
கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு
கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்படும் வாய்ப்புள்ளதால் பண்ணைகளில் நீர்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 84,332 புதிய பாதிப்புகள் 70 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவு
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 84,332 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயந்திர நெல் நடவு வேளாண் இயக்குனர் ஆலோசனை
கீரப்பாக்கம் கிராமத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இயந்திர நெல் நடவு முறையை, வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க அழைப்பு
நாமக்கல், ஜூன் 11 சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம்
முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மழையால் பசுமையான தேயிலை தோட்டங்கள்
கோவை, ஜூன் 11 கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலை தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை, ஜூன் 11 தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முருங்கை விலை கடும் உயர்வு
திண்டுக்கல், ஜூன் 11 முருங்கைக்காய் விலை கிலோ ரூ.50க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மசாலா பொருள்களை வழங்கியது சக்திமசாலா
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துப் பத்திரிகையாளருக்கும் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வேளாண்மைத் துறை அழைப்பு
மோகனூர் பகுதி விவசாயிகள் அரசு மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
உரம் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் இயங்கி வரும் உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா, உர இருப்பு விவரம், பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் விற்பனை முனை கருவி மூலம் முறையாக விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சி
2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத் துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார்.
திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்
கடலூர், ஜூன் 9 திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம்
விருதுநகர், ஜூன் 9 சிறு துளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொரு துளி நீரும் விவசாயத்திற்கு இன்றியமையாதது, குறைந்த அளவு நீரைக்கொண்டு அதிக பரப்பு சாகுபடி செய்ய செய்ய நுண்ணீர் பாசனமே சிறந்த ஒரு தீர்வாகும்.
தோட்டக்கலை பயிர் சாகுபடியில் கவனம் செலுத்த உத்தரவு
சென்னை, ஜூன் 9 தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 15வது இடம்
கோவை, ஜூன் 9 தேசிய அளவிலான வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வரிசைப் பட்டியல், வேளாண் வணிகம் மற்றும் ஊரகமதி சார்ந்த ஆலோசனையை வழங்கும் கான்சப்ட் வேளாண் நுட்ப ஆலோசனை மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மண் பரிசோதனை செய்வது அவசியம் வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்
புதுக்கோட்டை, ஜூன் 8 பயிர் விளைச்சலுக்கு தேவையான உரங்களை பரிந்துரைக் கப்பட்ட அளவில் இடுவதற்கும், நம் தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற செலவினைக் குறைத்திடவும், மண்வளத்தை காத்திடவும் மண்பரிசோதனை செய்வது அவசியம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேற்கு வங்கத்திலிருந்து நேபாளத்திற்கு 24 மெட்ரிக் டன் நிலக்கடலை ஏற்றுமதி
புது தில்லி, ஜூன் 8 கிழக்குப் பகுதியிலிருந்து நிலக்கடலைகளை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் இருந்து 24 மெட்ரிக் டன் நிலக்கடலை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
சென்னை, ஜூன் 8 தமிகழத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்
தற்போது பெய்து வரும் பருவமழைக்கு விவசாயிகள் தென்னை நடவு செய்து வரும் நிலையில், தென்னையில் முதிர்ந்த மரங்கள் மட்டுமின்றி இளம் கன்றுகளையும் பல நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக பருவமழை காலத்தில் வெப்பநிலை குறைவாகவும் ஈரப்பதம் மிக அதிகமாகவும் இருக்கும்.
கோதுமை கொள்முதல் அதிகரிப்பு
புது தில்லி, ஜூன் 8 தற்போதைய ராபி சந்தைப்படுத்துதல் பருவம் 2021-22 ன் போது உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கோதுமை கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
நீர்ப்பிடிப்பில் கனமழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.