CATEGORIES
Kategoriler
விலையில்லாததால் பூ விவசாயிகள் வேதனை
திண்டுக்கல்லில் போதிய விலை கிடைக்காததால் சம்பங்கி பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்காமலே செடியிலேயே விட்டு விடுகின்றனர்.
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர தொழில் முனைவோருக்கு அழைப்பு - தர்மபுரி ஆட்சியர் அறிவிக்கை
தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் சேருவதற்கு பயனாளிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அழைப்பு விடுத்துள்ளார்.
பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை மழை மிதமாக பெய்தது. நடப்பு மாதத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பதிவானது. இதை தொடர்ந்து ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.
இயற்கை விவசாயம் பற்றிய இணையவழி பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (20-21) அங்கக பண்ணையம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் இணையவழி பயிற்சி மண மேல்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர்/வேளாண்மை உதவி இயக்குநர் க.வனஜா தேவி துவக்கி வைத்தார். இதில், மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, அரிமளம் ஆகிய வட்டார விவசாயிகள் கலந்து கொண்ட பயிற்சி நடைபெற்றது.
நெற்பயிரில் வண்டு தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் பகுதியில் நெல் வயலில் கருப்பு வண்டு தாக்குதலை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மூலனூரில் வியாழன் முதல் பருத்தி ஏலம்
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரும் வியாழக்கிழமை முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.
பெரியாறு அணையில் தொடரும் மழை
பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை தொடர்வதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
கீழணைக்கு வந்த காவிரி நீர்
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு வந்தடைந்தது.
திருந்திய நெல் சாகுபடிக்கு அரசு மானியம்
தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் இணைந்து பயன் பெறலாம் என, மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.
கார் சாகுபடிக்கு போதிய நெல் விதைகள் கையிருப்புள்ளன
திருநெல்வேலி, ஜூன் 25 திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அன்னாசிப் பழம் விலை உயர்வு
கன்னியாகுமரி, ஜூன் 25 கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது முடக்க தளர்வு மற்றும் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், அன்னாசிப் பழங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.
மஞ்சள் ஏலத்தில் ரூ.60 கோடிக்கு மேல் விற்பனை பாதிப்பு
ஈரோடு, ஜூன் 25 ஈரோட்டில் ஊரடங்கால், கடந்த 44 நாட்களுக்குப்பின் மஞ்சள் ஏலம் வியாழக்கிழமை துவங்கியது. ரூ.60 கோடிக்கு மேலான வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காவேரி நதி நீர் ஆணையக் கூட்டம் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு
புது தில்லி, ஜூன் 25 காவேரி நதி நீர் ஆணையத்தின் 12வது கூட்டம் வெள்ளிக் கிழமை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் வியாபாரிகள் யாரும் வராததால் கவலை
திருப்பூர், ஜூன் 25 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில், பாசன நீர் தட்டுப்பாடு உள்ள விளைநிலங்களில், மாற்றுப்பயிராக மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை
புதுக்கோட்டை, ஜூன் 24 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செலவை குறைத்து கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
நெற்பயிர் வளர்ச்சி குறித்து வேளாண்துறை ஆய்வு
திருப்பூர், ஜூன் 24 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பழைய ஆயக்கட்டு விளைநிலங்களில் குறுவை சாகுபடியில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களின் வளர்ச்சி நிலை குறித்து வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை. முதுகலை மாணவரின் ஆய்வறிக்கை : இந்திய அளவில் முதலிடம்
கோவை, ஜூன் 24 தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் 34வது நிறுவன நாள் 11.06.2021 அன்று இணையவழியில் நடைபெற்றது.
தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
புது தில்லி, ஜூன் 24 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தேசிய வானிலை துறையின் முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கறவை மாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் தோல் அம்மை நோய்
தோல் அம்மை நோய் கறவை மாடுகளில் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படக்கூடிய தொற்றுநோய். ஆப்பிரிக்க நாடுகளின் மாடுகளை மட்டுமே தாக்கிய இந்த வகை அம்மை நோய் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதுவரை கிடையாது.
பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாத புரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.
கத்தரிக்காய் விலை குறைவு
திருப்பூர், ஜூன் 23 கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் வழங்கப் பட்டுள்ள நிலையில் காய்கறிகள் சந்தைக்கு அதிகளவில் வரத்து வரத்துவங்கியுள்ளன.
மரவள்ளிக்கிழங்கில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதி மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இணைய வழியில் தென்னையில் பயிர் மேலாண்மை பயிற்சி
'பூலோக கற்பக விருட்சம் அழைக்கப்படும் பல்லாண்டு பயிர் தென்னையி ல் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் மதுரை மேற்கு வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
ஆதார விலையில் உளுந்து கொள்முதல் விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள், எண்ணை வித்துக்கள் 49,000 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் உடுமலை உட்பட மாவட்டம் முழுவதும் 5,000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 4 இடங்களில் மஞ்சள் ஏலம்
ஈரோடு, ஜூன் 22 ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.
ஜூன் 30ல் ஆழ்கடலுக்குச் செல்ல நாகை மீனவர்கள் முடிவு
நாகப்பட்டினம், ஜூன் 22 ஜூன் 30ம் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல நாகை, காரைக்கால் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் புதிய பயிர்க்கடன் பெற தடை எதுவும் இல்லை : அமைச்சர் பெரியசாமி
சென்னை, ஜூன் 22 கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் புதிதாக பயிர்க் கடன் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது
கிருஷ்ணகிரி, ஜூன் 22 கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டு நாள்களுக்குப் பின்னர் இன்று தமிழகம் வந்தடைந்தது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல்வர் ஸ்டாலின் தகவல்
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் ஆளுநர் உரையில் தகவல்
வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.