Tamil Mirror - August 30, 2024
Tamil Mirror - August 30, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
August 30, 2024
“ஹெல்மெட் கும்பலால் இரத்தக்களரி ஏற்படும்”
அனுரகுமாரவின் ஹெல்மெட் கும்பல் நாட்டில் அதிகாரம் பெற்றால் நாட்டில் 2022ஆம் ஆண்டை விட அதிக இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
1 min
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: I2 வருடங்களின் பின் 4 நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம்
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது 2012ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்காக வியாழக்கிழமை(29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். b
1 min
ஜனாதிபதியை சந்தித்தார் பேருவளை சஹ்மி ஷஹீத்
எந்தவொரு நபரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நாட்டில் பயணிக்க முடியும் என்பதே அவரது நோக்கம் இருந்தது.
1 min
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிலிந்தவை சந்தித்தார்
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (29) வந்தடைந்தார்.
1 min
“எழுச்சியை ரணில், சஜித்தால் தடுத்து நிறுத்த முடியாது"
வாக்காளர்கள் சுயமாக முன்வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் இந்த எழுச்சியை ரணிலுக்கோ, சஜித்துக்கோ என்ன செய்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
1 min
இரண்டு விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டன சலுகைகள் பல
25,000 ரூபாய் கொடுப்பனவு 24% ஊதிய உயர்வு புதிய வீடுகள் வீட்டில் இருந்து வேலை ஓய்வூதிய சம்பள பிரச்சினைக்கு தீர்வு
1 min
“தேசமாக வழிநடத்துவேன்”
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை
1 min
இந்திய மீனவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு
கச்சத்தீவுக்குப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வந்தடைந்த இரண்டு இந்திய மீனவர்களும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் வியாழக்கிழமை (29) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்
1 min
விவசாயிகளுக்கு அதிகாரிகளால் ஆலோசனை
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக அறுவடை நிறைவு பெற்ற நிலையில் வயலில் காணப்படும் வைக்கோலை தீயிட்டு எரிக்க வேண்டாம் என விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாய விரிவாக்கல் பிரிவினர் ஊடாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
1 min
IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல் மட்டுமன்றி, அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.
1 min
2 வயதிலேயே வேலை தேடும் குழந்தை
2 வயதிலேயே வேலைத் தேட வேண்டிய அழுத்தம் தொடங்கி விட்டதாக கூறி ஒரு குழந்தை 'லிங்கிட்இன்' தளத்தில் இணைந்துள்ளது.
1 min
நைஜீரியாவில் வெள்ளம் 49 பேர் பலி F
நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
1 min
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் அகீல் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொஸைன் முன்னேறியுள்ளார்.
1 min
இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது: தொடரைக் கைப்பற்றுமா பங்களாதேஷ்?
பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டானது இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் நாட்டை விட்டு வெளியேற தடை
கைது செய்யப்பட்ட டெலிகிராம், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط