CATEGORIES
فئات
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.
உட்கட்சிப் பகை! உச்சகட்ட மோதலில் அ.தி.மு.க.!
அ. தி.மு.க.வின் 53வது ஆண்டு விழாவை ஓட்டி எடப்பாடி ஒரு பரபரப்பான அறிக்கை கொடுத்திருக்கிறார்.
காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரமான திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைத் தவிர ஆத்தூர், ஓட்டன் சத்திரம், பழனி, நிலக் கோட்டை, நத்தம், வேடசந்தூர் அகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் விவசாய பூமியாக இருந்துவருகின்றன.
வி.சி.க.நிர்வாகி மர்ம மரண சர்ச்சை!
மரணம் எப்படி நடந்தது, விபத்தா? கொலையா? தற்கொலையா? என எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் சாதிப் பாசத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குற்றம் சாட்டி பிணத்தை வைத்துக்கொண்டு 4 நாட்கள் வி.சி.க.வினர் நடத்திய போராட்டம் ஆளும்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
போர்க் களம்
இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மாவலி பதில்கள்
நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது என்கிறார் மோடி... பயங்கரவாதிகளின் கட்சி பா.ஜ.க. என்று கூறுகிறார் மல்லிகார்ஜுன் கார்கே...?
உதவித் தொகை கட்! பரிதவிப்பில் பார்வையற்ற தம்பதியர்!
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியின் புதுப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெரியசாமி, அவரது மனைவி மாலதி.
சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!
அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி. என். சாய்பாபா மறைந்தார்.
அரசியல் சென்டிமெண்ட்! மதுரையை குறி வைக்கும் விஜய்!
விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகமென பெயர் அறிவித்து, அக்டோபர் 27-ல் மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதேவேளையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து களத்திலும் இறங்கியுள்ளார்.
பெண்கள் கௌரவித்த...பெத்த மனம் பித்து!
புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார்), ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.
உம்பளச்சேரி மாடுகளை அழித்து சிப்காட் வேண்டாம்!
கோரிக்கைக் குரல் எழுப்பும் டெல்டா விவசாயிகள்!
நீலகிரியில் ஐக்கி ஈஷா! கனிம வளங்கள் உஷார்!
நீலகிரியிலுள்ள மஹாவீர் பிளாண் டேஷன் என்ற நிறுவனம், அரசு நிலத்தை போலி ஒப்பந்தம் செய்து, பைக்காரா முதல் கூடலூர் வரை 8 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைக் கையப்படுத்தி வைத்துள்ளதோடு, அப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்களின் விவசாய நிலம், வனத்துறையின் இடம், சாலை என அனைத்தையும் அதிகாரிகள் துணையோடு கபளீகரம் செய்துள்ளதாம்.
விடுதிப் பெண்களே உஷார்!
திருச்சி திகுதிகு!
இரண்டு வெல்டன்.அதிகாரிகள்! பாராட்டும் சென்னை!
\"ஹலோ தலைவரே, இப்போது பெய்த கனமழை நடிகர் விஜய்யை பலத்த அப்செட்டில் ஆழ்த்தியிருக்கிறது.\"
தப்பிய சென்னை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் பொய்த்துப்போயிருக்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை!
கடந்த 7 ஆண்டுகளாக ஒரு நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ.தங்கப்பாண்டியன்.
மோதிப் பார்! எடப்பாடிக்கு சவால்விடும் தளவாய்!
அ.தி.மு.க. அமைப்புச் செ.வும், குமரி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை ஓவர் நைட்டில் எடப்பாடி பிடுங்கியிருப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸுடனான அவரது தொடர்பைக் காரணமாகப் பலரும் நினைக்கையில், காரணமே வேறு என்கிறார்கள் இலைக்கட்சி சீனியர்கள்.
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.