CATEGORIES
فئات
பொன்முடி கர்...புர்....! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!
கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதய சூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள்.
ரூட் மாறும் மக்கள் பாதை! பா.ஜ.க. வேலையா?
சென்னை பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்ததுடன், இயக்கத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியை அறிவித்தார்.
கூடவே இருந்து குழிபறிக்கும் மந்திரிகள்!
எடப்பாடி ஆவேசம்!
தீபாவளி கிக்! நிரம்பி வழிந்த டாஸ்மாக!
தமிழ்நாட்டின் குடிப் பெருமை!
எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!
டெல்லியின் நெருக்கடியால், தனக்கு விருப்பமில்லாமலே இந்தியஇலங்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்...
பா.ஜ.க.வுக்கு 100 சீட்!
அ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!
கைது-விடுதலை-கைது! உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி!
75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.
டாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்!
தி.மு.க.வின் தீராத நோய்!
கைதானால்தான் பணம் + பிரியாணி!
'வேல் யாத்திரை' என்றது பா.ஜ.க. பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. நடத்தியே தீருவோம்' என்றார் தமிழக பா.ஜ.க தலைவர்.
அப்பா-மகன் ஃபைட்! அல்லாடும் மன்ற நிர்வாகிகள்!
ஆட்டிவைக்கும் அரசுகள்!
முதலமைச்சர் எடப்பாடிக்கு...ஒரு தேநீர் நேரக் கடிதம்!
முதல்வர் தமிழக எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் வாயிலாக எழுதப்படும் இந்த கடிதத்தை நீங்கள் நுகர்ந்தால் தேயிலை மணக்கும். கூடவே துன்ப நாற்றமும் அடிக்கும். ஏன் என்றால் இதனை எழுதுகிற நாங்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
அதிகாரப் பங்கீடு!அ.தி.மு.க.தலைமை வியூகம்!
அடங்கிய தூத்துக்குடி கொந்தளிப்பு!
50 தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க.!
"ஹலோ தலைவரே, பா.ஜ.க. பிரமுகரான நடிகை குஷ்பு, கண்டத்தில் இருந்து தப்பிச்சிருக்கார்.''
கடைய எப்ப சார் திறப்பீங்க?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள காணை ஓரளவு பெரிய ஊராகும். இந்த காணையச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்த ஊர்தான் முக்கியமான பர்சேஸ் ஸ்பாட். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் என அரசு அலுவலகங்கள் பரபரப்பாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒருசில அரசு அதிகாரிகளோ மெத்தனத்திலும் மெத்தனமாக இருக்கிறார்கள்.
மதுபோதையால் சாதிவன்மக் கொலை!
தீபாவளி நாளன்று ஈரோடு மாவட்டம் சிட்ட புள்ளாபாளையம் கிராமம் காலனியில் உள்ள தனது தாய் கணவர் பெருமாளுடனும் மகன் பைரவ மூர்த்தியுடனும் வந்தார் மல்லேஸ்வரி. வீட்டுக்கு கணவர் பைக்கை ஓட்டினார். அதே ஊரைச் சேர்ந்த மதுசூதனன் என்கிற 20 வயது இளைஞர் தனது பிறந்தநாளை நண்பர்கள் சூர்யா, கிருபாசங்கர் என ஐந்துபேர் சகிதமாக ரோட்டி லேயே மது பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
கியர் போடும் போக்குவரத்து அமைச்சர்!
கரூர் மாவட்டத்தில் தனக்கு தலைவலி இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு தாவிவிட்டார்.
ரிசார்ட்டில் நடந்த நிச்சயதார்த்தம்!
கொரோனா லாக்-டவுனில் சில தளர்வுகள் அமலுக்கு வந்ததும் அரசியல் வி.ஐ.பி.க்களின் வீடுகளில் சுபகாரியங்கள் நடைபெற ஆரம்பித்தன.
முரட்டு மீசையை முடக்கிய புற்று நோய்!
இயக்குனர் பாரதிராஜாவின் 'கிழக்குச் சீமையிலே' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமானவர் மதுரையைச் சேர்ந்த தவசி. காமெடி, குணசித்திரம், ஊர்த்தலைவர் போன்ற கேரக்டர்களில் நடித்த தவசிக்கு அடையாளம் தந்தது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 'கருப்பன் குசும்புக்காரன்' டயலாக்தான். காமெடி நடிகர் சூரியின் அப்பாவாக அப்படத்தில் நடித்திருக்கும் தவசியின் அடையாளமே பொசு பொசுவென வளர்ந்திருக்கும் முரட்டு மீசை.
கழற்றிவிடும் தி.மு.க.? kamal கூட்டணியில் காங்கிரஸ்!
"ஹலோ தலைவரே, நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், மூன்றாம் அணி பற்றிய முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கிடுச்சி.""ஆமாம்பா, அரசியலிலும் பிக்பாஸ் ஆகத் துடிக்கிறார் கமல்."
சசி-எடப்பாடி சமரசம்! புது ரூட் போடும் சொந்தங்கள்!
கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும் துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14 ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் அப்பாவுமான சுந்தரவதனம் மரணமடைந்தார். பல பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்த சுந்தரவதனம், சசிகலாவின் சகோதரர்.
டெல்லி தந்த நெருக்கடி! தோளில் சாய்ந்த எம்.ஜி.ஆர்.!
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 29-ஆம் நாள் கையெழுத்தாகி... ஆகஸ்ட் திங்கள் 2-ஆம் நாள் அந்த ஒப்பந்தத்திற்கான பாராட்டு சென்னையில் ஏற்பாடானது. இந்த ஒப்பந்தத்தை முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். ஏற்கவில்லை. அதனால் அந்த விழாவில் கலந்துக்கொள்ளக் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்தார். அதற்கேற்ப அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். விழாவில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொள்ள ஏற்பாடானது. விளம்பரச் சுவரொட்டிகளும் தயாராக இருந்தன.
புலிகளுக்கு உதவிய புரட்சித் தலைவர்!
1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் நாள்.....
முடக்கிப்போட்ட பாலத்தில் அரசியல் செய்யும் அரசுகள்!
போராட்டக்களத்தில் தி.மு.க.!
வஞ்சிக்கப்படும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்!
நீட் உள்ஒதுக்கீடு சர்ச்சை!
வாக்காளர் பட்டியல் மோசடி! அ.தி.மு.க.வின் தேர்தல் அஸ்திரம்!
அ.தி.மு-க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் சமீப காலமாக எந்த விழாக்களிலும் ஒன்றாக தோன்றுவதில்லை.
யானையை வென்ற கழுதை!
அமெரிக்கத் தேர்தல் இழுபறி ஏன்?
பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்! தமிழகத்தை மிரளவைக்கும் பீகார்!
பீகாரில் நடந்துமுடிந்த தேர்தலில் பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பின் ஜே.டி.(யூ) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியின் பிரதான கட்சியான ஆர்.ஜே.டி., மத்திய அரசும் தேர்தல் ஆணையமும், ஜனநாயக தேர்தல் நடைமுறையின் முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டிக் காண்டிருக்கிறது. என்னதான் நடந்தது தேர்தலில்?
மரணமடைந்த மந்திரியிடம் சிக்கிய பணம்! எழவு வீட்டில் தொடரும் மிரட்டல்!
போட்டுக்கொடுத்த மருமகன்!
பினாமி கைது! அமைச்சரை புதைத்த இடத்தில் குடும்பச் சண்டை!
அமைச்சர் துரைக்கண்ணு அடக்கம் செய்யப்பட்ட சொந்த இடத்தில் அவர்களின் குடும்ப வழக்கப்படி பால் தெளிக்கும் சடங்கு நடந்தது.
ஜெயங்கொண்டத்தில் அன்புமணி? ஜெயித்தால் துணை முதல்வர்!
பா.ம.க. ஆபரேஷன் ஆரம்பம்!