CATEGORIES
Categorías
நுண்கிருமிகளின் கூடாரங்களாக வௌவால்கள் இருப்பது எப்படி?
வெளவால்களே சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸின் தோற்றுவாயாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
டெல்லி சென்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி; வீதிகளுக்கு 'சீல்'
டெல்லி மாநாட்டில் பங்கேற்று, நாமக்கல் திரும்பிய 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் விதிகளுக்கு சீல் வைத்து, நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க போலீஸாருக்கு 'கபசுர குடிநீர்'
காவல் ஆணையர் வழங்கினார்
அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1.16 லட்சம் வீடுகளுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுபவர்களை கண்காணிக்க 50 இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
வீட்டுவசதி வாரியம், கூட்டுறவு சங்கங்களில் ஜூன் 30 வரை தவணை செலுத்தலாம் பயிர்க்கடன், சொத்துவரி செலுத்த 3 மாதம் அவகாசம்
வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரை சந்தித்து விளக்கினார் முதல்வர் பழனிசாமி
நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் வான் கோவின் ஓவியம் திருட்டு
நெதர்லாந்து அருங்காட்சியகத் தில் இருந்து வான் கோவின் ஓவியம் திருடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அனல் மின்நிலையங்களில் 2,440 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5 யூனிட்கள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை
மதுரையில் ரூ.250 கோடியில் கட்டப் பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
கரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்த 'பாரா கிளைடர்' மூலம் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
பொள்ளாச்சி. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் முதல்முறையாக ‘பாரா கிளைடர்' மூலம் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
வீட்டுக் கண்காணிப்பில் ஈரோட்டில் 57,734 பேர்
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் சிலர்மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் தனியார் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு பரிசோதனை
தடுப்பு மருந்து இல்லை; தனிமையில் இருந்தால் நோயை தடுத்துவிடலாம் தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா பாதிப்பு
அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் வேண்டுகோள்
கரோனா வைரஸ் நிவாரணப் பணி தினமும் 4,500 பேருக்கு உணவு வழங்கும் தொழிலதிபர்
கோவையைச் சேர்ந்த தொழிலதிடர் ஒருவர்தானே அரிசி மூட்டைகளை தூக்கிச் சென்று, உணவு சமைத்து, மக்களுக்கு விநியோகிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.
ஊரடங்குக்கு நடுவே கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
பேரவையை ஒத்திவைத்த பின்பும் அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா
இறைச்சி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்
மதுரை கரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இறைச்சிகடைகளில் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடினர்.
இந்தியத் தேவை நூறு மடங்கு வென்டிலேட்டர் படுக்கைகள்!
கரோனா தாக்குதலின் பிரதான இலக்கு சுவாச மண்டலம்தான். தொற்றுக்கு ஆளான மூன்று பேரில் ஒருவர் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சேலத்தில் 25,000 வீடுகளில் பரிசோதனை
சேலம். சேலத்தில் கரோனா தொற்றுடன் இந்தோனேஷிய உலமாக்கள் சென்ற மசூதிகளின் அருகே உள்ள 25,000 வீடுகளில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
கிராமிய பாடகி பரவை முனியம்மாள் மறைவு
மதுரை பிரபல கிராமியப்பாடகியும், குணச்சித்திர நடிகையுமான பரவை முனியம்மாள் மதுரை அருகே உள்ள அவரது சொந்தகிராமத்தில் நேற்று மரணம் அடைந்தார்.
கூடுதல் விலைக்கு அரிசி விற்ற தனியார் ஆலைக்கு 'சீல்'
தருமபுரி கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த தனியார் அரிசி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள 5 அடி இடைவெளிவிட்டு நின்று பொருட்கள் வாங்க ஏற்பாடு
காஞ்சிபுரம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொருவரும் 5 அடி இடைவெளி விட்டு நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழகத்துக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி சமூக இடைவெளியை செயல்படுத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா அச்சத்தால் ஏராளமானோர் தேர்வு எழுதாததால் 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்
அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ஐபிஎல் டி 20 தொடர் ரத்தாக வாய்ப்பு?
புதுடெல்லி கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ரத்து செய்யும் முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த செங்கல்பட்டு மாவட்டத்தினர் 193 பேர் கையில் முத்திரை குத்தப்பட்டு கண்காணிப்பு
செங்கல்பட்டு செங்கை மாவட்டத்தில் 193 பேர், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனா.
கரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் இருந்து 2.20 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டது
144 தடை உத்தரவால் அச்சம் மளிகை, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலை உயர்வு
ரஷ்யாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருப்பது ஏன்?
உலக நாடுகள் பலவற்றில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில் ரஷ்யாவில் மட்டும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.