CATEGORIES
Categorías
பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார்
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததையடுத்து
தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேற தடை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை மாநில எல்லைகள் மூடல்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு • பேருந்து, கார், ஆட்டோ ஓடாது • மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
சென்னையில் குறைந்த அளவில் மாநகர பேருந்துகள் இயக்கம்
கூட்ட நெரிசலால் மக்கள் பாதிப்பு
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு
மருத்துவர்களின் சேவைக்கு கைதட்டி பாராட்டு
பிஎஸ் 6 எரிபொருள் விநியோகத்தை தொடங்கியது இந்தியன் ஆயில்
நாடு முழுவதும் 28 ஆயிரம் விற்பனை நிலையங்களில்
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்த 2 ஆயிரம் பயணிகள் முகாமில் தங்கவைப்பு
சென்னை மாநகராட்சி நடவடிக்கை
கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான மக்கள் ஊரடங்கு வீட்டில் முடங்கிய மக்கள்; வெறிச்சோடியது சென்னை
இன்று அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இத்தாலி நாட்டில் இருந்து 263 இந்தியர் நாடு திரும்பினர்
புதுடெல்லி: இத்தாலியில் இருந்து 263 இந்தியர்கள் நேற்று விமானம் மூலம் நாடு திரும்பினர்.
இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயரவில்லை
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த சந்தையில் நேற்று காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்கப்பட்டன.
கரோனா பாதித்த பெண்ணுக்குப் பிரசவம்
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 33 வயதுப் பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.
குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தொடக்கம்
நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் நோய் தொற்றை தடுக்க நடவடிக்கை
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை
முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தெடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக - ஆந்திர எல்லையில் அமைச்சர்கள் ஆய்வு
வாகனங்களில் கிருமிநாசினி தெளித்தனர்
பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எல்லா காய்ச்சலும், இருமலும் கரோனா அல்ல
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
கரோனா வைரஸ் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது
கரோனா வைரஸ் குறித்தும், அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு தமிழகத்தில் நாளை பேருந்து, ரயில் ஓடாது
• முதல்வர் பழனிசாமி அறிவிப்பு . கடைகள், ஓட்டல்கள் மூடல் . மாநில எல்லைகள் அடைப்பு
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும்
• சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
திருமலை வந்த மகாராஷ்டிர பக்தருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி
திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியவேண்டிய அவசியமில்லை
சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம்
கரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி தொகை
கரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டிபட்டி அருகே மீண்டும் சோகம்: பெண் சிசு கொலையில் தாய், பாட்டி கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்துக் கொன்ற தாய், பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை 30% குறைவு
34-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு
ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை 30% குறைவு
34-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து; நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு
மக்கள் அதிகம் கூடுவதால் தி. நகர் பகுதி கடைகள் மூடப்பட்டன சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் புறப்பட்டனர்
வருவாய் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆய்வு
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடல்
வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு
ஆவடி படை உடை தொழிற்சாலையில்
தமிழக காவல் துறைக்கு கவச உடைகள் தயாரிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கேமரா மூலம் கண்காணிப்பு
அமைச்சர் ஜெயக்குமார் தகவல்